வியாழன், 14 பிப்ரவரி, 2013

Six FlagsPenguins

   
                                                                                                                                                  

                                                       Dolphins

                                                  

                                                       Walrus

மீதி படங்கள் அடுத்த பதிவில்...

8 கருத்துகள்:

 1. தனபாலன்,

  முதன்முதல் வருகைக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 2. அத்தனையும் அழகு.
  எவ்வளவு பிங்குக்கள்!
  எல்லாமே வெரி க்யூட்.
  நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜலக்ஷ்மி,

   வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.

   நீக்கு
 3. சிக்ஸ் ஃப்ளாக்ஸ்-ல rides மட்டும்தான் இருக்குன்னு நினைச்சேனே..விலங்குகளும் இருக்கா? அழகான படங்கள். உங்க பொண்ணுக்கு என் பாராட்டுக்களை தெரிவிச்சுருங்க சித்ராக்கா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்,விலங்குகளும் இருக்காம்.நான் போனதில்லை.பாராட்டுகளை சொல்லிடுறேன்.நன்றி மகி.

   நீக்கு
 4. பெங்குயின்களை இங்க பார்க்க வியப்பாக இருக்கிறது - துருவப் பிரதேசங்களில் மட்டுமே இருக்கும் என்று படித்த நினைவு. மிகவும் அழகான இடம். டால்பின்கள், வால்ரஸ் எல்லாவற்றையும் அருமையாக புகைப்படம் எடுத்திருக்கிறாள் உங்கள் மகள்.
  discovery சானல் பார்க்கிறாப்போல இருக்கு!
  பாராட்டுக்கள் உங்கள் மகளுக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வச்சிருப்பாங்களாக்கும். அவளுக்கு பூச்சிகளைத்தவிர பறவை,விலங்குகள் எல்லாம் விருப்பம்தான். டிஸ்கவரி சேனல் மட்டுமல்லாமல் இங்குள்ள பப்ளிக் சேனலும் பார்க்க ரொம்பவே நல்லாருக்கும்.உங்க பாராட்டுகளையும் சொல்லிடுறேன்.நன்றிங்க.

   நீக்கு