Saturday, February 2, 2013

புகைப்படத்தொகுப்பு_ப்ரிட்ஜின் தொடர்ச்சி_2

ப்ரிட்ஜின் டவர்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டே,ப்ரிட்ஜைக் கடந்து வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.


உயிருள்ள ப்ரிட்ஜ் அதாங்க ஆள் நடமாட்டமுள்ள ப்ரிட்ஜைப் பார்க்கலாம்.
                       
                                   



மீண்டும் கடகடவென வந்த வழியே திரும்பிவிட‌ வேண்டியதுதான்.

முன்பே சொன்னமாதிரி நடைபயிற்சி செய்வதாக இருந்தால் மட்டும் ஒரு 10 முறை திரும்பத்திரும்பப் போய்ட்டு வாங்க‌.மீண்டும் அடுத்த பதிவுடன் வருகிறேன்...



போகும் வழியில் உள்ள புல், பூண்டுகளிடையே 


இந்த மஞ்ச‌ள் & ஆரஞ்சு கலந்த நிற பூக்கள்











ஆங்காங்கே  பூத்திருப்பது அழகாய் உள்ளது.


13 comments:

  1. Flowers look pretty! WAht is the next post? ;)

    ReplyDelete
    Replies
    1. பயப்பட வேணாம்,ப்ரிட்ஜ் பதிவு முடிஞ்சுபோச்சு.இனிதான் பிரச்சினை ஆரம்பம், தலைப்ப சொல்லல‌,எனக்கு சொல்றேன்.வருகைக்கு நன்றி மகி.

      Delete
    2. பூவ பத்தி சொல்ல மறந்துட்டேன்.கொஞ்சம் காய்ந்த மாதிரி இருக்கும் புற்களுக்கிடையே இந்தப் பூக்கள் பூத்திருப்பது ஒரு அழகுதான்.

      Delete
  2. முதலில் பாப்பி- பூக்கள் என நினைத்தேன், ஆனா க்ளோஸப்ல பார்த்தா வேற பூக்கள்! :) மெட்டல் பாலத்தில் இடையிடையே பூக்களை நுழைச்சிருங்க..அப்ப பயப்பட மாட்டம்ல? ஹஹஹ! ;) :)

    வேற டெம்ப்ளேட் மாத்துங்க. கேட்ஜட்ஸை சேத்துங்க. எழுத மேட்டர் தன்னால கிடைக்கும்..அதுவரை அவசரப்படாதீங்க..பல்பூ எரிந்ததும் வார்த்தைகள் அருவி மாதிரி கொட்டி பதிவை எழுதி போஸ்ட் பண்ணிருவீங்க, டோன்ட் வொரி! :)

    ReplyDelete
  3. கடைக்குப் போய்ட்டு வந்தாச்சு,'இன்_ன்_அவுட்'டுடன்.

    "பல்பூ எரிந்ததும் வார்த்தைகள் அருவி மாதிரி கொட்டி"__கேக்க நல்லாருக்கு.ஆனால் கொட்டனுமே. உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி மகி.ஒரு பெரிய 'வாக்'போய்ட்டு வந்து இரவு அல்லது திங்கள்தான் உட்கார்ந்து பார்க்கணும்.

    ReplyDelete
  4. பூக்களும் மிக அழகு அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  5. பாலம் பதிவை அழகானப் பூக்களுடன் முடித்து வைத்திருக்கிறீர்கள்.
    அந்த மஞ்சள் நிறப் பூக்கள் மனதை கொள்ளையடிக்கின்றன.

    பகிர்விற்கு நன்றி,

    ராஜி

    ReplyDelete
    Replies

    1. ராஜலஷ்மி,

      அங்கங்கே ஒன்றிரண்டாக‌ இந்தப் பூக்கள் பூத்திருப்பது அழகாகத்தான் உள்ளது.வருகைக்கு நன்றிங்க‌.

      Delete
  6. பாலம், பூக்கள் என்று 'பா' னா பதிவு அருமை. அடுத்த பதிவை 'ம' வில் தொடங்கி விடுங்கள்.

    இந்த மாதிரி அழகான பாலம் இருந்தால் தினமும் வாக் போயி இளைக்கலாமே (.................ஹும்ம்ம்ம்!)

    தானாகவே இன்னொரு பதிவு தோன்றும் பாருங்கள்!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி.'ம'வில் ஆரம்பிக்கனுமா, யோசிக்கிறேன்.

      இந்தியாவின் பொட்டானிக்கல் கார்டனில் இருந்துகொண்டு இப்படி கவலைப்படலாமா?

      "தானாகவே இன்னொரு பதிவு தோன்றும் பாருங்கள்"___அது உங்களுக்குங்க‌.நானும் வாக் போகும் வழியெல்லாம் 'கரு' கிடைக்காதா எனத் தேடிக்கொண்டேதான் இருக்கிறேன். கிடைக்க மாட்டிங்குதே!

      Delete
  7. படங்கள் எல்லாமே சூப்ப்ப்ப்ப்பர் சித்ரா. அழகா நீலம்-வெள்ளை காம்பினேஷன் மனதுக்கு இதமா.மஞ்சள் பூக்கள் நல்ல அழகு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ப்ரியா.

      Delete