tag:blogger.com,1999:blog-7463983948499257158.post1211272380348712063..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: Put some more .....!!சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-76064969100811263092014-01-18T19:19:27.996-08:002014-01-18T19:19:27.996-08:00கடையிலிருந்து பார்சல் வருமே தவிர இவராவது கிச்சன் ப...கடையிலிருந்து பார்சல் வருமே தவிர இவராவது கிச்சன் பக்கம் போவதாவது !

நானே காரம் குறைவாதான் செய்வேன், அதுவே இவருக்கு அதிகம் என்பார். பொறுத்துப்பொறுத்துப் பார்த்துவிட்டு, என்னக்காச்சும் ஒருநாளைக்கு என் இஷ்டப்படி செய்திடுவேன். சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-26781038677047149792014-01-15T22:45:56.513-08:002014-01-15T22:45:56.513-08:00பரவாயில்லையே .... சமையல் கட்டு இருக்கும் திசை தெரி...பரவாயில்லையே .... சமையல் கட்டு இருக்கும் திசை தெரிந்து விட்டதா..... இனி சமையலே கூட செய்யலாம்....:)))

காரம் - எங்கள் வீட்டிலும் இது தான் பிரச்சனை...:))

உங்கம்மா திருந்தவே மாட்டான்னு மகளிடம் புகார் சொல்லப்படும்....:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-31556577416429470582014-01-07T16:15:42.611-08:002014-01-07T16:15:42.611-08:00முன்பு ஒரு சின்ன ஆசை இருந்தது, குட்டிகுட்டியா, சிற...முன்பு ஒரு சின்ன ஆசை இருந்தது, குட்டிகுட்டியா, சிறுசிறு பதிவுகளா எழுதணும்னு. ஓ நோ !! நானேதான் வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனா!

ஒரு வாரத்திற்கு அப்படியே இருந்தாள். எனக்குதான் முதலில் கொஞ்சம் பயம் வந்தது. அதன்பிறகு சரியாகிவிட்டாள். நீங்க சொன்ன விஷயத்தால் கொஞ்சம் ஆறுதல்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-68412666934055800472014-01-06T22:00:25.461-08:002014-01-06T22:00:25.461-08:00அடுத்தமுறை ஆங்கில தலைப்பு மட்டுமில்லாமல் ஆங்கிலப் ...அடுத்தமுறை ஆங்கில தலைப்பு மட்டுமில்லாமல் ஆங்கிலப் பதிவே போட்டுவிடுங்கள்!
புத்தாண்டில் ஒரு ஆங்கில ப்ளாக் ஆரம்பித்துவிடுங்கள் - இப்போது பல்பு வாங்கியதை சரி செய்துவிடலாம்!

மகளுக்கு காரம் சாப்பிட்டப் பழக்கம் போய்விட்டதா? அதெல்லாம் கொஞ்சநாளைக்குத்தான். நம் உடம்பில் பழகிய காரம் அவ்வளவு எளிதில் போகாது. மறுபடி காரம் சாப்பிட ஆரம்பித்துவிடுவாள் பாருங்கள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-9622168926532746392014-01-06T19:45:58.062-08:002014-01-06T19:45:58.062-08:00என்ன ஐடியா போட்டாலும் ஒன்னும் நடக்கமாட்டிங்குதே !...என்ன ஐடியா போட்டாலும் ஒன்னும் நடக்கமாட்டிங்குதே !

பின்குறிப்பு மூலமா பலமான பல்பு வாங்கிட்டேன். தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கவும், ஆங்கிலப் பதிவா(!!!!!!!) ன்னு மயங்கிடுவாங்களோன்னு பயந்துட்டேன். சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-31097778063755703682014-01-06T19:38:47.471-08:002014-01-06T19:38:47.471-08:00பொங்கி எழமாட்டாங்க என்ற தைரியம்தான். வருகைக்கு நன்...பொங்கி எழமாட்டாங்க என்ற தைரியம்தான். வருகைக்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-71040402654667264902014-01-06T19:37:26.784-08:002014-01-06T19:37:26.784-08:00காரம் கூடாது என்று தெரிந்தாலும் அது இல்லாம சாப்பிட...காரம் கூடாது என்று தெரிந்தாலும் அது இல்லாம சாப்பிட முடியலயே ! வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-5347361252817119442014-01-06T19:35:42.794-08:002014-01-06T19:35:42.794-08:00ம், பகல்ல தூக்கமா !! எழுப்பிவிடாம என்ன பண்ணிட்ருக்...ம், பகல்ல தூக்கமா !! எழுப்பிவிடாம என்ன பண்ணிட்ருக்காங்க அந்த ஒருத்தங்க !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-84868502414968667102014-01-05T23:20:38.077-08:002014-01-05T23:20:38.077-08:00கணவரை சமைக்க வைப்பதற்கு எப்படியெல்லாம் ஐடியா போடு...கணவரை சமைக்க வைப்பதற்கு எப்படியெல்லாம் ஐடியா போடுகிறீர்கள் சித்ரா.. ஆனாலும் சாம்பாரை விட சுவையாய் தான் இருக்கிறது ஐடியா.
பின்குறிப்பு மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லையே! நிஜமாகத்தான்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-57143555926606333292014-01-05T21:30:07.852-08:002014-01-05T21:30:07.852-08:00நல்லா இருக்குங்க...
அளவிற்கு மீறினால்...!நல்லா இருக்குங்க...

அளவிற்கு மீறினால்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-85310141049497765692014-01-05T18:57:56.272-08:002014-01-05T18:57:56.272-08:00நல்ல பகிர்வு...
காரம் எவ்வளவு குறைவோ அத்தனை நல்லத...நல்ல பகிர்வு...

காரம் எவ்வளவு குறைவோ அத்தனை நல்லது.. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-47239110216408474512014-01-05T18:35:21.343-08:002014-01-05T18:35:21.343-08:00//பின்குறிப்பு :_ (ஹா ஹா ஹா , நல்ல்ல்லா ஏமாந்தீங்க...//பின்குறிப்பு :_ (ஹா ஹா ஹா , நல்ல்ல்லா ஏமாந்தீங்களா !! எதுக்கு இப்படி அடித்துப் பிடித்து ஓடி வந்தீங்கன்னு எனக்குக் காரணம் சொல்லியே ஆகவேண்டும் !!)// கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! போட்டுக்கொண்டிருந்த தூக்கத்தை கலைச்சு உங்களுக்கு ஒரு அட்டனன்ஸ் போடலாம்னுதான்! புட் சம் மோர் கமெண்ட்ஸ்னு ஒரு நல்லெண்ண்ண்ண்ண்ண்ண்ணம்! ;)

Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com