tag:blogger.com,1999:blog-7463983948499257158.post6180961973592620862..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: மெரீனா பீச்சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-5839971616493247612014-10-01T06:35:44.246-07:002014-10-01T06:35:44.246-07:00கடல் - எததனை நேரம் பார்த்தாலும் அலுக்காத விஷயம்......கடல் - எததனை நேரம் பார்த்தாலும் அலுக்காத விஷயம்.....

எந்த வித அலுப்பும் இல்லாமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அலைகள் நமக்குச் சொல்லும் பாடம் எவ்வளவு அற்புதம்.

படங்கள் எல்லாமே அழகு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-79720900015387659552014-09-26T10:06:01.753-07:002014-09-26T10:06:01.753-07:00அப்படின்னா, அடுத்த வாரம் மெட்ராஸ் வரப் போறீங்க ! ச...அப்படின்னா, அடுத்த வாரம் மெட்ராஸ் வரப் போறீங்க ! சரிதானே !! சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-3825596229650047292014-09-25T23:58:02.648-07:002014-09-25T23:58:02.648-07:00மெரீனா பீச்சை படம் பிடித்துப்போட்டு பழைய நினைவுகளை...மெரீனா பீச்சை படம் பிடித்துப்போட்டு பழைய நினைவுகளை கிளப்பி விட்டுவிட்டீங்களே! எனக்கு உடனே பீச் போகணும் போலிருக்கே! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-63019851192801306662014-09-25T17:40:10.389-07:002014-09-25T17:40:10.389-07:00மெரீனாவுக்கு ஜூலை கடைசியில் வந்தேன். பலவருட கனவு ந...மெரீனாவுக்கு ஜூலை கடைசியில் வந்தேன். பலவருட கனவு நிறைவேறியதில் சந்தோஷம். சென்ற வாரம் நான்கூட நம்ம ஊர் செய்தித்தாளில் கடற்கரையை மாணவர்கள் தூய்மைப்படுத்துவதைப் படத்துடன் பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது.

அடுத்தமுறை இந்தியா வரும்போது கண்டிப்பாக மெரீனாவுக்கு வருவேன். உங்கள் உறுதிக்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-9394789945360015672014-09-24T23:55:26.911-07:002014-09-24T23:55:26.911-07:00மெரீனா போயிருந்தீர்களா? எத்தனை நேரம் கடல் அலைகளைப...மெரீனா போயிருந்தீர்களா? எத்தனை நேரம் கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காது.
குப்பையும் பிளாஸ்டிக்கும் இல்லாத இடமே இல்லை எனலாம். இப்பொழுது குப்பை சற்று குறைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சுற்றுப்புறத் தூயமைப் பற்றிய விழிப்புணர்வு வேகமாக பரவி வருகிறது . அடுத்த முறை வரும் போது மீண்டும் மெரினாவைப் பார்க்கத் தவறாதீர்கள். மெரினா பீச்சின் . தரம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதைப் படம் பிடித்து பதிவிடுவீர்கள் என்பது உறுதி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-3582253629458861762014-09-24T22:10:51.158-07:002014-09-24T22:10:51.158-07:00ப்ரியசகி,
'மெட்ராஸ்'னாலே எனக்கும் இந்தப் ...ப்ரியசகி,

'மெட்ராஸ்'னாலே எனக்கும் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வரும்.

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க. "சிப்பி,சோகி" ______ நாங்க இவற்றை 'கிளிஞ்சல்' என்போம். அலை வந்து போனதும் நண்டு ஓடி மறைவதைப் பார்க்க அழகாக இருக்கும். பிறகு அது வெளியே வருமா வராதா என தவம் இருப்போம். எல்லாமே இனிமையான நினைவுகள்தான்.

டீச்சரின் ஆசையை நிறைவேற்றியதைப் போய் சொல்லிவிட்டு வரேன். நன்றி ப்ரியசகி..சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-14632943066638496272014-09-24T21:19:23.872-07:002014-09-24T21:19:23.872-07:00மெரீனா என்றதும் எனக்கு," மெட்ராஸை சுத்திப்பார...மெரீனா என்றதும் எனக்கு," மெட்ராஸை சுத்திப்பார்க்க போறேன்.மெரீனாவில் வீடு கட்ட போறேன். அந்த பாடல்தான் ஞாபகம் வரும். மாங்காய், பஞ்சுமிட்டாய் படங்கள் எல்லாமே அழகா எடுத்திருக்கிறீங்க. டீச்சரின் ஆசையை நிறைவேற்றியாச்சு. கடற்கரைக்கு போனால் வித்தியாசமான சிப்பி,சோகி என தேடுவோம். சிலபேர் நண்டு வளை தேடுவார்கள். ம்.ம் என்ன பதிலா இருக்கும்???. நன்றி சித்ரா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.com