tag:blogger.com,1999:blog-7463983948499257158.post6057540388284020038..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: காணாமல் போன நான் !!சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-71490085348325079102015-09-16T15:30:10.206-07:002015-09-16T15:30:10.206-07:00ஹா ஹா ஹா :)))) நானாவது .... கண்ணுக்குத் தெரியாம நட...ஹா ஹா ஹா :)))) நானாவது .... கண்ணுக்குத் தெரியாம நடமாடுறதாவது !!

செலவ நெனச்சு மயங்கி விழறதுக்குத்தான் ஆள் இருக்கே :))))

அதையேன் கேக்குறீங்க, வந்த புதுசுல தினமும் ஏதாவது ஒரு பார்க்'குக்கு போவோம். சில பார்க்குகளில் வாத்துக்கூட்டம் இருக்கும். நல்லா இருக்கும். இப்போதும் என்றைக்காவது போவதுண்டு.

ஆமாம், இங்கு வந்துட்டு, ஏன் திரும்பிட்டீங்க ?சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-17653328690394306522015-09-16T15:20:52.163-07:002015-09-16T15:20:52.163-07:00பின்னூட்டமும் குட்டியா, சூப்பரா இருக்கு :))))
நன்...பின்னூட்டமும் குட்டியா, சூப்பரா இருக்கு :))))

நன்றி அனு.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-79199209964391449892015-09-13T20:40:22.643-07:002015-09-13T20:40:22.643-07:00ஹஹஹஹ்ஹ்...ஒரு நாள்லயே காணாமல் போகும் அளவுக்கு அப்ப...ஹஹஹஹ்ஹ்...ஒரு நாள்லயே காணாமல் போகும் அளவுக்கு அப்படி என்ன பயிற்சியோ....அஹஹஹ் அது சரி பயிற்சி செஞ்சு களைச்சுப் போய் அப்படியே அங்கேயே உக்காந்துட்டீங்களோ....இல்லை செலவை நினைச்சு மயங்கி........ஹஹ்ஹாஹஹ்

இப்ப என்ன கண்ணுல படறீங்கதானே வீட்டுலுள்ளவங்க கண்ணுல...?!!!!

கீதா: அங்கெல்லாம் பார்க் ரொம்ப அழகா இருக்கும்....இங்க மாதிரி இல்ல....நான் ரொம்ப ரசிச்சுருக்கேன்....சின்ன பார்க்குகள் கூட குளம் குட்டையோடுதான் இருக்கும்...அதுல வாத்து ஏதேனும் போய்க்கிட்டிருக்கும்...அமைதியா வேற இருக்கும்...அந்த அனுபவமே தனிதான்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-21786179526086546892015-09-07T22:24:07.098-07:002015-09-07T22:24:07.098-07:00செமயா இருக்கு ...........செமயா இருக்கு ...........Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-30898846883727999562015-09-03T16:44:01.130-07:002015-09-03T16:44:01.130-07:00ப்ரியா,
சொல்லிட்டாப் போச்சு, ஆனால் ஆகும் செலவைச் ...ப்ரியா,

சொல்லிட்டாப் போச்சு, ஆனால் ஆகும் செலவைச் சொன்னால் பாதி நாள்லயே காணாமப் போயிடுவீங்க, பரவாயில்லையா :)

நன்றி ப்ரியா !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-50263745886337081152015-09-03T13:09:13.796-07:002015-09-03T13:09:13.796-07:00நான் என் பதிவில காணாமல் போய் இப்பதான் உங்க பதிவுக்...நான் என் பதிவில காணாமல் போய் இப்பதான் உங்க பதிவுக்கு வாறன். யோசிக்கமுடியாமல் பதிலும் போட்டாச்சு. ஒரு நாளில் "எப்படி ஒல்லியாகிறது. எனக்கு சொல்லுங்க சித்ரா.!!!
priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-63927092929354339572015-09-03T10:51:01.220-07:002015-09-03T10:51:01.220-07:00டிப்ஸ் குடுத்திடலாம், ஒன்னும் பிரச்சினையில்லை.
ஆ...டிப்ஸ் குடுத்திடலாம், ஒன்னும் பிரச்சினையில்லை.

ஆனால், "எங்க பொண்ணு காணாமப் போனதுக்கு நீங்கதான் காரணம்"னு உங்க வீட்ல இருந்து சண்டைக்கு வந்தால் என்ன செய்வது ? அதான் யோசிக்கிறேன் .

'என்னையும் நம்ப ஒரு ஆள் இருக்காங்களே'ன்னு ரொம்ப சந்தோஷம் :) நன்றி அபிநயா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-47371490608039533742015-09-03T10:02:59.308-07:002015-09-03T10:02:59.308-07:00ஆகா சித்ரா க்கா அப்ப இனிமே எனக்கும் டிப்ஸ் குடுங்க...ஆகா சித்ரா க்கா அப்ப இனிமே எனக்கும் டிப்ஸ் குடுங்க நல்ல ட் ரெய்னர் கிடைச்சுட்டாங்க உங்களுக்கு!!!???Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-35958970038448313302015-09-03T08:33:50.038-07:002015-09-03T08:33:50.038-07:00மகி,
அதே, அதேதான் :))))மகி,

அதே, அதேதான் :))))சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-6073832903082319052015-09-03T08:27:59.797-07:002015-09-03T08:27:59.797-07:00இளமதி,
பதிவின் கீழ் மீதியைப் போட்டிருக்கிறேன், நே...இளமதி,

பதிவின் கீழ் மீதியைப் போட்டிருக்கிறேன், நேரமிருக்கும்போது பாருங்க. வருகைக்கு நன்றி இளமதி. சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15334569831330688512015-09-03T08:26:14.545-07:002015-09-03T08:26:14.545-07:00ஹா ஹா ஹா :))) காமாஷிமா, எங்களை ஓட்டுவதற்காக அப்பட...ஹா ஹா ஹா :))) காமாஷிமா, எங்களை ஓட்டுவதற்காக அப்படி சொன்னார்.

வருகைக்கு நன்றிமா, அன்புடன் சித்ரா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-77358235617922505042015-09-03T08:23:53.096-07:002015-09-03T08:23:53.096-07:00அபிநயா,
அன்றைய உரையாடலை அப்படியே எழுதிவிட்டேன் :)...அபிநயா,

அன்றைய உரையாடலை அப்படியே எழுதிவிட்டேன் :) இப்போ பதிவைப் பாருங்க, நீட்டித்திருக்கிறேன்.

வருகைக்கு நன்றி அபிநயா !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-9599621325207865452015-09-03T08:19:01.955-07:002015-09-03T08:19:01.955-07:00சித்ராக்கா ஒல்லியாகி அடையாளமே தெரியாமல் மாறிப் போய...சித்ராக்கா ஒல்லியாகி அடையாளமே தெரியாமல் மாறிப் போயிட்டாங்க, அதனால அவருக்கு அடையாளம் தெரியலையாக்கும்!!! :))))Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-73278321610257444112015-09-03T07:56:05.172-07:002015-09-03T07:56:05.172-07:00ஹும்.. அப்புறம்....!!
..:))) ஹும்.. அப்புறம்....!!
..:))) இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-75134310919523453882015-09-03T00:42:18.053-07:002015-09-03T00:42:18.053-07:00தேகப்பயிற்சியில் எழுந்திருக்கமுடியாமல் உடம்பு வல...தேகப்பயிற்சியில் எழுந்திருக்கமுடியாமல் உடம்பு வலியா அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-69804302904492720342015-09-02T21:56:32.112-07:002015-09-02T21:56:32.112-07:00Oh, will reply u tomorrow Abinaya !Oh, will reply u tomorrow Abinaya !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-75486429909229280942015-09-02T21:07:09.921-07:002015-09-02T21:07:09.921-07:00புரியவில்லையே அக்கா ????புரியவில்லையே அக்கா ????Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.com