Friday, February 20, 2015

புறா !


எங்க வீட்டுக்கு அவ்வப்போது புறாக்களின் வருகையும் இருக்கும். குட்டிக் குருவிகளைப்போல் இல்லாமல் இவர்கள் தைரியமாக 'போஸ்' கொடுப்பார்கள்.
 
நல்ல தூக்கம்போல ! வந்தாங்கன்னா ஒரு குட்டித்தூக்கம் போடாமப்  போகமாட்டாங்க.

எங்க வீட்டிலிருந்து ஒருவரும், பக்கத்து வீட்டு மரத்திலிருந்து ஒருவரும் 'காஸிப்'பிக்கின்றனர்.

                               'காஸிப்'பித்தவர் பறந்துவிட, இவர் மட்டும் தனியே !

           இந்த மண்ணை எல்லாம் கலைத்துவிட்ட அந்த நபர் வேறுயாருமல்ல,

                                                                         இவரேதான் !!

17 comments:

  1. அற்புதமாக படம் பிடித்துள்ளீர்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் கொஞ்சம் ஆடாமல் அசையாமல் இருந்ததால்தான் முடிந்தது. வருகைக்கு நன்றி தமிழ்முகில்.

      Delete
  2. வணக்கம்
    அழகிய பறவையின் படமும் அதற்கான விளக்கமும் நன்று
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ரூபன்.

      Delete
  3. நீங்கள் மிகச்சிறந்த புகைப்படக் கலைஞர் சித்ரா மேடம் .வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அனிதா.

      Delete
  4. அருமையான் படம் பார்த்து கதை சொல்லி விட்டீர்கள் சித்ரா. ஆனால் அந்த காசிப் தான் என்னவென்று சொல்லாமல் கப்சிப் என்று இருந்து விட்டீர்கள். அது தான் வருத்தம். மற்றபடி பதிவு அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஓ, அதுவா, நீங்க இப்படில்லாம் கேப்பீங்கன்னு தெரிஞ்சுதானோ என்னமோ, "அடிச்சுக் கேப்பாங்க, அப்பவும் சொல்லக்கூடாது"ன்னு சொல்லிட்டாங்க அவங்க ரெண்டு பேரும். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  5. அழகாக படம் எடுத்திருக்கிறீங்க சித்ரா. அதுவும் அழகா போஸ் கொடுக்கிறார். வர்ணனை சூப்பர். புறா பயமில்லாமல் நிற்கும். சிட்டிக்குள் restaurant பக்கம் போனால் காணலாம்.வின்டரில் இல்லை இங்கு.

    ReplyDelete
    Replies
    1. சம்மர் வந்ததும் எடுத்துப் போடுங்க. இவங்க தூக்கக் கலக்கத்துடனே ரெண்டு பேராத்தான் வருவாங்க. கொஞ்ச நேரத்துல சூப்பரா க்ரூமிங் பண்ணி, அழகாயிடுவாங்க. நீங்க சொன்னமாதிதான், சுத்தமா பயப்படாம அப்படியே உக்காந்திருப்பாங்க.

      வருகைக்கு நன்றி ப்ரியசகி.

      Delete
  6. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  7. அழகிய படங்கள். படங்களுக்கான உங்கள் வரிகளும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  8. அழகான படங்கள். புறா சூப்பரா போஸ் கொடுத்திருக்கே....

    ReplyDelete
    Replies
    1. இவற்றிற்கு பயம் என்பதே துளியும் இல்லை. 'எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கோ' என்பதாகத்தான் இருக்கும். நன்றி ஆதி.

      Delete
  9. அழகிய புகைப்படங்கள்! அருமை! கமென்ட்சும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா.

      Delete