tag:blogger.com,1999:blog-7463983948499257158.post4119395612263158505..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூல் _ தொடர்ச்சி !சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-35472230242289280052016-07-30T11:23:32.378-07:002016-07-30T11:23:32.378-07:00வருகை கண்டு 'மகிழ்ச்சி' வெங்கட் :)வருகை கண்டு 'மகிழ்ச்சி' வெங்கட் :)சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-68388466201316154642016-07-30T06:39:23.137-07:002016-07-30T06:39:23.137-07:00மகளுக்கு வகுப்புகள் தொடரட்டும். எங்களுக்கு பதிவுக...மகளுக்கு வகுப்புகள் தொடரட்டும். எங்களுக்கு பதிவுகள் தொடரும்! :)

மகிழ்ச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-43384200404626769862016-07-29T20:36:29.060-07:002016-07-29T20:36:29.060-07:00காமாக்ஷிமா,
பதிவின் தலைப்பே இப்படி 'ரஸமான'...காமாக்ஷிமா,

பதிவின் தலைப்பே இப்படி 'ரஸமான'ஸ்கூல்'னு வச்சிருக்கலாமோனு தோணுது. அவ்ளோ சூப்பரா, பொருத்தமா இருக்கு இந்த வார்த்தை !

ஓ, உங்க வீட்டிலும் ஆரம்பிச்சாச்ச்சா :)) உப்புமாவே அவசர சமையல், இது அதைவிட ஈஸியா இருக்கும்போலயே :))

தலைமை ஆசிரியையாக எப்போ வர்றீங்கனு சொல்லுங்க, அப்பவே அட்மிஷனை ஆரம்பிச்சிடலாம் :)) அன்புடன் சித்ரா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-31691854019767156432016-07-29T20:24:44.088-07:002016-07-29T20:24:44.088-07:00மஹி, அத 'ஃபன் பார்ட்'னு சொன்னப்போ எனக்கு உ...மஹி, அத 'ஃபன் பார்ட்'னு சொன்னப்போ எனக்கு உங்க பதிவுதான் ஞாபகம் வந்துச்சி :)

சேர்த்துப்போம் சேர்த்துப்போம் அனுப்பிவிடுங்க. எங்களுக்குத் தேவை அதிகக் கட்டணமும், அதற்கேற்றார்போல பொழுதுபோக்கும் :)

ஓ, அப்படியா, இங்க கீரை கெடைக்கலன்னா கொஞ்சம் கடனா கேட்டுட வேண்டியதுதான்.

டெய்லி மேஷ்டு பொட்டடோ சாப்டுசாப்டு போரடிச்சாச்சு. அதனால வேண்டாம்னு சொல்லியாச்சு. அடுத்த தடவதான் உருளை ரெடி பண்னனும். சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-76190585512977739972016-07-29T20:17:14.852-07:002016-07-29T20:17:14.852-07:00எங்கள் வீட்டிலும் இந்த க்ளாஸ் நடந்திட்டிருக்கு. டீ...எங்கள் வீட்டிலும் இந்த க்ளாஸ் நடந்திட்டிருக்கு. டீச்சர்் நான் இல்லை. என் மருமகள். டொமேடோ ரைஸ்,டால், மைக்ரோ அவனில் உருளைக்கறி. தவிர எல்லாம் தாளித்துக் கொட்டி வறுத்த ரவை கொடுத்து விடுகிறோம். வெங்காயம் வதக்கி இரண்டு பங்கு தண்ணீரில் ரவையைக் கலந்து மைக்ரோவேவ் செய்யவேண்டியதுதான். உப்புமா ரெடி. உன்னுடைய ஸ்கூலுக்கு அட்மிஷன் எப்போது.ரஸமானஸ்கூல். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-31299151161018217722016-07-29T20:05:07.092-07:002016-07-29T20:05:07.092-07:00சகோ துளசி & கீதா,
ஹா ஹா கபாலி ஃபீவர் இன்னும் ...சகோ துளசி & கீதா,

ஹா ஹா கபாலி ஃபீவர் இன்னும் போகலயா :)) சொல்லிப் பார்த்தாச்சுங்க :) ஒரே உற்சாகமா இருக்கறாப்போல தெரியுது :) எனக்கும் 'மகிழ்ச்சி' கீதா !!சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-86102688026671755902016-07-29T19:56:58.216-07:002016-07-29T19:56:58.216-07:00ஹா ஹா அதெல்லாம் சீக்ரெட்'டுங்க :))) இங்க வெள...ஹா ஹா அதெல்லாம் சீக்ரெட்'டுங்க :))) இங்க வெளிப்படையா சொன்னா அப்புறம் ரெய்டு வந்துடுவாங்க !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-52099211002595229122016-07-29T19:32:20.761-07:002016-07-29T19:32:20.761-07:00மகளுக்கு ரசம் வைக்க சொல்லிக் கொடுப்பதற்காக ஒரு பள்...மகளுக்கு ரசம் வைக்க சொல்லிக் கொடுப்பதற்காக ஒரு பள்ளியே ஆரம்பித்தி விட்டீர்கள் போ தெரிகிறது.அதில் சேருவதற்குக் கட்டணம் எவ்வளவு என்று தெரிந்தால் நலம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-52492785431708106632016-07-29T18:27:02.096-07:002016-07-29T18:27:02.096-07:00அட! சித்ரா இப்படி ஒரு தொடர் வேற இருக்கா...சூப்பர்....அட! சித்ரா இப்படி ஒரு தொடர் வேற இருக்கா...சூப்பர்....சூப் நு சொல்ல வந்து சூப்பர் னு வந்துருச்சு . எப்படினாலும் பதிவு செம கிகிகிகிகி...இது வேற ஒண்ணும் இல்ல சிரிப்.....பு!!! கபாலி மகிழ்ச்சி நு சொல்றது போல இதையும் சொல்லிப் பாத்துக்கங்க....ரொம்ப ரொம்ப ரசித்தோம்....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-40933211479384748532016-07-29T12:23:42.480-07:002016-07-29T12:23:42.480-07:00// சக்தி, சக்தி இல்லாட்டி ஆச்சி, மெட்ராஸ், ஆனந்த...// சக்தி, சக்தி இல்லாட்டி ஆச்சி, மெட்ராஸ், ஆனந்த் என போகாமல் தினமும் ரசத்துக்குப் பொடிப்பதை ஃபன் பார்ட்டா நெனச்சுக் கத்துப்பீங்க.// என்னமோ பொடி வச்சு பேசற மாதிரியே இருக்கு!! அவ்வ்வ்வ்வ்வ்!! ;)

உருளைக்கிழங்கை ஏன் கை விட்டீங்க? ப்ரெஷ்ஷர் குக்கர்ல வேகவைச்சு தாளிக்க சொல்லலாம்ல? ஜஸ்ட், உப்பு - மிளகாய்த்தூள் மட்டுமே போட்டு புரட்டி எடுத்தா லெமன் ரைஸுக்கு சூப்பரா இருக்குமே!! :p

வகுப்பு சுவாரசியமாதான் இருக்கு. 103செ.மீ. உயரமுள்ள ஸ்டூடண்ட்டை சேர்த்துப்பீங்கன்னா சொல்லுங்க, அனுப்பி விடறேன்!! ;) :D

///வளர்ந்ந்ந்து ...... கீர பறிக்க ......... எவ்ளோஓஓ நாளாகுமோ,/// எச்சூஸ் மீ, இப்பவே புது கொம்பு வளந்தாச்சு, சீக்கிரமா கீரை பறிச்சுரலாம், ஜாக்கிரதை!! B-) B-) :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com