செவ்வாய், 15 ஜூலை, 2014

நிழலின் காரணம் (தொடர்ச்சி)

நேற்று   நிழலை மட்டும் காட்டியவர் இவர்தான் !

                                                    தேனெடுக்க இடம் தேடுகிறார்

                                                                    இடம் கெடச்சாச்சு.

                    உண்மையில் தேனீயின் நிழலைத்தான் படமாக்க முயற்சித்தேன்.

ஆனால் இவங்க அநியாயத்துக்கு சுறுசுறுப்பா  இருந்து எடுக்க விடாமப் பாத்துக்கிட்டாங்க.

லாண்டரி(போடும்) நேரத்தை கொஞ்சம் உற்சாகமாக வைத்திருப்பவர்கள் இந்தப் பூக்களும், பூச்சிகளும்தான் !

2 கருத்துகள்:

  1. தேனியின் சுறுசுறுப்பை விடவும் நீங்கள் செம வேகம் போல் படம் பிடித்து விட்டீர்களே....:)

    அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு