செவ்வாய், 19 நவம்பர், 2013

நிழலும், நிஜமும் !!


அட‌, இத்தனை சூரியன்களா !!
அதுவும் செவ்வக வடிவில் ?.....!!!!!!


புகைப்படம் எடுத்ததும், (வானத்தில்) டியூப்லைட் செட் பண்ணி வெளிச்சத்தை உண்டாக்கியதும் சுந்தர் !!....ஹி...ஹி...!!

சமயங்களில் காமிராவில் நாம் ஒன்றை நினைத்து புகைப்படம் எடுக்க, விளைவு வேரொன்றாய் வந்து சேரும். அப்படி வந்ததுதான் மேலேயுள்ள புகைப்படங்கள் இரண்டும்.

"கண்ணாடி வழியாக‌ எடுத்தால் இப்படித்தான் வரும், வேறெப்படி வரும்?" என்கிறீர்களா, அதுவும் சரிதான்.

4 கருத்துகள்:

  1. இது என்ன அழகான டிசைனிங் போட்டோகிராப் என்று புது டெக்னிக்கா? அருமையாக இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறையில் இருந்த டியூப் லைட் எல்லாம் கண்ணாடியில்பட்டு காமிராவில் வந்திருக்குபோல. இதுவும் அழகாதான் இருக்கு இல்லீங்களா !!

      நீக்கு