Monday, July 22, 2013

நீள மேசை மாநாடு !!


முதல் சுற்று !


இரண்டாம் சுற்று !

மூன்றாம் சுற்று !



8 comments:

  1. என் தோழி ராசியை உங்கள் பதிவைப் படிக்க சொல்ல வேண்டுமே!வட்ட மேசை மாநாடு (சரித்திரம் படைத்த ராசி) போதாதென்று திருமதி சித்ரா நீள மேசை மாநாடு போட்டு விட்டார்களே. யார் இதையெல்லாம் படிப்பது என்று அலுத்துக் கொள்வாள்.(just for joke)

    உங்கள் நீள மேசை மாநாட்டு உறுப்பினர்கள் பேசிய விஷயம் தான் என்ன? அறிந்து கொள்ள ஆசை.

    ReplyDelete
    Replies
    1. "யார் இதையெல்லாம் படிப்பது என்று அலுத்துக் கொள்வாள்",_____ உங்க ராசிக்கும் இந்தப் பிரச்சினை உண்டா ! இப்படின்னு தெரிஞ்சிருந்தா தலைமை யாரு,யார் யாரெல்லாம் கலந்துகிட்டாங்க, என்னென்ன தீர்மானம் நிறைவேற்றினாங்க இப்படில்லாம் கேட்டு, எழுதி ராசிக்கு இன்னும் சுமையை கூட்டியிருக்கலாமே !

      நேத்து சாயங்காலம் எங்க அப்பார்ட்மென்ட் மேலதான் மீட்டிங் நடந்துச்சு. சத்தம் எழுப்பியவாறே போய்ட்டுபோய்ட்டு வந்து உட்கார்ந்தாங்க. என்ன விஷயம்னு தெரியல. நல்ல செய்தியா இருந்தா நல்லதுன்னு மனசுல நெனச்சிகிட்டேன்.

      Delete
  2. Replies
    1. இன்னும்கூட சுற்றுகள் வர‌லாம். தீர்மானம் நிறைவேறாததால ஒத்தி வச்சிருக்காங்கலாம்.

      Delete
  3. மூன்று சுற்றுப் பேச்சு வார்த்தை என்பதால் நல்ல செய்தி, நல்ல தீர்மானங்கள்தான் என்று தோன்றுகிறது!

    ReplyDelete
  4. இன்ட்ரஸ்டிங்கா பொழுது போகுது போலிருக்கே ஸம்மர்ல? :) சமையல் எதுவும் செய்யாம நீளமேஜை மாநாடு பாத்துகிட்டிருக்கீங்களா??! ;) ஹஹஹாஹா!

    ஜீனோவுக்கு மாநாட்டு உறுப்பினர்களைக் கண்டா கொண்டாட்டம்தான்..ஓடி ஓடித் துரத்துவார்! ;)

    ReplyDelete
    Replies
    1. தீர்மானமே ஜீனோ மாதிரியான ஆட்களை எப்படி சமாளிப்பது என்றுதான். "ஓடி ஓடித் துரத்துவார்!"____ சொல்லி வைங்க, இனி துரத்தினால், கும்பலா வந்து லபக்கிடுவாங்கனு.

      சமையலா? எல்லாமே லேட். ஆனாலும் ஜாலிதான்.நல்லாருக்கு.

      Delete