tag:blogger.com,1999:blog-7463983948499257158.post1763353293284737113..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: வசந்தத்தில் ஓர்நாள்...சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-14669805550639807542015-05-13T13:22:43.750-07:002015-05-13T13:22:43.750-07:00எங்கெங்கு சுற்றி வந்தாலும் நம்ம ஊர் நமக்கு ஸ்பெஷல்...எங்கெங்கு சுற்றி வந்தாலும் நம்ம ஊர் நமக்கு ஸ்பெஷல்தானே !

நன்றி ப்ரியா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-30608713479217710392015-05-12T22:26:58.206-07:002015-05-12T22:26:58.206-07:00எங்க கண்ணுக்கு எங்க ஊர் புறா,மரம்,செடி எல்லாமே அழக...எங்க கண்ணுக்கு எங்க ஊர் புறா,மரம்,செடி எல்லாமே அழகுதான். இங்கு அதிகம் இயற்கையை ரசித்துவிட்டு அங்கு போனால் பட்டமரம் கூட எனக்கு அழகா தெரியுது சித்ரா. அழகா இருக்கு படங்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-88671774356573080242013-05-17T22:18:36.477-07:002013-05-17T22:18:36.477-07:00வரும்போது இறகெல்லாம் சிலுப்பிக்கொண்டு குண்டா இருக்...வரும்போது இறகெல்லாம் சிலுப்பிக்கொண்டு குண்டா இருக்கற மாதிரிதான் இருந்தது. ஆனால் போவதற்குமுன் இறகையெல்லாம் ஒழுங்குபடுத்தி, அழகாக்கிக் கொண்டு ஸ்லிம்மாகிட்ட மாதிரி தெரிந்தது.

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-7644552294763901312013-05-17T22:09:08.588-07:002013-05-17T22:09:08.588-07:00"அவைகள் தூங்கி, உங்கள் தூக்கத்தை கெடுத்து விட..."அவைகள் தூங்கி, உங்கள் தூக்கத்தை கெடுத்து விட்டனவா?"____அவங்க தூங்கி என்னை வெயிட் போடாம பாத்துக்கிட்டாங்க.

வருகைக்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-11582633029728712292013-05-17T06:45:06.961-07:002013-05-17T06:45:06.961-07:00குண்டு love birds நன்றாக இருக்கிறார்கள்.
அதை அழ...குண்டு love birds நன்றாக இருக்கிறார்கள்.
அதை அழகாக படம் பிடித்துவிட்டீர்களே!
ஆனால் தூக்கம் தான் போச்சோ!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-29758664360773094312013-05-17T02:34:33.205-07:002013-05-17T02:34:33.205-07:00ஜோடிப் புறாக்கள் அழகு!
அவைகள் தூங்கி, உங்கள் தூக்க...ஜோடிப் புறாக்கள் அழகு!
அவைகள் தூங்கி, உங்கள் தூக்கத்தை கெடுத்து விட்டனவா?
(அடுத்த முறையாவது கேள்வி கேட்காமல் கருத்துரை சொல்லணும், ஆண்டவா!)Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-11295593294726777152013-05-16T18:26:15.195-07:002013-05-16T18:26:15.195-07:00'குண்டு புறா'ன்னு பேர் வச்சிட்டீங்களா!இதுவ...'குண்டு புறா'ன்னு பேர் வச்சிட்டீங்களா!இதுவும் பொருத்தமாத்தான் இருக்கு. வருகைக்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-65527419784728372902013-05-16T18:08:26.667-07:002013-05-16T18:08:26.667-07:00குண்டு குண்டு புறாக்கள் அழகு... அருமை...குண்டு குண்டு புறாக்கள் அழகு... அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com