tag:blogger.com,1999:blog-7463983948499257158.post5900844188866690848..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: நீயும் முந்திரிக்கொட்டைதான்...சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-18268315203267418112013-10-03T17:00:41.865-07:002013-10-03T17:00:41.865-07:00குழப்புவதற்காகத்தானே குழம்பாமல் படமெடுத்தேன்.எஞ்ஜி...குழப்புவதற்காகத்தானே குழம்பாமல் படமெடுத்தேன்.எஞ்ஜினுக்கு நேராக உள்ளே உள்ள இருக்கையில்தான் இருந்தேன்.எஞ்ஜினுடன் சேர்ந்து இறக்கை முழுவதுமே நன்றாகத் தெரியும்.இறக்கையைத் தவிர்த்து பார்க்கும்போது அதுவும் ஒரு குட்டி விமானம் மாதிரியே இருக்கவும்....படத்தை எடுத்துப்போட்டு... நல்லா குழப்பிட்டேன், ஹா ஹா...சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15429936562111344262013-10-02T23:51:56.105-07:002013-10-02T23:51:56.105-07:00நீங்கள் விமான என்ஜினுடன் சண்டை போட்டீர்கள்; அதை மு...நீங்கள் விமான என்ஜினுடன் சண்டை போட்டீர்கள்; அதை முந்திரிக்கொட்டை என்று திட்டினீர்கள் எல்லாம் ஓகே. ஆனால் நீங்கள் எங்கு உட்கார்ந்து இருந்தீர்கள் எஞ்ஜின் எப்படி உங்களுக்குத் தெரிந்தது என்பதுதான் புரியவில்லை.
(நீங்கள் தான் எங்களைக் குழப்புவீங்களா...நான் உங்கள குழப்பிட்டேன் பாருங்க!):):)Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-87064498607240611102013-10-02T15:58:53.935-07:002013-10-02T15:58:53.935-07:00சண்டை போட்டது படத்திலுள்ள 'விமான எஞ்ஜினு'ட...சண்டை போட்டது படத்திலுள்ள 'விமான எஞ்ஜினு'டன்தாங்க.இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான் இல்லீங்களா!

'அருமையாய் படம் பிட்டித்திருக்கிரீர்கள்'_____ பாராட்டுக்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-82844923107345916642013-10-02T15:52:50.501-07:002013-10-02T15:52:50.501-07:00சுமார் 140 பேருக்கு 58 பேர் என்றால்? ஜாலிதானே!
...சுமார் 140 பேருக்கு 58 பேர் என்றால்? ஜாலிதானே!

'நிலவு அழகா இருக்கு!'___ நன்றி மகி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-75361003974546002402013-10-02T15:46:33.043-07:002013-10-02T15:46:33.043-07:00
படத்திலுள்ள நிலாவை ரசித்து பின்னூட்டமிட்டதற்கு நன...
படத்திலுள்ள நிலாவை ரசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றிங்க தனபாலன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-84477077823306423182013-10-02T15:45:06.650-07:002013-10-02T15:45:06.650-07:00நான்தான் குழப்பிட்டேனோ ! முகிலோடு எல்லாம் போட்டியி...நான்தான் குழப்பிட்டேனோ ! முகிலோடு எல்லாம் போட்டியில்லைங்க, சொன்னால் எதுவும் நினைக்கக்கூடாது, சரியா? ஹி ஹி. கூடவே வந்திட்டிருக்கிற, படத்திலுள்ள 'விமான எஞ்ஜின்'தாங்க அது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-12969241149592074942013-10-02T00:31:58.938-07:002013-10-02T00:31:58.938-07:00ஆளில்லா விமானத்தில் பயணமா?
அனுபவியுங்கள்.
ஆனாலும்...ஆளில்லா விமானத்தில் பயணமா?
அனுபவியுங்கள்.
ஆனாலும் இப்படி நீல மேகத்திடம் சண்டைபோட்டிருக்க வேண்டாம்.
அருமையாய் படம் பிட்டித்திருக்கிரீர்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-52340616301707812032013-10-01T22:19:30.071-07:002013-10-01T22:19:30.071-07:00ஆளில்லாத விமானத்தில ஜாலியா பயணித்திருக்கீங்க! :) ந...ஆளில்லாத விமானத்தில ஜாலியா பயணித்திருக்கீங்க! :) நிலவு அழகா இருக்கு!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-6277938757676130372013-10-01T19:00:24.374-07:002013-10-01T19:00:24.374-07:00அட... அருமை... நிலாவை ரசித்தேன்...அட... அருமை... நிலாவை ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-43399418721658332232013-10-01T18:02:43.977-07:002013-10-01T18:02:43.977-07:00;)) ரசித்தேன் நானும். முகிலோடு போட்டியா!;)) ரசித்தேன் நானும். முகிலோடு போட்டியா!இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.com