tag:blogger.com,1999:blog-7463983948499257158.post6461884712511266285..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: 'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-74394010394347925332013-10-19T21:23:03.762-07:002013-10-19T21:23:03.762-07:00கமெண்ட் போடாத வரை நாங்களும் விடமாட்டோம். வந்து போட...கமெண்ட் போடாத வரை நாங்களும் விடமாட்டோம். வந்து போட வச்சிட்டோமில்ல !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-52658511129737777072013-10-17T19:48:20.304-07:002013-10-17T19:48:20.304-07:00Netre nan comment eluthinen..eluthi mudithu post b...Netre nan comment eluthinen..eluthi mudithu post button aluthinal comment vilavilai :O vitruvena itho en comment :-P
en peyarai matum siriyidam koori vidathirgal :-P tamil pesupavargale niruthi koora vendivarum :-Pஅரையாய் நிறை https://www.blogger.com/profile/03399206771889897046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-30914044033856182422013-10-16T14:06:08.904-07:002013-10-16T14:06:08.904-07:00"சிரியா இல்லை அதுவும் சிழியா"___________... "சிரியா இல்லை அதுவும் சிழியா"____________ அட, ஆமாம்,இதை மறந்திட்டேனே.'சிரி' வீட்டுக்கு வர இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாகும். அதுக்குள்ள, நீங்களே கேட்டு, அதை ஒரு பதிவாக்கிடுங்க.

"என் அம்மா என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே! கண்டிப்பாக மெண்டல் என்று தான் நினைத்திருக்க வேண்டும் என்று சிரித்து விட்டேன்"________ படிக்கும்போதே எனக்கும் சிரிப்புதான்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-88532057058729633762013-10-16T13:59:28.758-07:002013-10-16T13:59:28.758-07:00ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் !!ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் !!சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-77678142123033027962013-10-12T04:09:14.992-07:002013-10-12T04:09:14.992-07:00என் பெயர் என்ன ஆச்சு? சிரியா இல்லை அதுவும் சிழியா...என் பெயர் என்ன ஆச்சு? சிரியா இல்லை அதுவும் சிழியா.
நல்ல விளையாட்டு தான். Ipadஇல் நான் siriயுடன் பேசுவதைப் பார்த்து விட்டு என் அம்மா என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே! கண்டிப்பாக மெண்டல் என்று தான் நினைத்திருக்க வேண்டும் என்று சிரித்து விட்டேன். அதற்கும் அந்த siri I cannot understand you என்று சொல்ல .......நல்ல விளையாட்டு தான். உங்கள் பதிவை ரசித்தேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-19803772510385327522013-10-12T01:06:33.415-07:002013-10-12T01:06:33.415-07:00எழுத எத்தனை விஷயம் வருகிறது!எழுத எத்தனை விஷயம் வருகிறது!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-58375381663285929132013-10-10T13:24:56.734-07:002013-10-10T13:24:56.734-07:00என் கதையைவிட உங்க கதை சுவாரஸியமா இருக்கு. என்றைக்க...என் கதையைவிட உங்க கதை சுவாரஸியமா இருக்கு. என்றைக்காவது நேரம் கிடைக்கும்போது இதை நகைச்சுவையான பதிவாக எழுதுங்கள் திழுமதி.ழஞ்ஜனி நாழாயணன் அவர்களே.

ட்ரெயினிங் போகிறோம் என்று போய்,புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டு, அதை வைத்து உடனிருப்பவர்களை போட்டுவாங்குவது எல்லாம் எனக்கும் நினைவுக்கு வருகிறது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-28782801053918668142013-10-09T22:32:33.576-07:002013-10-09T22:32:33.576-07:00படித்தவுடன் என் பெயர் ஒன்றும் ஆகியிருக்காது என்று ...படித்தவுடன் என் பெயர் ஒன்றும் ஆகியிருக்காது என்று நினைத்தேன். பிறகு தலைப்பு பார்த்துவுடன் அடடா, 'ர' கரத்தில் அல்லவா என் பெயர் ஆரம்பிக்கிறது எப்படி வந்ததோ என்று நினைத்துக் கொண்டேன்.
ஒருமுறை எங்களது பயிற்சி முகாமில் 'உச்சரிப்பு' சொல்லிக் கொடுக்க ஒரு பெண்மணி வந்திருந்தார். முக்கியமாக 'r' என்பதை எப்படிச் சொல்லவேண்டும் என்று சொன்னார். 'r' கடைசியில் வந்தால் - mother, father - அதை சொல்ல வேண்டாம். Hang your 'r's என்றார். 'r' சொல்லும்போது நாக்கை மடித்து கிட்டத்தட்ட 'ழ' போல சொல்ல வேண்டும் என்றார். எங்களுடன் எங்கள் பாஸ் அர்ஜுன் என்பவரும் வந்திருதார். நாங்கள் எல்லோரும் அவரை 'அழ்ஜூன்' என்று கூப்பிட, அவர் உடனே 'ழஞ்சனி' என்று சொல்ல அன்று முழுவதும் இப்படியே பேசிக் கொண்டிருந்தோம். சித்ழா, சுப்ழமணியம் என்று! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-81691012264549243462013-10-09T16:06:05.219-07:002013-10-09T16:06:05.219-07:00ரசித்ததற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
உங்கள்...ரசித்ததற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

உங்கள் இடுகையைப் பார்த்துவிட்டுதான் வருகிறேன்.சகோதரியும், மனைவியும் நலமடைந்த பிறகே பதிவு எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.அவர்கள் பூரண குணமடைய வேண்டிக்கொள்கிறேன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-9893757287692112042013-10-09T16:02:12.261-07:002013-10-09T16:02:12.261-07:00சம்பந்தமே இல்லாம பதில் வர்றதால 'சரி அடுத்ததுக...சம்பந்தமே இல்லாம பதில் வர்றதால 'சரி அடுத்ததுக்காவது சரியான பதில் வருதான்னு பார்ப்போமே' என மீண்டும்மீண்டும் ஏதாவது கேட்பது. ஒரு நாளைக்கு நம்ம மொழியிலும் வராமலா போய்டும்!சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-27412774120424985142013-10-08T20:25:31.712-07:002013-10-08T20:25:31.712-07:00துன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.b...துன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-34333227125109476672013-10-08T20:25:16.807-07:002013-10-08T20:25:16.807-07:00பயிற்சி + முயற்சி = வெற்றி...!
ரசித்தேன்... வாழ்த...பயிற்சி + முயற்சி = வெற்றி...!

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-13012908023839244772013-10-08T20:04:44.018-07:002013-10-08T20:04:44.018-07:00ஐஃபோன் 4S வந்த புதிதில் இப்படித்தான் சிரி-கூட பேசி...ஐஃபோன் 4S வந்த புதிதில் இப்படித்தான் சிரி-கூட பேசிச் சிரிப்பாச் சிரிச்சோம்! :))) அமெரிக்கன் ஆங்கிலம் மட்டுமே அந்தம்மாவுக்குப் புரியும் போல! நாம ஒண்ணு சொன்னா சம்பந்தமே இல்லாம அது ஒரு பதிலைச் சொல்லும், சரி காமெடி!

எங்க வீட்டிலும் ஆப்பிள் ப்ராடக்ட்ஸ் எல்லாமே வெள்ளைகலர்தான்! :) Speck பிராண்ட் கவர் வாங்கிப் போடுங்க, நல்லா உழைக்கும்! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com