செவ்வாய், 21 ஏப்ரல், 2015

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ஜாதிமல்லி .... தொடர்ச்சி


                                                           முதல் இரண்டு பூக்கள் !!

  'என்ன்ன, உங்க வீட்டுப் பூக்கள் எல்லாம் மேலேதான் பார்க்குமா' என்கிறீர்களா ?

அப்படியெல்லாம் இல்லீங்கோ, நீல நிறப் பிண்ணனியில் எடுத்ததால் எல்லோருமே மேலே பார்க்க வேண்டியதாயிற்று. இதோ உங்களையும் பார்த்துப் புன்னகைக்க வந்  தாச்  சூஊஊ !
இப்பதிவிலுள்ள சதுர, செவ்வக வடிவமெல்லாமே நான் எடுத்ததுதான். கத்தரி போடும்போது செவ்வகம் சதுரமாகிவிட்டது.

14 கருத்துகள்:

 1. ஆஹா நிழல் நிஜமாகிவிட்டதேஏஏ.. சூப்பரா இருக்கு நான் போட்டோக்களைச் சொன்னேன் சித்ரா. பூக்களும் நிறைய பூத்திருக்கு.!!!! நான் போட்டோவைப்பார்த்ததும் நினைத்தேன் ஒரு செவ்வகத்தையும் காணேலையே என்று. சரி நம்பியாச்சு........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்புங்க ,நான் எடுத்ததுதான், நெஜம்மா பொய்யெல்லாம் சொல்ல மாட்டேனாக்கும். எடிட் பண்ணும்போது எப்படி வந்த‌தோ அப்படியே போட்டுட்டேன். வேறு யாராவது எடுத்தால் எப்படி இருக்கும்னு எடுக்கச் சொல்லி கேட்டுப் பார்த்தேன், ம்ஹூம். வருகைக்கு நன்றி ப்ரியா.

   நீக்கு
 2. வணக்கம்
  வாசம் அதிகம்.... படங்களை இரசித்தேன்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக்கைக்கும், படங்களை ரசித்து கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி ரூபன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. பறக்க விட்டுப் பார்ப்போமே என்றுதான்.

   வருகைக்கு நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. என்ன ஒரு அழகு!!! மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு! புகைப்படங்கள் அருமை! அருமையான புகைப்பட வல்லுனர் நீங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகையைப் பார்த்தால் கொஞ்சம் குணமாகி இருப்பீங்கன்னு தோணுது. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா !

   நீக்கு
 5. அனைத்துமே அழகு.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெங்கட் !

   நீக்கு
 6. நிறைய அரும்பெடுத்திருக்கிறது பார்க்க அழகாய் இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் எப்படி வருமோ என பயந்தேன், பரவாயில்லை துளிர்த்து, நிறைய பூக்க ஆரம்பித்ததில் சந்தோஷமாக உள்ளது. வருகைக்கு நன்றி எழில்.

   நீக்கு