சனி, 23 நவம்பர், 2013

Duckகுனு நீச்சல கத்துக்கிட்டோமில்ல !!


இங்கு வாத்து எப்படி பDuckகுனு நீச்சல் கத்துக்கிச்சி பாருங்க !!!.இப்படி, அப்படி திரும்பிப் பார்க்காம நேரா போகணும் !


முக்கியமா பக்கத்துல பாத்து காப்பி குடிக்கவே ஸாரி அடிக்கவே கூடாது.


அப்படியே ஒரு U turn போட்டு வலைப்பதிவின் பெயரை பாத்துட்டே திரும்பி வாங்க பாக்கலாம் !


வாவ், அப்படியேதான் !!


பலத்த கைத் தட்டல்களுக்கிடையே.......


வெற்றிகரமா நீச்சல் பயிற்சியை முடிச்சாச்சு !!!!!


பயிற்சியை முடித்த களிப்பில்  நம்ம 'Duck'கு !


15 கருத்துகள்:

 1. அவ்வ்!! மேல அத்தனை coot ஒரே இடத்துல!! ஆசையா இருக்கு பார்க்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போ நீங்க சொல்லித்தான் அவை coots னு தெரியும். அப்பவே நெனச்சேன் இவை ducklings லிருந்து வித்தியாசமா இருக்கேன்னு. நாங்க அடிக்கடி போகும் இந்த பார்க்கில் இப்போதான் இவைகளைப் பார்க்கிறேன்.

   "ஆசையா இருக்கு பார்க்க"__________அப்படின்னா, அடுத்த பதிவு உங்களுக்காக‌த்தான்.

   நீக்கு
 2. இதுவல்லவோ திறமை. !
  வாத்துப் படத்தை வைத்துக் கொண்டு காமிக்ஸ் மாதிரி படித்துக் காண்பித்து விட்டீர்களே!
  நல்ல சுவாரஸ்யமாய் கொண்டு சென்று விட்டீர்கள்.
  வாழ்த்துக்கள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

   நீக்கு
 3. haha arumai..captions arumaiyaa eluthirukinga..naanum ipadithan iyargaiyaai nadakum visayangalil en karpanayai yetri namaku yetrathaka maatri kolven..ningal en inam chitrasundar ;) and pictures superb..after long time unga camera gyabagam vanthuruchu..expecting more posts like this :))

  பதிலளிநீக்கு
 4. ஆஹா, புகழ ஆள் வந்தாச்சு. 'காமிராவுக்குள் காமிரா'னு ஒரு பதிவை தேத்திட வேண்டியதுதான். நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்ததில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 5. கவிதை மாதிரி ஒரு ரன்னிங் காமெண்டரி கொடுத்திருக்கீங்க, காணொளி இருந்த போடுங்க...நாங்களும் ரசிப்போம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க பார்த்து ரசிக்க 'காணொளி'யை இணைச்சிருக்கேன், நல்லாருக்கா பாருங்க.

   நீக்கு
  2. அடடா! நேயர் விருப்பத்தை உடனுக்குடன் நிறைவேற்றுகிறீர்களே! அருமை, அருமை - காணொளியை சொன்னேன்! தண்ணீருக்குள் இரு கால்களும் அசைவது தெரிவதேயில்லை; என்ன அழகாக சொகுசாக நீந்துகிறது! நன்றிங்கோவ்!

   நீக்கு
  3. எங்க சர்வீஸ் எவ்ளோ ஸ்பீடா இருக்குன்னு இப்போ தெரிஞ்சிருக்குமே !

   நீங்க கேட்டதே எனக்கு சந்தோஷம்தான். டபுள் நன்றிங்கோவ் !!

   நீக்கு