வெள்ளி, 5 செப்டம்பர், 2014

பசுமை நிறைந்த நினைவுகளுடன் ...!!

                                                    

இந்தியப் பயணம் சுகமாக அமைந்து வீடு வந்து சேர்ந்தாச்சுங்கோ. வெகு நாட்களுக்குப் பிறகு வலையுலக உறவுகளை  சந்திக்கப் போவதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.  பசுமை நிறைந்த நினைவுகளுடன் மீண்டும் வருகிறேன்.

15 கருத்துகள்:

 1. வாங்க சித்ரா வருக வருக ! ஊர் சென்று வந்த சந்தோஷ அனுபவங்களை பகிருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக பகிர்ந்துகொள்வேன். வரவேற்புக்கு நன்றி ஏஞ்சலின்,

   நீக்கு
 2. வணக்கம்

  பயணம் இனிதாக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் வலைப்பவை
  வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
  http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_6.html?showComment=1409960935899#c1091949626357065465

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்

  பயணம் இனிதாக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் வலைப்பூ
  முதல் இட்ட பின்னூட்டம்தவறுதுலாக இடப்பட்டுளு்ளது என்பதை அறியத் தருகிறேன்

  வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
  http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_6.html?showComment=1409960935899#c1091949626357065465

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி ரூபன். வலைச்சரத்தில் அறிமுகமானதை நினைவு வைத்து தெரியத் தந்தமைக்கும் நன்றிங்க. இதோ போய் பார்த்துவிட்டு வருகிறேன்.

   நீக்கு
 4. வாங்க, வாங்க, நாங்களும் உங்கள் அனுபவத்தைப் படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க!! உங்களையும் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. நேரமின்மையை பொருட்படுத்தாமல் இங்கே வந்தததில் மகிழ்ச்சிங்க.

   நீக்கு
 5. பதில்கள்
  1. ஆமாம், மீண்டு(ம்) வந்துவிட்டேன் !! உங்களையெல்லாம் மீண்டும் பார்ப்பதில் சந்தோஷம் தாங்க முடியவில்லை.

   நீக்கு
 6. வாங்க சித்ரா.பயணம் நல்லபடியா இருந்ததா?உங்க அனுபவங்களின் பகிர்வினை எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ப்ரியசகி,

   பயணம் நன்றாகவே அமைந்தது. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக பகிர்ந்துகொள்கிறேன்.

   நீக்கு
 7. பயணம் இனிதாய் அமைந்தது அறிந்து மகிழ்ச்சி..... தொடரட்டும் வலைப்பயணம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் நாகராஜ்,

   பயணத்தில் உங்கள் ஊரும் ஒரு வாரத்திற்கு இடம்பெற்றது. வருகை தந்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 8. வாங்க சித்ரா!.. நலமா?
  ஊருக்குப் போய் நிறையப் படங்களுடனும்
  பதிவுகளுடனும் வந்திருப்பீங்க...:)

  வரவேற்கும் மல்லிகையே மணம் வீசிச் சொல்கிறதே!..:)
  தொடருங்கள்!.. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இளமதி, நலமாகவே இருக்கிறேன். விசாரிப்புகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு