வெள்ளி, 5 ஏப்ரல், 2013

அணில் # 1


புஸுபுஸு,
குண்டு,
 
கொழுக்மொழுக்  அணில்கள்
ம் ம் ம்...,ஏதோ ஒரு குறை இருக்கே!!! ஒருவேளை அது நம்ம ஊரு அணில்களுக்கு மட்டும்தான் சொந்தமோ!!!

9 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. சரியாச் சொன்னீங்க.ஆனாலும் "தூணிலும்....,துரும்பிலும்....."என்ற பழமொழி நினைவுக்கு வருகிறதே.

   வருகைக்கு நன்றி மகி.

   நீக்கு
 2. மஹி சொன்னது கரெக்ட்! இவங்க குண்டா, புஸு புஸு, கொழுக் மொழுக் என்று இருந்தாலும், ராம சேது கட்ட உதவி இருக்க மாட்டாங்க, அதான் குறை!

  பார்க்க ரொம்ப அழகா இருக்காங்க எல்லோரும்! குறையை மறந்துடலாம்!

  உங்க ப்ளாகை இமெயில் மூலம் follow பண்ணுகிறேன். இரண்டு நாட்கள் கழித்துதான் இமெயில் வருகிறது. ஏன்னு தெரியலையே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "இவங்க குண்டா, புஸு புஸு, கொழுக் மொழுக் என்று இருந்தாலும், ராம சேது கட்ட உதவி இருக்க மாட்டாங்க, அதான் குறை!"_______ படிக்கும்போதே சிரிப்பு வருகிறது.

   உதவி செய்யாததால பலன்(கோடு) இல்லை.கருத்து சூப்பரா இருக்குங்க‌.

   மெயிலில் உங்க பதிவுகளுமே தாமதமாகத்தான் வருகிறது.என்னன்னு தெரியலையே.

   நீக்கு
 3. இதை என்னமோ பேர் சொல்வீர்களே .ஆ......நினைவு வந்து விட்டது.chipmunk கரெக்டா?
  நம் அணில் மாதிர்யே இருக்கு. ஆனால் என்னா குண்டு?

  ரஞ்சனி சொல்லும் தகராறு எனக்கும் இருக்கிறது. ஒரு நாள் இரண்டு நாள் கழித்து தான் எனக்கும் மெயில் வருகிறது. மெயில் வழியாக தான் நானும் follow செய்கிறேன். ஏன்னு தெரியலை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படத்தில் இருப்பதுமாதிரி புஸுபுஸுனு கோடு இல்லாம இருக்கறது squirrelனும் ,நம்ம ஊர்ல இருக்கற மாதிரி இருப்பது chipmunk னும் சொல்றாங்க.ட்ரைவிங்,ஃபுட்பால் மாதிரி இதிலும் வித்தியாசம்போல.

   "ஆனால் என்னா குண்டு?"____என்னங்கஅஅ கவல? சாப்பாட்டுக்குப் பிரச்சினை இல்லை,யாரும் அடித்துத் துரத்தப் போவதுமில்லை.நன்றாக ஒடிப்பிடித்து விளையாட சூப்பரா,சுத்தமான‌ இடமிருக்கு.இதைவிட என்ன வேணும் அவங்களுக்கு?

   "ஒரு நாள் இரண்டு நாள் கழித்து தான் எனக்கும் மெயில் வருகிறது"___ இப்பிரச்சினை எனக்கும் வருகிறது.

   நீக்கு
 4. அங்கு பாலத்தை கட்டி முடிச்சுட்டு இங்கு வருவதற்குள் நியூ டெக்னாலஜி வந்தாச்சு.அணிலின் சேவை தேவையில்லாமல் போய்விட்டது.ஹா ஹா.

  பதிலளிநீக்கு