tag:blogger.com,1999:blog-7463983948499257158.post2718726242691990589..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: ரோஜாத் தோட்டத்தில் _ Double-delight rosesசித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-26568354029453964142015-06-13T07:52:59.503-07:002015-06-13T07:52:59.503-07:00கண்களை அகற்ற மனது வரவில்லை. அவ்வளவும் அழகு..கண்களை அகற்ற மனது வரவில்லை. அவ்வளவும் அழகு..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15485453609302378252015-06-08T15:54:04.670-07:002015-06-08T15:54:04.670-07:00வருகைக்கும், பார்த்து ரசித்தமைக்கும் நன்றி தமிழ்மு...வருகைக்கும், பார்த்து ரசித்தமைக்கும் நன்றி தமிழ்முகில்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-56502454585158614022015-06-08T15:52:32.103-07:002015-06-08T15:52:32.103-07:00'சரி பார்த்தாச்சு நகரலாம்'னு நினைத்தால் &#...'சரி பார்த்தாச்சு நகரலாம்'னு நினைத்தால் 'க்ளிக்'காம வர முடியல, அதான்.

வருகைக்கு நன்றி மகி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-77636861126704040942015-06-08T15:45:06.761-07:002015-06-08T15:45:06.761-07:00வருகைக்கும், பூக்களைப் பார்த்து, ரசித்துக் கருத்தை...வருகைக்கும், பூக்களைப் பார்த்து, ரசித்துக் கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி ஆறுமுகம்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-34885159909334461892015-06-08T15:36:22.858-07:002015-06-08T15:36:22.858-07:00வருகைக்கும், பூக்களைப் பார்த்து ரசித்ததற்கும் நன்ற...வருகைக்கும், பூக்களைப் பார்த்து ரசித்ததற்கும் நன்றி கீதா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-63178637806598204522015-06-08T15:34:40.115-07:002015-06-08T15:34:40.115-07:00ஆமாம் ஏஞ்சல், ஒரு பூ பூத்தாலே மணிக்கணக்கில் ரசிக்க...ஆமாம் ஏஞ்சல், ஒரு பூ பூத்தாலே மணிக்கணக்கில் ரசிக்கும் ஆளான எனக்கு இவ்வளவையும் ஓரிடத்தில் சேர்த்து பார்த்தபோது வர மனமில்லைதான். உங்க வீட்டு பூவையும் பார்க்க ஆவல்.

வருகைக்கு நன்றி ஏஞ்சல்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-87397323669422494182015-06-07T07:12:12.976-07:002015-06-07T07:12:12.976-07:00மொட்டுக்களும் மலர்களும் அழகு. கண்கவர் வெள்ளை - சிக...மொட்டுக்களும் மலர்களும் அழகு. கண்கவர் வெள்ளை - சிகப்பு வண்ணங்களில் எண்ணங்களை கவர்கின்றன.

பகிர்வுக்கு நன்றிகள் தோழி.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-89604376448410985342015-06-06T09:19:05.683-07:002015-06-06T09:19:05.683-07:00மலர்ந்தும் மலராத ரோஜா மொட்டுக்கள் தான் ஜூப்பர்ர்ர்...மலர்ந்தும் மலராத ரோஜா மொட்டுக்கள் தான் ஜூப்பர்ர்ர்ர்ர்ர்! பொறுமையா இவ்ளோ படம் எடுத்திருக்கீங்க சித்ராக்கா! வெரி குட்! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-41714113174940886982015-06-03T08:09:43.623-07:002015-06-03T08:09:43.623-07:00ரோஜா படங்கள் அசத்தல். கண் குளிர, மனம் குளிர பார்த்...ரோஜா படங்கள் அசத்தல். கண் குளிர, மனம் குளிர பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. ஆறுமுகம் அய்யாசாமிhttps://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-61763735412249592462015-06-03T04:02:19.599-07:002015-06-03T04:02:19.599-07:00ரோஜாக் கூட்டம் அழகோ அழகு! ஓ! மனச அள்ளுதே!....ரோஜாக் கூட்டம் அழகோ அழகு! ஓ! மனச அள்ளுதே!....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-10848561129280073002015-06-01T14:42:19.788-07:002015-06-01T14:42:19.788-07:00சித்ரா ரோஜா தோட்டத்தை விட்டு வர மனசே வந்திருக்காதே...சித்ரா ரோஜா தோட்டத்தை விட்டு வர மனசே வந்திருக்காதே :) எங்க வீட்ல மொட்டு வந்திருக்கு ..மலரட்டும் பகிர்கிறேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-91682547482272306732015-06-01T13:10:53.244-07:002015-06-01T13:10:53.244-07:00ஆமாம் கீதா, எவ்வளவு நேரம் செலவழித்தும் நேரம் போனதே...ஆமாம் கீதா, எவ்வளவு நேரம் செலவழித்தும் நேரம் போனதே தெரியவில்லை. எங்கு திரும்பினாலும் அவ்வளவு அழகு.

வருகைக்கும், பூக்களை ரசித்ததற்கும் நன்றி கீதா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-16297944550646220352015-06-01T13:07:00.267-07:002015-06-01T13:07:00.267-07:00குட்டிக்கவிதையுடன் பின்னூட்டமும் அழகா இருக்கு. வரு...குட்டிக்கவிதையுடன் பின்னூட்டமும் அழகா இருக்கு. வருகைக்கு நன்றி உமையாள்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-48072359845465198422015-06-01T13:05:36.638-07:002015-06-01T13:05:36.638-07:00என்ன செய்ய, நமக்கெல்லாம் 'பிங்க்'தான் பிடி...என்ன செய்ய, நமக்கெல்லாம் 'பிங்க்'தான் பிடிக்கும்போல ! எவ்வளவு முயற்சித்தும் சிவப்பு நிற ரோஜாக்கள் அழகாக வர அடம் பிடித்தன. அதனால கடன் வாங்கும்படியா ஆயிடுச்சு.

வரட்டும் வரட்டும் அதுவரை காத்திருக்கிறோம். இளம் வெயில் நேரத்துல எடுத்து போடுங்க ப்ரியா.

வருகைக்கும் நன்றி ப்ரியா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-11702604672762218382015-06-01T12:58:34.631-07:002015-06-01T12:58:34.631-07:00நேரில் பார்த்தபோது அவற்றின் அழகும் நிறமும் எங்களைய...நேரில் பார்த்தபோது அவற்றின் அழகும் நிறமும் எங்களையும் கட்டிப்போட்டுவிட்டது. அதனால்தான் படங்களும் அழகாக வந்துள்ளன.

வருகைக்கு நன்றி தனபாலன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-72052923575514232632015-06-01T00:08:36.294-07:002015-06-01T00:08:36.294-07:00அழகு கொட்டிக்கிடக்கிறது ரோஜாவின் வடிவிலும் வண்ணங்க...அழகு கொட்டிக்கிடக்கிறது ரோஜாவின் வடிவிலும் வண்ணங்களிலும். ரசித்தேன் சித்ரா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-30212226730415990312015-05-31T22:53:58.133-07:002015-05-31T22:53:58.133-07:00கண்கள் அகலவில்லை...
கருத்து போடக்கூட...
அழகு..கண்கள் அகலவில்லை...
கருத்து போடக்கூட...

அழகு..UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-87362750744720792802015-05-31T21:08:17.630-07:002015-05-31T21:08:17.630-07:00அப்பப்பா ஆஆ..என்ன அழகு.. என்ன அழகு.. ரோஜாவை நாள் ம...அப்பப்பா ஆஆ..என்ன அழகு.. என்ன அழகு.. ரோஜாவை நாள் முழுதும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். பிங்க் & வைட் சூப்பரா இருக்கு சித்ரா. ம்ம்..கொஞ்சநாள்தான் என்வீட்டு ரோஜாக்கள் ரெடியாகிட்டே வாராங்க. priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-71200369752399645312015-05-31T20:13:08.363-07:002015-05-31T20:13:08.363-07:00பார்த்து கொண்டே இருக்கலாம்... (இருந்தேன்...)பார்த்து கொண்டே இருக்கலாம்... (இருந்தேன்...)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com