tag:blogger.com,1999:blog-7463983948499257158.post2262694692660989346..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: வந்தாச்சூ !!! ....சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-61646086169703149482013-12-13T15:42:19.417-08:002013-12-13T15:42:19.417-08:00ஹா ஹா ஹா நீங்களும் என்னை மாதிரிதானா ! வருகைக்கு...ஹா ஹா ஹா நீங்களும் என்னை மாதிரிதானா ! வருகைக்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-38520793235253632792013-12-08T20:45:24.350-08:002013-12-08T20:45:24.350-08:00எப்போதாவது வீட்டிற்கு package வந்தால் உள்ளே உள்ள ப...எப்போதாவது வீட்டிற்கு package வந்தால் உள்ளே உள்ள பொருள் எப்படி வந்திருக்குன்னு பார்க்கமாட்டேன். முதல் வேலையாக அதிலுள்ள bubble wrap ஐ எடுத்து பபுள்ஸை எல்லாம் வெடித்துவிடுவேன். சிலசமயம் அடுத்த நாளுக்காக சேமித்தும் வைப்பேன்.

நானும் ..வீட்டில் எல்லோரும் சிரிப்பார்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-58652095260685627972013-09-13T21:10:32.844-07:002013-09-13T21:10:32.844-07:00தனியா எப்படி விளையாட முடியும்!மகள் இருப்பதால் தப்ப...தனியா எப்படி விளையாட முடியும்!மகள் இருப்பதால் தப்பித்தேன்.பாவம் அம்மான்னு வேறு வழியில்லாம விளையாடுவா.அதுகூட விளையாடி இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.எல்லா கேம்சும் கராஜ்ல இருக்கு.

மகள் மிடில்ஸ்கூல் படிக்கும்போது ஒரு ஃப்ரெண்ட் இருந்தாங்க.நிறைய விஷயங்களில் ரெண்டு பேரும் ஒத்துபோவோம்.பசங்க வர்றாங்களோ இல்லையோ நாங்க ரெண்டு பேரும் பார்க்குக்கு போய் ஊஞ்சலில் உட்காராமல் வரமாட்டோம்.சிலசமயம் மட்டும் இப்படி அமைந்துவிடுகிறது.
சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-62587412652770909712013-09-12T21:07:52.459-07:002013-09-12T21:07:52.459-07:00எங்க வீட்டு ஃப்ரிட்ஜ்ல நாங்க ஊர் சுத்தினதின் அடையா...எங்க வீட்டு ஃப்ரிட்ஜ்ல நாங்க ஊர் சுத்தினதின் அடையாளங்கள்தான் நிறைஞ்சிருக்கு. போகும் இடங்களிலெல்லாம் ஒரு சின்ன மேக்னட் வாங்கிவந்துருவோம். இப்ப ப்ரீஸர் டோர்ல இனி இடமில்லை. ;)

பப்புள்ராப் எனக்கும் புடிக்குமே! :)) ஊர்ல இருந்து தாயக்கரம் வாங்கிவந்தேன், ஆனா இங்க கம்பெனிதான் இல்லை! தனியா தாயம் விளையாடற அளவுக்கு இன்னும் போகலை நானு..வீட்டுக்கு வரும் குட்டிப் பசங்க விளையாடிட்டு இருக்காங்க. :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-26774123870974884132013-09-12T16:38:47.834-07:002013-09-12T16:38:47.834-07:00"இவைதான் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வி..."இவைதான் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் விஷயங்கள்"_________ அழகா ஒரு வரியில சொல்லிட்டீங்க.நீங்க சொன்னது நூறு சதவீதத்திற்கும் மேல் உண்மைதாங்க. பாராட்டுகளுக்கு மகிழ்ச்சி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-16257547850523159902013-09-12T16:30:13.066-07:002013-09-12T16:30:13.066-07:00"இது எங்க ஸ்கூல் பசங்க பண்றது"________ அ..."இது எங்க ஸ்கூல் பசங்க பண்றது"________ அவ்வ்வ்!! பெரிய பேக் எல்லாம் வெடிக்கலாம்தான்.ஆனால் என்னமோ ஏதோவென கம்ப்ளெய்ன் பண்ணிட்டா? இருந்தாலும் எனக்கு பெரிய பேக் வெடிக்க பயம்தான்.

மைதா பசை ஒட்டினேன்னு சும்மா சொன்னங்க.எல்லாமே 'மேக்னடிக் எமோடிகான்ஸ்'தான்.

"நாளுக்கேற்ற மாதிரி ஏதாவது ஒரு டிசைன் வருவது போல ஒட்டுவேன். இப்போ இல்லை"____________ நீங்களும் கொஞ்ச நாள் முன்னால வரைக்கும் இப்படித்தானே இருந்தீங்க,கண்டுபிடிச்சுட்டேன் பாத்தீங்களா!!

வலையுலகம் இருப்பதால் தனிமைக்கு டா டா.நல்லது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-10515330257559825512013-09-12T16:12:59.814-07:002013-09-12T16:12:59.814-07:00"மீண்டும் பள்ளிக்குப் போகலாம் தான்"_____..."மீண்டும் பள்ளிக்குப் போகலாம் தான்"__________ அதிலும் எனக்கு அந்த உள்ளூரில் ஒன்னுமே தெரியாத நிலையில் ஆரம்பப்பள்ளிக்குப் போக வேண்டும்.

சின்னசின்ன சந்தோஷங்கள் இருப்பதால்தான் எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாய் இருக்க முடிகிறது.ஹி ஹி இங்கும் பாண்டி ஆட புளியிலுள்ள & பேரீச்சையிலுள்ள கொட்டைகளும் எடுத்து வச்சிருக்கேன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-24185149048589780012013-09-12T16:02:43.097-07:002013-09-12T16:02:43.097-07:00வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மகிழ்ச்சிங்க.வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மகிழ்ச்சிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-62379324309749476522013-09-12T16:02:00.075-07:002013-09-12T16:02:00.075-07:00அதனாலதானோ என்னமோ, நாம எல்லோரும் எப்படியோ ஒன்றாக சே...அதனாலதானோ என்னமோ, நாம எல்லோரும் எப்படியோ ஒன்றாக சேர்ந்திருக்கிறோம் !!சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-68062980282061928782013-09-12T05:59:08.345-07:002013-09-12T05:59:08.345-07:00எத்தனை வயதானாலும் நமக்குள்ளே ஒரு குழந்தை இருக்கும்...எத்தனை வயதானாலும் நமக்குள்ளே ஒரு குழந்தை இருக்கும். அந்தக் குழந்தைத்தனமான விஷமங்கள், எண்ணங்கள் இன்றும் உங்களுடன் இருப்பது சந்தோஷமான விஷயம்.
இவைதான் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் விஷயங்கள்.
மிகவும் மகிழ்ச்சியாக இந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்!
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-90120672286875317452013-09-10T23:51:40.243-07:002013-09-10T23:51:40.243-07:00//bubble wrap ஐ// ;))) இது எங்க ஸ்கூல் பசங்க பண்றத...//bubble wrap ஐ// ;))) இது எங்க ஸ்கூல் பசங்க பண்றது. அதுலயும் பெரிய பபுள்ஸ் ஃபேமஸ். இன்று தலையணை ஷேப்ல வரும் பாக்லாம் போட்டு வெடிச்சாங்க.
//Glue இல்லாமல் மைதா பசை போட்டு ஒட்டியதால// அடுத்த தடவை எப்படி பிரிப்பீங்க? கட் & பேஸ்ட்! ;)
//வலது மேல் கோடியில் இருக்கும் இவர்கள் அடுத்த நாளே இடது கீழ் கோடிக்கு இடம் பெயர்ந்திருப்பார்கள்.// இங்க ஃப்ரிட்ஜ் மாக்னட்டுக்கு இந்தக் கதி ஆகும். நாளுக்கேற்ற மாதிரி ஏதாவது ஒரு டிசைன் வருவது போல ஒட்டுவேன். இப்போ இல்லை.
//இவையெல்லாம், இன்றும் உங்களுக்குப் பிடிக்கும்தானே !!// ம்ஹ்ம்! எப்பவும் தனிமை விரும்பி நான். சைக்கிளிங் பிடிக்கும். இப்போ வலையுலகம்தான் என்னைக் கூட்டத்தில் ஒருத்தியாக உலவ வைத்திருக்கிறது.
ரசிக்க வைத்த இடுகை சித்ரா. சுப்பர்ப். இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-75249287049351212542013-09-10T19:50:57.587-07:002013-09-10T19:50:57.587-07:00ஒரே emotions , feelings நிறைந்த பதிவாகி விட்டதே! இ...ஒரே emotions , feelings நிறைந்த பதிவாகி விட்டதே! இன்னும் நம்மிடம் சில சின்ன சின்ன சந்தோஷங்கள் இருக்கத்ஹ்டான் இருக்கின்றன. வெளியே சொல்வதற்கு ஒரு மாதிரியாக இருப்பதால் மறைத்து விடுவோம். நீங்கள் எழுதி விட்டீர்கள்.
எனக்கும் தாயம் விளையாடப் பிடிக்கும். பரமபதம், பாண்டி.....எல்லாமே
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் தான்.......ஆசைப்படலாம்.

RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-42770873538658068832013-09-10T19:39:01.458-07:002013-09-10T19:39:01.458-07:00சந்தோசம்...!சந்தோசம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-41363849187687658822013-09-10T17:17:14.134-07:002013-09-10T17:17:14.134-07:00நீங்களே சொல்லுங்க, இவையெல்லாம், இன்றும் உங்களுக்கு...நீங்களே சொல்லுங்க, இவையெல்லாம், இன்றும் உங்களுக்குப் பிடிக்கும்தானே !!-- Yessss! : D Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com