tag:blogger.com,1999:blog-7463983948499257158.post7242103297262938932..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: புத்தம்புது காலை...சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-79592462564189183892013-05-14T20:09:51.612-07:002013-05-14T20:09:51.612-07:00ரஞ்ஜனி,
வாங்க,வாங்க!வின்டரில் இன்னும் மோசமான குளி...ரஞ்ஜனி,

வாங்க,வாங்க!வின்டரில் இன்னும் மோசமான குளிரையெல்லாம் இவங்க பார்த்திருப்பாங்க.இப்போ குளிரெல்லாம் அந்தளவுக்கு இல்லை.பறந்து போகும்போது கொஞ்சம் இளைப்பாற இறங்கியிருக்கலாம்.

காலையில் பார்க்கும்போது இந்த மஞ்சள் சாமந்தி கொள்ளை அழகாக இருந்தது. அப்படியே அதையும் 'க்ளிக்'கியாச்சு.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-79913008429891708662013-05-13T22:22:12.184-07:002013-05-13T22:22:12.184-07:00வாத்து இரண்டும் ரொம்ப அழகு!
ராத்திரில ரொம்ப குளிர...வாத்து இரண்டும் ரொம்ப அழகு!
ராத்திரில ரொம்ப குளிருமோ? அதனால இளம் வெயிலில் குளிர் காயறாங்களோ என்று நினைத்தேன்.
வரிசையான மஞ்சள் பூக்களும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-76837336857336127962013-05-13T19:46:18.103-07:002013-05-13T19:46:18.103-07:00மதியத்துக்கு மேல இங்கும் நல்ல வெயில் மகி.இருந்தாலு...மதியத்துக்கு மேல இங்கும் நல்ல வெயில் மகி.இருந்தாலும் சூப்பரா இருக்கு.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-68856881945389087102013-05-13T19:40:56.713-07:002013-05-13T19:40:56.713-07:00வாத்து இரண்டும் வெயில் வந்தபோது பறந்து போய்டுச்சி...வாத்து இரண்டும் வெயில் வந்தபோது பறந்து போய்டுச்சி.

ம்ம்,பயாலஜி நல்லா எழுதினாளாம்.விசாரிப்புக்கு நன்றி மகி.இந்தப் பாடம்தான் என்றில்லை,பிடித்த பாடம் தினமும் மாறிக்கொண்டே இருக்கும்.

புத்தம்புது காலை...______முன்பெல்லாம் இலங்கை வானொலியில் காலையில் ஒளிபரப்பும் பாடல்களில் இதுவும் ஒன்று.அதை நினைத்துக்கொண்டேதான் எழுதினேன். வருகைக்கு நன்றி மகி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-4031181158167326212013-05-13T19:16:13.462-07:002013-05-13T19:16:13.462-07:00இயற்கையை பார்ப்பதே ஒரு அழகுதான் இல்லீங்களா!!
வருட...இயற்கையை பார்ப்பதே ஒரு அழகுதான் இல்லீங்களா!!

வருடம் முழுவதும் வேலை இருந்துகொண்டேதான் இருக்கும்.முதலில் டிக்கட் புக் பண்ணிட்டு ஒரு பத்து நாளைக்கு வெளியில் (ஊட்டி, கொடைக்கானல் மாதிரி) போய்ட்டு ஒரு புத்துணர்ச்சியுடன் வாங்க!சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15635460287649873252013-05-13T14:11:40.348-07:002013-05-13T14:11:40.348-07:00எங்கூர்ல ஹீட்வேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அவ்வ்வ்வ்வ்வ்வ்...எங்கூர்ல ஹீட்வேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! வெயில் தாங்க முடியாத அளவுக்கு அடிச்சுத் தாக்குது! நீங்கள்லாம் தப்பிச்சிட்டீங்க...என்ஸொய்! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15721703286763554682013-05-13T14:10:58.264-07:002013-05-13T14:10:58.264-07:00புத்தம்புது காலை... என்ற தலைப்பை பார்த்ததும் உடனே ...புத்தம்புது காலை... என்ற தலைப்பை பார்த்ததும் உடனே ஓடியாந்தேன்! :) அழகான படங்கள் சித்ராக்கா! வாத்து ரெம்ப ஸ்ட்ராங்கா செட்டில் ஆகியிருக்கு போல! ரெஸ்ட் எடுக்கட்டும். பொண்ணு பயாலஜி எக்ஸாம் நல்லபடியா முடிச்சிருப்பாங்க என நினைக்கிறேன்! அதுவும் அவங்க ஃபேவரிட் சப்ஜக்ட் இல்லையா..சொல்லவா வேணும்? :)

அப்புறம், புத்தம்புது காலை, பொன்னிற வேளை- பாடலை உங்க தலைப்பு நினைவு படுத்தியதால அப்படியே யுட்யூப் போனனா...அடடா!! எத்தனை நல்ல நல்ல பாடல்கள், "புத்தம்புது" என்ற வார்த்தையில் ஆரம்பிகின்றன?! எல்லாம் கேட்டாச்! தேங்க்யூ! :)

Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-65273980353099209932013-05-13T09:35:26.194-07:002013-05-13T09:35:26.194-07:00வசந்தத்தை அனுபவிக்கும் வாத்துக்கள்.
பார்க்க பொறாம...வசந்தத்தை அனுபவிக்கும் வாத்துக்கள்.
பார்க்க பொறாமையாக இருக்கிறது.(நம்மால் இப்படி இருக்க முடியவில்லையே என்று தான் )RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-7046050581256320452013-05-13T08:43:15.783-07:002013-05-13T08:43:15.783-07:00விட்டுப்போன ஒரு படத்தை இணைப்பதற்குள் பின்னூட்டமா!!...விட்டுப்போன ஒரு படத்தை இணைப்பதற்குள் பின்னூட்டமா!!

வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-16692196576019405582013-05-13T08:33:30.653-07:002013-05-13T08:33:30.653-07:00அழகு...
நல்ல தூக்கம் போல...!அழகு...

நல்ல தூக்கம் போல...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com