tag:blogger.com,1999:blog-7463983948499257158.post6506943766381622680..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: ப்ளாக் அரிசி / Blog riceசித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-43552380234631217352013-06-13T16:15:54.352-07:002013-06-13T16:15:54.352-07:00நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று பார்த்தே...நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று பார்த்தேன்.முடிந்தால் நேரில் போய் பார்த்து வாங்குங்க.கொஞ்சம் திருப்தியா இருக்கும்.

இந்தக் கருப்பரிசியை குக்கரில் வைப்பதைவிட வடித்து செய்தால் பிசுபிசுப்பு இல்லாமல் சூப்பரா இருக்கு.எனக்கு இதை சுண்டல் மாதிரி சாப்பிட பிடிக்கிறது.

ப்ரௌன் ரைஸ்,ரோஸ் மட்ட ரைஸ்,குத்தாரி ரைஸ் என பல விதங்களில் சிவப்பரிசி கிடைக்கிறது.எல்லாமே நன்றாக இருக்கும்.என்ன, கொஞ்சம் குண்டுகுண்டா இருக்கும்.

முதலில் கொஞ்சமா வாங்கி, பிடித்தால் எல்லோருக்குமாக சேர்த்து வாங்கிக் கொள்ளலாம். சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-39093122627511835002013-06-08T03:49:51.986-07:002013-06-08T03:49:51.986-07:00இந்தப் பதிவு எனக்கு வரவே இல்லை.
இப்போதுதான் பார்க...இந்தப் பதிவு எனக்கு வரவே இல்லை.
இப்போதுதான் பார்க்கிறேன். நானும் கொஞ்ச நாட்கள் பதிவு பக்கம் வரவும் இல்லை. ரெண்டுக்கும் சரியா போச்சு!

உங்களது பழைய நினைவுகள் அருமை! நாங்கள் வயல் வரப்பு எல்லாம் சினிமாவில் பார்த்ததுதான்.

நான் ஒரு இணைப்பு கொடுக்கிறேன் போய்ப்பாருங்கள். அதில் நீங்கள் சொல்லியிருப்பது தவிர இன்னும் பல அரிசி வகைகள் பற்றி போட்டிருக்கிறார்கள். அவற்றின் விலையையும் கொடுத்திருக்கிறார்கள். ஆன்லைனில் வாங்கலாம் போலிருக்கிறது.

http://arockyasanthai.com

ஆரோக்கிய உணவு நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி இந்த கருப்பரிசியை தினை அரிசி என்று குறிப்பிட்டார். அதில் புலாவ் செய்து காண்பித்தார்.

பிரவுன் அரிசி சாப்பிட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வது போல கொஞ்சமாக வாங்கி செய்து பார்க்க வேண்டும்.

Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-91468782311183959252013-05-24T15:43:32.431-07:002013-05-24T15:43:32.431-07:00சாதாரணமாக வேக வைத்து வடித்தேன்.பிறகு இவ்வளவு விலை ...சாதாரணமாக வேக வைத்து வடித்தேன்.பிறகு இவ்வளவு விலை கொடுத்து வாங்கி சத்தெல்லாம் வீணாகிறதே என்று குக்கரில் வைக்கிறேன்.இட்லிக்கு போட்டேன்.சரியாக வராததால் குட்டிகுட்டியா மொத்தமான தோசையாக செய்தேன்.ரொம்பல்லாம் கருப்பு நிறமில்லை.டார்க் வயலெட் நிறத்தில் இருந்தது.

பரவாயில்லை,நான் பயந்த மாதிரியெல்லாம் இல்லை.சாதாரண புழுங்கல் அரிசி மாதிரிதான் வேகிறது.சாதம் கொஞ்சம் ஸ்டிக்கியா இருக்கு.எதற்கும் முதலில் கொஞ்சமா வாங்கி செய்து பார்த்துட்டு,பிடித்தால் தொடருங்க.இங்கும் விலைதான் அதிகம். வருகைக்கு நன்றிங்க. சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-65041876642661081222013-05-23T09:51:29.225-07:002013-05-23T09:51:29.225-07:00ப்ளாக் ரைஸ் என்ன செய்து சாப்பிடுவீர்கள். இட்லி என...ப்ளாக் ரைஸ் என்ன செய்து சாப்பிடுவீர்கள். இட்லி என்றால் கருப்பாக இருக்காதா.? சுவை எப்படி இருக்கும். ஆனால் இங்கும் கருப்பு அரிசி சாப்பிடஸ் சொல்கிறார்கள். விலை மிகவும் அதிகம் .
ப்ளாக் ரைஸ் பற்றிய தகவல்களுக்கு நன்றி சித்ரா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-77075102764697549812013-05-22T19:55:10.075-07:002013-05-22T19:55:10.075-07:00எங்க வீட்டு ஃப்ளாஷ்பேக் நல்லாருந்துச்சா!விரும்பிக்...எங்க வீட்டு ஃப்ளாஷ்பேக் நல்லாருந்துச்சா!விரும்பிக் கேட்டதுக்கு நன்றி மகி.எல்லாம் எங்கப்பா செய்ததை பார்த்துபார்த்து வளர்ந்ததால் வந்ததுதான்.

டாக்டர் சொன்னதால எனக்கு மட்டும் ப்ரௌன்ரைஸ் வாங்க ஆரம்பித்தேன்.மத்தபடி சாதம்,இட்லி இரண்டுக்குமே பொன்னி புழுங்கல் அரிசிதான்.இவருக்கு ப்ரௌன்ரைஸ் & பாசுமதி பிடிக்காது.பொண்ணுக்கு கருப்பரிசி பிடிக்காது.அதனால எதற்கு வம்புன்னு இப்போதைக்கு பொன்னி புழுங்கல் அரிசிதான்.

"நீங்க ஆரோக்கியமா பலவகை அரிசிகளோடு சாப்பிடறீங்க, வெரி குட்! கீப் இட் அப்! :)"______எங்கே?இந்த சாதம் அந்த சாதம்னு மீதமானதை சாப்பிட்டு சாப்பிட்டு.... ஆரோக்கியமாவது ஒன்னாவது,ம்ம் சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-33263262528786874322013-05-22T19:26:12.538-07:002013-05-22T19:26:12.538-07:00"இதை எல்லாம் யார் செய்வது...? யார் சாப்பிடுவத..."இதை எல்லாம் யார் செய்வது...? யார் சாப்பிடுவது...?"____என்ன இப்படி சொல்லிட்டீங்க!நீங்க மட்டும் வீட்ல வாங்கிக் கொடுத்துப் பாருங்க,பிறகு மூனு வேளையும் அரிசி தீரும்வரை உங்களையே சாப்பிட வச்சிருவாங்க.

வருகைக்கு நன்றிங்க.
சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-41433348831235641022013-05-22T10:58:09.018-07:002013-05-22T10:58:09.018-07:00கருப்பரிசியோடு ஸ்வாரஸ்யமான ஒரு பதிவு! :) உங்க வீட்...கருப்பரிசியோடு ஸ்வாரஸ்யமான ஒரு பதிவு! :) உங்க வீட்டு ஃப்ளாஷ்பேக் கேட்க நல்லா இருக்கு. சிறு வயதில் சித்தி ஊருக்கு போகையில் நெல் வயல், மற்றும் தோட்டம் காடுகளைப் பார்த்திருக்கேன். உங்க அளவுக்கு விவசாய அறிவு இல்லை! :)

இந்த கருப்பரிசி ஸ்ப்ரவுட்ஸ்-ஃபார்மர்ஸ் மார்க்கட்டில் பார்த்ததோடு சரி..படம்(மட்டும்) எடுத்து வந்து ப்ளாகில் போட்டேன். மத்தபடி கலர் கலர் அரிசிகள் வாங்கி சமைக்கறதில்லை சித்ராக்கா! பொன்னி பாயில்ட் அரிசி ஒன்று மட்டுமே வாங்கற வழக்கம். சிலநாட்கள் ப்ரவுன் ரைஸ் வாங்கி தோசை செய்தேன், இப்ப அதுவுமில்லை! நீங்க ஆரோக்கியமா பலவகை அரிசிகளோடு சாப்பிடறீங்க, வெரி குட்! கீப் இட் அப்! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-35299813615249196982013-05-22T08:58:38.964-07:002013-05-22T08:58:38.964-07:00இதை எல்லாம் யார் செய்வது...? யார் சாப்பிடுவது...? ...இதை எல்லாம் யார் செய்வது...? யார் சாப்பிடுவது...? இருந்தாலும் குறிப்பிற்கும் சுட்டிற்கும் நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com