செவ்வாய், 21 அக்டோபர், 2014

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

வலையுலக நட்புக்கள் அனைவருக்கும் தித்திக்கும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

ஊரில் சகோதரி வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த‌ அழகிய ஒற்றை ரோஜா இது. 

18 கருத்துகள்:

 1. உங்களுக்கும், உங்க குடும்பத்தினர்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சித்ரா.
  ரோஜா அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்ரியச‌கி,

   நம்ம ஊர் ரோஜாயில்லையா அதான் :)

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். வாத்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. திண்டுக்கல் தனபாலன்,

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். வாத்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 3. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மேடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆறுமுகம்,

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். வாத்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 4. மிக அருமை!
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இளமதி,

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். வாத்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 5. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சித்ரா .
  அழகான படம் ரோஸ் பூக்களில் இந்த எட்வர்ட் ரோசாதான் ராசா :)
  வாசம் நல்லா இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஏஞ்சல், நல்ல வாசனைதான். நாங்க 'பன்னீர் ரோஸ்'னு சொல்லுவோம்.

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். வாத்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 6. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோதரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்முகில்,

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். வாத்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 7. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! ரோஜா கொள்ளை அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துளசிதரன்,

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். வாத்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

   நீக்கு
 8. அழகிய ரோஜா.....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட்,

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். வாத்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 9. பட்டு ரோசா..சூப்பரப்பு! :) ஹோப் யு ஹேட் எ நைஸ் தீபாவளி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது நம்ம ஊர் ரோஜா இல்லையா ! அதான் வாசனையுடன், அழகும் சேர்ந்து வந்திருக்கு.

   தீபாவளி phoenix அளவுக்கு இல்லைன்னாலும் நல்லாவே போச்சு.

   நீக்கு