வியாழன், 1 மே, 2014

அரளிப் பூ / Arali poooo !


'அரளிப் பூ' வேதான். ஆனால் இதில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறதே ! என்னன்னு சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்கிறேன் !!

ஒரு க்ளூ :‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍  நான்கூட இந்தப் பூவைப் பார்த்ததும் ட்ராசிரா, நெப்பன்திஸ் வகையாக இருக்குமோ என ஒரு நொடி திகைத்துவிட்டேன்.

12 கருத்துகள்:


 1. வணக்கம்!

  பூக்களின் தோட்டம்! புலவன் எனக்குள்ளே
  பாக்கள் மலரும் படர்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞர் ஐயா,

   தங்களின் வருகைக்கும், அழகான 'பா'வுக்கும் நன்றி ஐயா.

   நீக்கு
 2. புதுப் புதுக் கேள்வியாக் கேக்கறீங்க..யாராச்சும் பதில் சொல்லுவாங்கன்னு நானும் எட்டி எட்டி பாத்துகிட்டிருக்கேன்..ஹிஹி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலையிலேயே மகி ஃப்ரீயா ! இப்போ நான் சுத்தமா ஒளறிட்டேனே மகி!

   நீக்கு
 3. உங்களின் அடுத்தப் பதிவைப் பார்த்தவுடன் படிக்காமலே கண்டு பிடிச்சிட்டேன் . நம்புங்க!

  பதிலளிநீக்கு
 4. பயந்துடாம கண்டு பிடிச்ச வரைக்கும் சந்தோஷமுங்க‌.

  பதிலளிநீக்கு
 5. முதலில் என்ன பூ அப்படின்னு கேட்டீங்க. இப்போ ஏதோ வித்தியாசம் இருக்கு அப்படீங்கிறீங்க.
  //சுத்தமா ஒளறிட்டேன்// என்னன்னு போய்ப்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. மலரின் நடுவில் ஏதோ ஒன்று இருப்பதை கண்டுபிடிப்பாங்கன்னு பார்த்தேன். பிறகு 'க்ளூ' கொடுத்ததைத்தான் உளறிட்டேன்னு சொன்னேன்.

  உண்மையில் குழப்பிட்டேனோ !

  பதிலளிநீக்கு
 7. அடுத்த பகிர்வில் தெரிந்து கொள்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில நாட்களாக உங்களை எங்கும் காணோம். வருகையில் மகிழ்ச்சி.

   நீக்கு
 8. நல்ல படம்.... அழகான பூ! :))) அடுத்தபதிவுக்கு வர வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹ்ம் ... வித்தியாசத்தை சொல்லாமலேயே விட்டுட்டீங்க !

   நீக்கு