tag:blogger.com,1999:blog-7463983948499257158.post4918148187737281161..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: பொங்கல் ஸ்பெஷல் !!!சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-83640208174421804792013-12-26T02:42:24.957-08:002013-12-26T02:42:24.957-08:00iraivanin virupapadi ellam nadakum :P lol ;) anywa...iraivanin virupapadi ellam nadakum :P lol ;) anyway thanks for your encouraging words..thanks :)) Anonymoushttps://www.blogger.com/profile/06144738011368000793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-68183810956931468442013-12-24T17:53:42.203-08:002013-12-24T17:53:42.203-08:00என்றைக்காவது நேரம் கிடைத்து, கொஞ்சம் ஃப்ரீயாக இருந...என்றைக்காவது நேரம் கிடைத்து, கொஞ்சம் ஃப்ரீயாக இருந்தால் உங்களுக்குத் தெரிந்த ஆன்மீக விஷயங்களை உங்கள் ப்ளாகில் போடுங்க. ஆனால் அது தமிங்கிலீஷில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-8875696709059569842013-12-21T15:59:35.232-08:002013-12-21T15:59:35.232-08:00வருகைதந்து, உங்க நினைவுகளையும் பகிர்ந்துகொண்டது மக...வருகைதந்து, உங்க நினைவுகளையும் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-30388467949035042642013-12-20T23:45:38.647-08:002013-12-20T23:45:38.647-08:00maarkali yoda siripa inonu iruku...bhagawad geetha...maarkali yoda siripa inonu iruku...bhagawad geethai la kannan archunan ta thaan yaar enpathalai vilakum pothu..maathangalil maargali endrar :) nandri :)அரையாய் நிறை https://www.blogger.com/profile/03399206771889897046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-68292493260709635292013-12-20T18:04:07.621-08:002013-12-20T18:04:07.621-08:00பொங்கல் பற்றிய நினைவுகள்......
நெய்வேலியில் மண்...பொங்கல் பற்றிய நினைவுகள்......

நெய்வேலியில் மண் தரை, மண் வீடு என இல்லாவிட்டாலும் பெரிய வாசல்கள் இருக்கும் - அங்கே சாணி தெளித்தல், கோலம், பூசணிப் பூ போன்ற எல்லாம் உண்டு. இனிய நினைவுகள்......

நினைவுகளை மீட்டெடுத்த பகிர்வு. நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-78420345152093870352013-12-20T13:21:41.192-08:002013-12-20T13:21:41.192-08:00நல்ல விளக்கம், நன்றி ஞானகுரு. ரேடியோ கேட்பீங்களோ!!...நல்ல விளக்கம், நன்றி ஞானகுரு. ரேடியோ கேட்பீங்களோ!! ஒரு காலத்தில் ரேடியோவும் கையுமாகத்தான் இருப்பேன். என் வீட்டுக்காரர் இன்றும் அப்படியேதான் இருக்கிறார்.

மாதங்களில் சிறந்தது 'மார்கழி'ன்னு சொல்லுவாங்க. பிறகு எதுக்கு மாத்தி சொல்றாங்களேன்னு யோசித்ததுண்டு. இப்போ தெரிஞ்சு போச்சு. ஒருசிலர் அதிகாலை குளிரில் பஜனை போவதுண்டு.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-4825960234718296792013-12-19T23:44:10.776-08:002013-12-19T23:44:10.776-08:00மார்கழியை பீடை மாதம் என்பார்கள்./// ipo than rendu...மார்கழியை பீடை மாதம் என்பார்கள்./// ipo than rendu naal munadi radio la villakam sonanga..athu peedai illa...peedu maatham...peedu endral perumai enbathu porul...maarkali perumaimigu maatham :)அரையாய் நிறை https://www.blogger.com/profile/03399206771889897046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-89362571770580913062013-12-18T20:12:58.311-08:002013-12-18T20:12:58.311-08:00கரும்புத் துண்டுகளைப் பார்த்ததும் அப்பாவின் நினைவு...கரும்புத் துண்டுகளைப் பார்த்ததும் அப்பாவின் நினைவுகளா !! படித்ததுமே எனக்கும் எங்க அப்பா வந்துவிட்டுப் போனார். கரும்பைப் போலவே நினைவுகளும் இனிமையானதுதான் .சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-61737914899245798842013-12-18T20:06:06.840-08:002013-12-18T20:06:06.840-08:00எங்க வீட்ல இதைத் தொடாதே, அதை எடுக்காதேன்னு ஆயிரத்த...எங்க வீட்ல இதைத் தொடாதே, அதை எடுக்காதேன்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடுவாங்க. அந்த அக்கா வீட்ல நான் என்ன வேணா செய்யலாம். இன்னமும் இருக்கிறார். ஊருக்குப் போனால் பார்க்காமல் வரமாட்டேன்.

நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசித்துப் பர்த்தது மகிழ்ச்சிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-73160833655528167092013-12-18T20:02:28.077-08:002013-12-18T20:02:28.077-08:00தங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளு...தங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா. சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-19547025364771722902013-12-18T05:23:08.884-08:002013-12-18T05:23:08.884-08:00ஊரைப் பற்றிய பொங்கல் நினைவுகள்....
அந்தக் கரும்பை...ஊரைப் பற்றிய பொங்கல் நினைவுகள்....

அந்தக் கரும்பை பார்த்ததும், எங்கப்பா எனக்காக சின்ன சின்னதா வெட்டி தந்தது நிழலாடியது...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-18222587558383897652013-12-17T23:26:42.195-08:002013-12-17T23:26:42.195-08:00உங்களை விஐபி மாதிரி கூப்பிட்டுக் கொண்டு போகும் அக்...உங்களை விஐபி மாதிரி கூப்பிட்டுக் கொண்டு போகும் அக்காவையும், நீங்கள் அவர் பின்னால் விஐபி மாதிரி நடந்து போவதையும் மனக்கண்ணால் கண்டு ரசித்தேன்.
மார்கழி மாத மலரும் நினைவுகள் அற்புதம், சித்ரா!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-41376178432591010272013-12-17T22:41:24.487-08:002013-12-17T22:41:24.487-08:00அழகான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். மிகவும் ர...அழகான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். மிகவும் ரஸித்தேன். கரும்பாய் இனித்தது. பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-11761574964095156652013-12-17T10:45:13.627-08:002013-12-17T10:45:13.627-08:00மார்கழி முதல்தேதி என்றதும் நினைவுகள் ஊருக்குப்போய்...மார்கழி முதல்தேதி என்றதும் நினைவுகள் ஊருக்குப்போய் திரும்பி வந்தது. என்னுடன் துணைக்கு நீங்களும் வந்தது மகிழ்ச்சிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-67709899566980787882013-12-17T10:23:21.191-08:002013-12-17T10:23:21.191-08:00கரும்புத் துண்டுகள்தான் இவை. இப்படியெல்லாம் நறுக்க...கரும்புத் துண்டுகள்தான் இவை. இப்படியெல்லாம் நறுக்கி வைத்தால்தானே சாப்பிடுறாங்க. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-18126610067462142722013-12-17T02:29:07.199-08:002013-12-17T02:29:07.199-08:00பொங்கலுக்காக உங்கள் பிறந்த ஊருக்கு அழைத்து சென்று ...பொங்கலுக்காக உங்கள் பிறந்த ஊருக்கு அழைத்து சென்று விட்டீர்களே! கரும்பைப் போல் இனிக்கிறது உங்கள் பதிவு. எதற்கு கரும்பு தனியாக!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-37569300188008056742013-12-16T20:31:19.356-08:002013-12-16T20:31:19.356-08:00பல ஆதங்கங்கள் வரிகளில் புரிகிறது...
கரும்பை துண்...பல ஆதங்கங்கள் வரிகளில் புரிகிறது...

கரும்பை துண்டா அது...?

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-65882374804811918062013-12-16T20:22:06.726-08:002013-12-16T20:22:06.726-08:00mahi you should buy sugar canes from the farmers m...mahi you should buy sugar canes from the farmers market instead of buying them from indian stores . i don't buy them anywhere else :)சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-59187462391998813672013-12-16T19:05:23.446-08:002013-12-16T19:05:23.446-08:00:) nice to read Chitra akka!! Have seen these kind...:) nice to read Chitra akka!! Have seen these kinda sugarcane in shops here..once I bought a karumbu from indian store, but it was not sweet! Instead it was tangyyyy n tasteless! Errr!!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com