வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

யாருக்காகக் காத்திருக்கிறார் ???


" சொன்னா சொன்ன நேரத்துக்குக் கெளம்புறதில்ல. இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்தான் டைம், அதுக்குள்ள வரலன்னா, பேசாம விட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் " .

உங்களை மாதிரியேதான் நானும், இவரைக் காத்திருக்க வைப்பவரைக் காத்திருந்து, பார்க்கப் போகிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                       இதோ வந்துட்டேஏஏன், கொஞ்சம் லேட்டாயிடுச்சு, ஸாரி !!

 இரண்டு வேடங்களையும் ஏற்று நடித்துக் கொடுத்தவர் ஒருவரே !!
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

14 கருத்துகள்:

 1. இன்றைக்கு உங்களின் தளம் வலைச்சரத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடைய தளத்தையும் அறிமுகப்படுத்தி, தெரியப்படுத்தியமைக்கு நன்றிங்க.

   நீக்கு
 2. வணக்கம்
  இன்றை நாள் விசேடம் 14-2-2015 நாள் உணர்ந்து பதிவு எழுதிய விதம் நன்று.. வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவேளை அன்றைய ஸெலிபிரேஷனுக்குத்தான் போனாங்களோ !

   நீக்கு
 3. நானும் யாராயிருக்கும் என ஓசித்துப்பார்த்தேன் சித்ரா. ம்ஹூ பிடிபடல்ல.ஆ.ஹா கடைசிலே இவர்தானா அவர்? சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினமும் 'வாக்' பொகும்போது இவரும் வெயிலுக்காக வருவார்போல‌. அன்றைய தினம் என் முன்னால் வந்து நின்று திரும்பிக்கொண்டார். பயந்ததென்னவோ நான்தான், பாய்வதற்கோ என நினைத்து ரிவர்ஸில் போய்விட்டேன்.

   நீக்கு
 4. அடடடடா......அப்படிச் சொல்லுங்க...................ஹஹஹா......!!!!

  உங்களுக்காக சூப்பர் போஸ் கொடுத்து இருக்கிறா...ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "உங்களுக்காக சூப்பர் போஸ் கொடுத்து இருக்கிறா...ர்" _____ ஹா ஹா ஹா ! கொடுக்காட்டி விட ..... மாட்டோமில்ல !

   நீக்கு
 5. அழகிய படங்கள்....

  காத்திருந்து படம் பிடித்து விட்டீர்கள் போல! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காத்திருக்க வைக்கவில்லை. பக்கவாட்டில் வந்தவர் திடுமென குறுக்காக வந்து நின்றுவிட்டார். எல்லாம் நொடியில் நடந்துவிட்டது. வருகைக்கு நன்றி வெங்கட்.

   நீக்கு
 6. ஹை அழகு! புகைப்படங்கள்! இவர்களை எல்லாம் படம் பிடிக்க வேண்டுமென்றால் காத்திருப்பு பொறுமை வேண்டும்....உங்கள் ரசனை எங்களைப் போலவே உள்ளது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. நேரமெல்லாம் ஆகவில்லை. பக்கவாட்டில் போனவர் குறுக்காக வந்து நின்றுகொண்டார்.

   'உங்கள் ரசனை எங்களைப் போலவே உள்ளது' _____ மகிழ்ச்சி கீதா.

   நீக்கு