சனி, 7 டிசம்பர், 2013

ஒத்தக்கால்ல நின்னாவது போஸ் கொடுத்திட்டோமில்ல !!


நம்புங்க, (கொ)க்குக்கு ஒரு கால்தான் !!!


ஒருக்கால் நம்ப முடியலைன்னா............. !!


 நம்பியாச்சு, நெஜமா இவ‌ர் கொக்கேதான் !!


அவ்வ்வ்வ்வ், கடேஏஏசில‌ இப்படி (என்)காலவாரி விட்டுடிச்சே !!

14 கருத்துகள்:

 1. ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு. அந்தக் கொக்கை க்ளிக் செய்யக் காத்திருந்தார் சித்ரா என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிய மீனுக்கு வெயிட் பண்ணாங்களா என்னன்னு தெரியல, ஆனால் நல்லா குளிர் காஞ்சிட்ருந்தாங்க.

   நீக்கு
 2. ஓடு மீன் ஓட , உறு மீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு. அந்தக் கொக்கை காத்திருந்து படம் பிடித்துப் போட்ட சித்ராவிற்கு ஒரு ஜே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'ஜே' போட்ட ராஜலக்ஷ்மிக்கு ஒரு 'ஓ' போட்டுட்டேன். அவங்கதான் கால் கடுக்க நின்னுட்ருந்தாங்க. பறக்கும்போது எடுக்கலாம் என கொஞ்சம் காத்திருந்தது உண்மைதான். ம்ஹூம், நகரவேயில்லை. வருகைக்கு நன்றிங்க.

   நீக்கு
 3. இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பணியினை ஏற்கும்
  தங்களுக்கு அன்பின் நல் வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்வாழ்த்துகளுக்கு நன்றிங்க. இங்கே உங்களையும் வரவேற்கிறேன்.

   நீக்கு
 4. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்

  படங்கள் மிக அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்

  தைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி மேலும் தகவல் .இங்கே-http://2008rupan.wordpress.com

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரூபன்,

   உங்க முதல் வருகைக்கு நன்றிங்க. கட்டுரைப் போட்டி தகவலுக்கும் நன்றிங்க.

   நீக்கு