திங்கள், 2 ஜூன், 2014

Pansy flowers !

இங்கே வசந்தத்தில் (கற்பனையில்)மனித முகமுள்ள இந்தப் பூக்களைப் பார்த்ததும் உற்சாகமாகி, 'வந்துட்டாங்கையா வந்துட்டாங்கையா !' என்றே சொல்லத் தோன்றும்.


நிறைய படங்களில் இருந்து தேர்வு செய்து போட்டிருக்கிறேன். அதனால் ஒரு சிலர் இங்கே விடுபட்டிருக்கலாம். ஒருசிலர் இரண்டு தடவைகூட எட்டிப் பார்த்திருக்கலாம்.


சென்ற வருட பேன்ஸி மலர்களைப் பார்க்க இங்கே 'க்ளிக்'கவும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒற்றுமையை நிலைநாட்ட இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தேதான்      வருவாங்கலாம் !


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


எப்படியும் இன்னும் ஒருசில நாட்களில் பிடுங்கப்படுவார்கள். அதற்குமுன் இவர்களைப் படமெடுத்துக்கொண்டேன்.

இவ்வளவையும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டே வந்த உங்களுக்கும் பாராட்டுக்கள் !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும், மலர்களை ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றிங்க.

   நீக்கு
 2. மிகவும் அழகான மலர்கள்.... அத்தனையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

  நிறைய படங்கள் என்பதால் முழுவதும் திறக்க நேரம் ஆகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ, நேரமெடுக்கிறதா :( இங்கு பிரச்சினை இல்லாததால் நான் அதை யோசிக்கவில்லை.

   வருகைக்கும், சுட்டியமைக்கும் நன்றிங்க.

   நீக்கு
 3. கண்களுக்கு குளிர்ச்சி தரும் மலர்களின் படங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க ஆறுமுகம்.

   நீக்கு
 4. மனித முக மலர்கள்... ஒவ்வொன்றும் ஒருவகை அழகு. சிலவற்றைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. சிலவற்றைப் பார்த்தால் பயமாக உள்ளது. ஆனால் அனைத்தும் ரசிக்கவைத்தது. பகிர்வுக்கு நன்றி சித்ரா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதமஞ்சரி,

   உங்களின் முதல் வருகையில் மகிழ்ச்சி. நீங்க சொல்வதும் சரிதான். எனக்கும் சில மலர்கள் சிரிப்பது போலவும், சில முறைப்பது போலவும்தான் தெரியும். வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க.

   நீக்கு