வெள்ளி, 18 ஜூலை, 2014

வருகிறேன், வருகிறேன், வருகிறேன் !!வலையுலக நட்பூக்களுக்கு,

மூன்று வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊரை நோக்கிப் பயணம் ! மனதிலுள்ள இறுக்கங்கள் மறைந்து, உடல் முதல் உள்ளம்வரை புத்துணர்ச்சி பெற்றுத் திரும்ப கடவுள்தான் அருள்புரிய வேண்டும்.

6 கருத்துகள்:

 1. வணக்கம்
  தங்களின் பயணம் இனிதாக அமைய இறைவனைப்பிராத்திக்கிறோம்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. அனைத்தும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும்,சந்தோஷமாகவும் அமைய என் வாழ்த்துக்கள் சித்ரா.

  பதிலளிநீக்கு
 4. வருக வருக வருக!

  நல்லதொரு பயணமாக இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி !

  பதிலளிநீக்கு