tag:blogger.com,1999:blog-7463983948499257158.post2427934672794618943..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: இருவருமே வேறு வேறு !!சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-86140783240675481102015-02-06T23:33:20.851-08:002015-02-06T23:33:20.851-08:00குழந்தைகள் கிடுகிடுவென்று வளர்ந்து விடுகிறார்கள். ...குழந்தைகள் கிடுகிடுவென்று வளர்ந்து விடுகிறார்கள். நாம் தான் இன்னும் அவர்களின் மழலைமொழியில் பேசிக் கொண்டிருப்போம்.....:))) நான் என் மகளின் ரைம்ஸை எல்லாம் இப்போதும் அவள் அன்று சொன்ன விதத்தில் சொல்லிக் கொண்டிருப்பேன்....:))

ரம்யா - ழாம்யா அருமை...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-55751361342144708412015-02-04T13:02:44.825-08:002015-02-04T13:02:44.825-08:00ஓ, உங்க வீட்டிலும் ஒரு ரம்யா செல்லமா ! வருகைக்கு ந...ஓ, உங்க வீட்டிலும் ஒரு ரம்யா செல்லமா ! வருகைக்கு நன்றி ஆறுமுகம்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-89597195868759439202015-02-04T12:59:58.232-08:002015-02-04T12:59:58.232-08:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-2821350846515169102015-02-04T10:23:18.295-08:002015-02-04T10:23:18.295-08:00நினைவுகளை அசைபோடும் இனிமையே தனி.
எங்கள் வீட்டு ர...நினைவுகளை அசைபோடும் இனிமையே தனி.

எங்கள் வீட்டு ரம்யா, இந்தாண்டு படிப்பது பத்தாம் வகுப்பில்.ஆறுமுகம் அய்யாசாமிhttps://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-39579672222674715002015-02-03T16:21:35.538-08:002015-02-03T16:21:35.538-08:00நினைவுகளை மீட்டெடுப்பதில் ஒரு சுகம் - அதிலும் குழந...நினைவுகளை மீட்டெடுப்பதில் ஒரு சுகம் - அதிலும் குழந்தைகளோடான நம் அனுபவங்களை மீட்டெடுப்பது அலாதியான சுகம்.

ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-77787766881436812842015-02-03T10:50:21.282-08:002015-02-03T10:50:21.282-08:00வருகைக்கும், ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி தன...வருகைக்கும், ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி தனபாலன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15692270211442325662015-02-03T10:49:19.160-08:002015-02-03T10:49:19.160-08:00உமையாள்,
அவசரமில்லை, காத்திருக்கிறேன், நீங்க வலைச...உமையாள்,

அவசரமில்லை, காத்திருக்கிறேன், நீங்க வலைச்சர வேலைகளை முடிச்சுட்டு பொறுமையா வாங்க, சரியா !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-69055895829039989852015-02-03T10:46:56.356-08:002015-02-03T10:46:56.356-08:00கீதா,
நீங்கள் சொல்வதுபோல நினைவுகளை மன டைரியிலிருந...கீதா,

நீங்கள் சொல்வதுபோல நினைவுகளை மன டைரியிலிருந்து மீட்டெடுப்பது போலத்தான் உள்ளது. உங்கள் வருகையில் மகிழ்ச்சியும், நன்றியும்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-81750868539646465122015-02-03T07:53:18.504-08:002015-02-03T07:53:18.504-08:00ரஞ்ஜனி வாங்க வாங்க, சின்ன வயசுல படிச்ச ஏகப்பட்ட கத...ரஞ்ஜனி வாங்க வாங்க, சின்ன வயசுல படிச்ச ஏகப்பட்ட கதைகளின் பாதிப்பாக இருக்குமோ ! தெரியல. அதிலும், ஒரு பக்க, அரைப்பக்க கதைகள் என்றால் விடமாட்டேன். உங்கள் வருகையில் மகிழ்ச்சியும், நன்றியும்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-77155807719655117162015-02-03T07:47:54.044-08:002015-02-03T07:47:54.044-08:00ராஜேஷ் வாங்கோ, அவை நெகிழ்ச்சியான தருணங்கள்தான். வர...ராஜேஷ் வாங்கோ, அவை நெகிழ்ச்சியான தருணங்கள்தான். வருகையில் மகிழ்ச்சியும், நன்றியும்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-20715333524203037672015-02-03T07:46:23.283-08:002015-02-03T07:46:23.283-08:00ப்ரியசகி,
மூச்சுவிடாம பேசுவார், அதுவும் மழலையில் ...ப்ரியசகி,

மூச்சுவிடாம பேசுவார், அதுவும் மழலையில் எனும்போது எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும் ! உங்க மகன் ஸ்கீ விளையாட்டுப் போட்டிக்குப் போயிருப்பார் என்றே நினைக்கிறேன், அவருக்கு வாழ்த்துக்கள்! இங்குள்ள ஒரு சானலில் ஜெர்மன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்போது உங்களைத்தான் நினைத்துக்கொள்வேன். நன்றி ப்ரியசகி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-56286183868169384662015-02-03T07:37:26.672-08:002015-02-03T07:37:26.672-08:00ரூபன்,
உங்கள் வருகையில் மகிழ்ச்சியும், நன்றியும்....ரூபன்,

உங்கள் வருகையில் மகிழ்ச்சியும், நன்றியும்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-76819067381671189912015-02-02T17:34:16.458-08:002015-02-02T17:34:16.458-08:00ரசித்தேன் அம்மா...ரசித்தேன் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-6812110548922275522015-02-02T03:49:49.104-08:002015-02-02T03:49:49.104-08:00பிறகு வந்து படித்து கருத்திடுகிறேன் சகோ.பிறகு வந்து படித்து கருத்திடுகிறேன் சகோ.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-91358808974628198312015-02-02T03:43:46.006-08:002015-02-02T03:43:46.006-08:00ம்ம்ம் நம் குழந்தைகள் வளர்ந்து வருவது போல் அவர்களு...ம்ம்ம் நம் குழந்தைகள் வளர்ந்து வருவது போல் அவர்களுடனான நினைவுகளும், நிகழ்வுகளும் நம்முடனேயே பயணிக்கின்றன ....ஒரு டயரி போல.....உங்கள் பதிவு இங்கும் அதே போல மீட்டது....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-28713435616574137452015-02-01T23:51:53.887-08:002015-02-01T23:51:53.887-08:00நீங்கள் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளராக மாறிக்கொண...நீங்கள் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளராக மாறிக்கொண்டு வருகிறீர்கள். சுவாரஸ்யமாக ரம்யா, ழாம்யா பற்றி எழுதியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15746149618121092922015-02-01T23:24:17.972-08:002015-02-01T23:24:17.972-08:00அருமையான பதிவு, "ரம்யா" என்றார் குழந்தைய...அருமையான பதிவு, "ரம்யா" என்றார் குழந்தையின் அம்மா.ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேரக் கண்களில் தேக்கியவாறு மகளைப் பார்த்து முறுவலித்தேன்.

நல்ல ஒரு நெகிழ்ச்சியான நினைவுகள்.
Anonymoushttps://www.blogger.com/profile/07101786095585474947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-35329479413009069232015-02-01T21:20:18.404-08:002015-02-01T21:20:18.404-08:00என்னமா காலங்கள் கடந்துவிட்டன. என் மகனும் சின்னதில்...என்னமா காலங்கள் கடந்துவிட்டன. என் மகனும் சின்னதில் மூச்சு விடாம நல்லாபேசுவார். கின்டர் கார்டன் போனபோது ஆரம்பத்தில் டொச் வரவில்லை.தமிழ்தான் பேசுவார்.வீட்டுக்கு வந்தால் சொல்லுவார் எங்கட ஸ்கூல்ல (தமிழ்)சேருங்கப்பா என. மாலையில் இவர் வீட்டுக்கு வந்ததும் காலை எழுந்ததிலிருந்து கி.கார்டன் விட்டு வந்தது வரை ஒன்று விடாம சொல்வார்.அப்பழக்கம் இன்று வரை தொடருது. இங்கு DA என வந்தால் டா என உச்சரிக்கனும். அவர் ஆங்கிலத்தில் வந்தாலும் டே என சொல்லமாட்டார். டா என்றுதான் சொல்வார். உதா> சன்டே என்பதை சன்டா என்பார். இப்பவும் சிலவேளை வரும். இந்த வாரம் அவர் ஆஸ்திரியாவில். அவரைப்பற்றியே நாங்க மீட்க. நீங்களும் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியிருக்கிறீங்க. நன்றி சித்ரா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-46476070546470568232015-02-01T15:58:33.786-08:002015-02-01T15:58:33.786-08:00வணக்கம்
நினைவுகளை மிக அருமையாக தொட்டுச்சென்றீர்கள்...வணக்கம்
நினைவுகளை மிக அருமையாக தொட்டுச்சென்றீர்கள்.. மகளின் திறமைக்கு முதலிடம் சொல்லிய விதம் நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-78800984485040600672015-02-01T10:27:40.625-08:002015-02-01T10:27:40.625-08:00வாங்க ஏஞ்சலின்,
உங்க செல்லத்தின் கண்டுபிடிப்பான &...வாங்க ஏஞ்சலின்,

உங்க செல்லத்தின் கண்டுபிடிப்பான 'அட்டிஷான்'னும் சூப்பரா இருக்கே ஏஞ்சல்.

எனக்கு கடையிலுள்ள குட்டிகுட்டியான அழகான ட்ரெஸ் & விளையாட்டுப் பொருள்களைப் பார்க்கும் போதெல்லாம் 'அடடா, நம்ம பாப்பா சீக்கிரமே வளந்துட்டாளே!' என ஒரு ஆதங்கம் வரும். நேற்றுகூட காஸ்ட்கோ போனபோது அந்த செஷனில் கொஞ்சம் நேரம் நின்று பார்த்துகொண்டே இருந்தேன். உங்க பழைய நினைவுகளையும் பகிர்ந்ததில் நன்றி ஏஞ்சலின்.
சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-87565988788098065652015-02-01T09:22:52.088-08:002015-02-01T09:22:52.088-08:00மீண்டும் பழைய நினைவுகளை மீட்டுவதில் ஒரு தனி சுகம் ...மீண்டும் பழைய நினைவுகளை மீட்டுவதில் ஒரு தனி சுகம் ..
ம்ம்ம் இந்த செல்லங்கள் சீக்கிரம் வளர்கிறார்களே என்ற ஆதங்கம் எனக்குமுண்டு ...என் மகள் அவ கின்டர் கார்டனில் புது தம்பி வந்திருக்கான் அவன் பேர் அட்டிஷான் என்றாள் :) கடைசியில் என்ன காமெடி தெரியுமா
ஆதி ஈசன் என்ற அழகிய நாமத்தை ஜெர்மன்காரங்க எப்படி கூப்பிட்டங்களோ அப்படியே சொல்லியிருக்கா குழந்தை :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com