tag:blogger.com,1999:blog-7463983948499257158.post3133064934366318223..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: டெய்ஸி மலர்கள் !!சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-73422351995602970042014-02-07T10:27:19.130-08:002014-02-07T10:27:19.130-08:00நீங்களும் பூக்களை ரசித்து கருத்திட்டது மகிழ்ச்சிங்...நீங்களும் பூக்களை ரசித்து கருத்திட்டது மகிழ்ச்சிங்க.

பதிவுகள் இங்கேதானே இருக்கப்போகிறது. உடல்நிலை சரியான பிறகு மெதுவாக வந்து படிக்கலாம். ஆனாலும் மீண்டும் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-67165798842911950242014-02-06T08:37:49.826-08:002014-02-06T08:37:49.826-08:00இயற்கை அள்ளித் தெளித்திருக்கும் வண்ணங்கள் எத்தனை அ...இயற்கை அள்ளித் தெளித்திருக்கும் வண்ணங்கள் எத்தனை அழகு! ஒவ்வொரு வண்ணமும் நெஞ்சை அள்ளுகிறது. நீங்கள் ரசித்தது மட்டுமில்லாமல் எங்களுக்கும் அவற்றை புகைப்படம் எடுத்துக் கொடுத்து மகிழ்வித்து விட்டீர்கள்.

உங்களது பொங்கல் பதிவுகளையே இன்னும் படித்து முடிக்கவில்லை. கொஞ்சம் நாளானாலும் படித்துப் பார்க்கிறேன். மன்னிச்சுக்கோங்க, ப்ளீஸ்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-9187097835228166602014-02-03T13:26:38.682-08:002014-02-03T13:26:38.682-08:00மரங்களும் பூக்க ஆரம்பித்துவிட்டன. மழையுடன் சேர்ந்த...மரங்களும் பூக்க ஆரம்பித்துவிட்டன. மழையுடன் சேர்ந்து இந்த வருட விண்டரையும் காணோமே ! இரண்டு நாட்களுக்குமுன் லேஸான தூறல் வந்தது, அவ்வளவுதான் மகி. உங்களுக்கும் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-86393991494363310922014-02-02T16:41:34.656-08:002014-02-02T16:41:34.656-08:00Beautiful flowers! Nice clicks, so...spring has st...Beautiful flowers! Nice clicks, so...spring has started already? :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-90983946134451742742014-01-25T07:47:03.032-08:002014-01-25T07:47:03.032-08:00ஆதி,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.ஆதி,

வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-5096997969570671932014-01-23T05:47:34.623-08:002014-01-23T05:47:34.623-08:00டெய்சி மலர்கள் கண்களைக் கவர்கின்றன...டெய்சி மலர்கள் கண்களைக் கவர்கின்றன...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-34086667451456353462014-01-22T11:39:55.178-08:002014-01-22T11:39:55.178-08:00இயற்கை மனதைக் கவர்வது உண்மைதானே ! அப்படி எடுத்ததுத...இயற்கை மனதைக் கவர்வது உண்மைதானே ! அப்படி எடுத்ததுதான் இவை. பாராட்டுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-36205414155071780792014-01-22T11:38:06.348-08:002014-01-22T11:38:06.348-08:00நீங்க எடுத்த பூக்களையும் பார்க்க வெயிட்டிங்.நீங்க எடுத்த பூக்களையும் பார்க்க வெயிட்டிங்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-49949870986693784182014-01-22T11:35:40.924-08:002014-01-22T11:35:40.924-08:00வாங்க மஹா,
அழகு கொஞ்சும் பூக்களை ரசிச்சீங்களா, சந...வாங்க மஹா,

அழகு கொஞ்சும் பூக்களை ரசிச்சீங்களா, சந்தோஷம் & நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-63427504653242394612014-01-22T11:32:35.973-08:002014-01-22T11:32:35.973-08:00ஆமாங்க, பார்க்க வண்ணவண்ணப் பட்டாம்பூச்சிகள் மாதிரி...ஆமாங்க, பார்க்க வண்ணவண்ணப் பட்டாம்பூச்சிகள் மாதிரி மனதைப் பரவசப்படுத்துவது உண்மைதான். வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-25343740881182583802014-01-22T11:30:18.728-08:002014-01-22T11:30:18.728-08:00வாங்க எழில்,
கோவைல இதை டேராபூன்னு சொல்லுவீங்களா !...வாங்க எழில்,

கோவைல இதை டேராபூன்னு சொல்லுவீங்களா ! வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-56735426392445960902014-01-21T11:30:24.019-08:002014-01-21T11:30:24.019-08:00மனதைக் கவர்ந்தன அழகு மலர்கள். படங்கள் அருமை!மனதைக் கவர்ந்தன அழகு மலர்கள். படங்கள் அருமை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-17690031887173918352014-01-21T08:53:13.395-08:002014-01-21T08:53:13.395-08:00அழகான பூக்கள். சென்ற ஞாயிறன்று நானும் சில பூக்களை...அழகான பூக்கள். சென்ற ஞாயிறன்று நானும் சில பூக்களை படமெடுத்தேன். விரைவில் பகிர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-9249577613313897742014-01-20T20:47:57.627-08:002014-01-20T20:47:57.627-08:00அழகு கொஞ்சும் டெய்சி பூக்கள்! அருமை சித்ரா அக்கா ...அழகு கொஞ்சும் டெய்சி பூக்கள்! அருமை சித்ரா அக்கா :)Mahalakshmihttps://www.blogger.com/profile/05010943370127880470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-45626687522393399532014-01-20T20:01:19.454-08:002014-01-20T20:01:19.454-08:00மிகவும் அழகான மலர்கள் மனதை பரவசப்படுத்தின... நன்றி...மிகவும் அழகான மலர்கள் மனதை பரவசப்படுத்தின... நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-28672585099991165202014-01-20T19:19:46.997-08:002014-01-20T19:19:46.997-08:00அழகு... இங்கெல்லாம் இதை டேராப்பூ ந்னு சொல்லுவாங்கள...அழகு... இங்கெல்லாம் இதை டேராப்பூ ந்னு சொல்லுவாங்களே அது போலத்தான் இருக்கு.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.com