Monday, July 14, 2014

நிழலின் காரணம் ?



சிறிய பூவில் நிழல் விழுந்தது பெரிய பூவினால் !

ஆனால் பெரிய பூவில் நிழல் விழச் செய்தது ? .........  யார் ? ......     யார் ?  .........     யார் ?


இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் .....

14 comments:

  1. வணக்கம்

    சரியான கேள்வி கேட்டு விட்டீங்கள்....
    விடையாக -சூரியன்....படம் அழகாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன்,

      கருவண்டின் நிழல்தான் அது. முயற்சிக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  2. Replies
    1. தனபாலன்,

      வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  3. Replies
    1. வெற்றிப் பரிசு உங்களுக்குத்தான். ஆமாம் ஏஞ்சலின் , அதுவேதான், நல்ல குண்ண்ண்டு கருவண்டு.

      Delete
  4. தேனீயின் நிழல் என்றெண்ணுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்முகில்,

      இது கருவண்டின் நிழல். நிழல் குண்டா இருக்கறத வச்சு கண்டு பிடிச்சிடுவீங்கன்னு நெனச்சேன். வருகைக்கு நன்றிங்க.

      Delete
    2. bumble bee

      இந்த இணைப்பில் இருக்கும் வண்டா தோழி?

      Delete
    3. தமிழ்முகில்,

      இது இல்லீங்க. படத்திலிருப்பது black bumble bee. நீங்க கொடுத்த லிங்க்'கிலிருக்கும் bumble bee யையும் ரசித்துப் பார்த்தேன். என்னமாய்(முறைத்துப்) பார்க்கிறார் !!

      Delete
  5. Replies
    1. நல்லவேளை, மகி கண்டு பிடிக்கல.

      Delete
    2. ஒருவேளை ஃப்ளோரிடா'வுல இருக்கற பட்டாம் பூச்சி எல்லாம் உடல் குண்டாகவும், இறக்கைகள் சிறுத்தும் இருக்கோன்னு நெனச்சிட்டேன். ஹா ஹா ஹா !

      Delete