tag:blogger.com,1999:blog-7463983948499257158.post2259424147584819249..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூல் !!சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-42363804147725294922014-04-24T16:15:26.191-07:002014-04-24T16:15:26.191-07:00ஐடியா நல்லா இருக்குன்னு சொன்னா போதுமா ? யாரும் சேர...ஐடியா நல்லா இருக்குன்னு சொன்னா போதுமா ? யாரும் சேர மாட்டிங்கிறீங்களே !!சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-34250222890091664652014-04-24T07:32:50.717-07:002014-04-24T07:32:50.717-07:00இது நல்ல ஐடியாவே இருக்கே!
இது நல்ல ஐடியாவே இருக்கே!
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-81274269941419685592014-04-20T19:55:36.784-07:002014-04-20T19:55:36.784-07:00"நமக்கு சமையல் ரொம்பவெ நல்லா தெரியும்" _...
"நமக்கு சமையல் ரொம்பவெ நல்லா தெரியும்" ________ பரவாயில்லையே ! அப்படின்னா முதலில் வகுப்பை எங்க வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்போல !

வந்து மாட்றவங்க கிட்ட வசூல் பண்ணலாம்னு பார்த்தால், டீச்சர் போஸ்ட் தரச்சொல்லி செலவுக்கு வழி சொல்றீங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-62441640402502025912014-04-20T16:42:42.022-07:002014-04-20T16:42:42.022-07:00ஹா ஹா !ஹா ஹா !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15029830644335057092014-04-20T16:41:56.561-07:002014-04-20T16:41:56.561-07:00நானும் உங்கள மாதிரிதான் மகி, தாளித்துதான் குழம்பு ...நானும் உங்கள மாதிரிதான் மகி, தாளித்துதான் குழம்பு செய்வேன். கடைசியில் தாளிப்பு என்றால் கொஞ்சம் சோம்பலாகிவிடும்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-72281152122619905012014-04-20T01:55:05.769-07:002014-04-20T01:55:05.769-07:00இல்லைங்க.... நமக்கு சமையல் ரொம்பவெ நல்லா தெரியும்...இல்லைங்க.... நமக்கு சமையல் ரொம்பவெ நல்லா தெரியும். டீச்சர் போஸ்ட் இருந்தா சொல்லுங்க... அதை நான் ஏத்த்துக்கறதுக்கு இருபது பக்க கட்டளைகள் இருக்கு அனுப்பி வைக்கிறேன்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-28646860859527641802014-04-19T22:47:24.217-07:002014-04-19T22:47:24.217-07:00ஹிஹி...சட்னி மட்டும்தான் தாளிக்க மாட்டேன், ஆனா வ.க...ஹிஹி...சட்னி மட்டும்தான் தாளிக்க மாட்டேன், ஆனா வ.குழம்புக்கு ஆரம்பமே தாளிதம்தான். தாளிச்சு, கொதிக்க வைச்சு இறக்குவேன். கடைசியா தாளிப்பதில்லீங்கோ! ;)

Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-72453262749992607742014-04-19T18:25:11.338-07:002014-04-19T18:25:11.338-07:00// பணம் கட்டிய பிறகு மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.....// பணம் கட்டிய பிறகு மெயிலில் அனுப்பி வைக்கிறேன்... //

அது சரி...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-6646663442555897922014-04-19T17:41:56.160-07:002014-04-19T17:41:56.160-07:00மகி,
தாளிக்க முடியாட்டி 'பத்தியக்குழம்பு'...மகி,

தாளிக்க முடியாட்டி 'பத்தியக்குழம்பு'ன்னு சொல்லிட வேண்டியதுதான். ம்...அதானே, உங்களுக்கா சொல்லித்தரணும், நீங்கதான் சட்னியையே தாளிக்க மாட்டீங்களே ! ஞாபகம் வந்திச்சே !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-59035444639217006692014-04-19T17:21:11.316-07:002014-04-19T17:21:11.316-07:00கரெக்ட்டா சொல்லிட்டீங்க மகி, அதேதான். 'ஜேப்பனீ...கரெக்ட்டா சொல்லிட்டீங்க மகி, அதேதான். 'ஜேப்பனீஸ் குக்கிங்' ப்ராஜெக்டிற்காக சமைத்தபோது எடுத்தது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-82690643851830315392014-04-19T17:18:08.828-07:002014-04-19T17:18:08.828-07:00பால் எப்போ & எப்படி பொங்கி வரும்னே இன்னமும் தெ...பால் எப்போ & எப்படி பொங்கி வரும்னே இன்னமும் தெரியல. (இந்த சீக்ரெட்டை யாரிடமும் போட்டு உடைச்சிடாதீங்கோ, வேணுமின்னா கூட 10% சலுகை தர்றேன்). இதுல "பொங்கி எழுந்துவிடும் பாப்பாவை வைத்துக்கொண்டு" ...... சிரிச்சு சிரிச்சு .... முடியல மகி.

பதிவுக்குத் தலைப்பு என்ன வைப்பதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். நல்லவேளை உங்க பின்னூட்டத்திலிருந்து 'சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூல்'ஐ எடுத்துக்கப் போறேன். தலைப்புக்கு நன்றி மகி. அதனால மேற்கொண்டு 10% ......... ம்ம்ம் ........ இப்படியே போனால் க்ளாஸே ஃப்ரீயாயிடுமோ ? எதுக்கும் யோசிக்கணும் !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-13355259052375814422014-04-19T16:39:59.546-07:002014-04-19T16:39:59.546-07:00உங்க வருங்கால ஸ்டூடண்ட் என்னத்தை நறுக்குறாங்க? :) ...உங்க வருங்கால ஸ்டூடண்ட் என்னத்தை நறுக்குறாங்க? :) டிரைட் மஷ்ரூம் போல தெரியுது??!! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-5395712238644898402014-04-19T16:39:01.738-07:002014-04-19T16:39:01.738-07:00அவ்வ்வ்வ்வ்வ்! சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூலுக்கு ந...அவ்வ்வ்வ்வ்வ்! சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூலுக்கு நிஜமாவே நாங்க:) அப்ளை பண்ணிட்டோம் சித்ராக்கா! 10% சலுகைய மறக்காம குடுக்கோணுமாக்கும்! ;)

கூடவே "வத்தக்குழம்பு தாளிக்கும்போது ஆறு மாதக் குழந்தை அழுதால் குழம்பையும் சமாளித்து குழந்தையையும் சமாளிப்பது எப்படி?"..."டீ வைக்கும்போதே பொங்கி எழுந்துவிடும் பாப்பாவை வைத்துக்கொண்டு இரவு உணவு சமைப்பது எப்படி?" இது போன்ற ஸ்பெஷல் க்ளாஸுகளும் நடத்தவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்ன்ன்ன்ன்ன்! :))))Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com