சனி, 13 ஏப்ரல், 2013

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


வலையுலக உறவுகள் அனைவருக்கும் இனிய விஜய வருட தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ஞானகுரு,

   உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 2. கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. சித்ரா,
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜலக்ஷ்மி,

   வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

   நீக்கு
 4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
  பயாலஜி நிபுணிக்கும் 'நச்' காமென்ட் கொடுப்பவருக்கும் ஒரு சிறப்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்களுக்கு நன்றிங்க!அவங்களுக்கும் சொல்லிடுறேன்.

   நீக்கு
 5. உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சித்ராக்கா! இந்தப் பூக்களை பூங்கொத்தில் மட்டுமே பார்த்திருக்கேன், உங்க ஊரில செடியே இருக்கா? அழகாய் இருக்கு! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி மகி.இதுமாதிரி கலர்கலரா பூத்திருக்கு.பார்க்கவே அழகா இருக்கு இல்ல!

   நீக்கு