tag:blogger.com,1999:blog-7463983948499257158.post8592140269316789447..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: நடைப் பயிற்சி !!சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-57314719915620957982014-04-17T13:48:19.140-07:002014-04-17T13:48:19.140-07:00ஓ, இவ்ளோ நடந்திருக்கா ! வயசாச்சுன்னா எல்லாம் வந்தே...ஓ, இவ்ளோ நடந்திருக்கா ! வயசாச்சுன்னா எல்லாம் வந்தே ஆகணுமா என்ன ! இவங்க ஒரு மருந்தைக் கொடுத்து அது வேற ஒன்ன கொண்டுவந்து விட்டுச்சுன்னா என்ன பண்றது? இதுமாதிரி ஒரு தடவ ஊருக்கு போனப்போ சரியான காமெடியாப் போச்சு. எப்போவாச்சும் அதை பதிவாக்குறேன்.

ம் .... பரிசுப் புத்தகத்த படிச்சுட்டு என்ன சொன்னாங்க !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-39448815703666802632014-04-17T00:13:20.176-07:002014-04-17T00:13:20.176-07:00உங்கள் ஊரு மருத்துவர்கள் மாதிரி இங்கு நிச்சயம் இல்...உங்கள் ஊரு மருத்துவர்கள் மாதிரி இங்கு நிச்சயம் இல்லை. எனக்கு இப்படித்தான் உயர் இரத்தத் அழுத்தம் என்று சொல்லி மாத்திரை கொடுத்துவிட்டார் ஒரு மருத்துவர். அந்த மாத்திரை சாப்பிட்டது வாய் ஓயாமல் வறட்டு இருமல்.லேசான தலைவலி எப்போதுமே.
என் நாத்தனார் பெண் (அமெரிக்காவில் இருப்பவள்) சொன்னாள்: 15 நாட்கள் தொடர்ந்து மருத்துவரிடம் போய் உங்கள் இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்ளுங்கள். (மருந்து சாப்பிடாமல்) பிறகு தீர்மானம் செய்யலாம் என்று. நானும் அதே போல செய்தேன். ரொம்பவும் நார்மல் 130/80 என்ற அளவிலேயே இருந்தது. மாத்திரை சாப்பிடச் சொன்ன மருத்துவரிடம் போய்க் காண்பித்து, தலைவலி, மற்றும் இருமல் பற்றிச் சொன்னேன். மருந்தை நிறுத்தி விடுமாறு சொல்லிவிட்டார். மருந்தை நிறுத்தி இரண்டு நாட்களில் தலைவலி, இருமல் இரண்டும் போயே போச்!
'உங்களுக்கு அறுபது வயதாகிவிட்டது; எடை அதிகமாக இருக்கிறது. உயர் இரத்த அழுத்தம் இல்லாமல் இருக்காது' என்று அந்த மருத்துவர் என்னுடன் விவாதம் செய்தபோது ரொம்பவும் வருத்தமாக இருந்தது. நான் என் அம்மாவைப்பற்றிச் சொன்னேன். 86 வயதிலும் எந்த ஒரு வியாதியும் இல்லாமல் இருக்கிறார் என்று. அப்புறம் தான் என்னை விட்டார் அந்த மருத்துவர்.

நீங்கள் சொல்வது போல நானும் நடைப்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்று இருக்கிறேன். தினமும் வீட்டிலேயே BP பார்த்துக்கொள்ளுகிறேன். நடுவில் ஒருநாள் மருத்துவமனைக்குப் போய் பார்த்து வருகிறேன்.

ராஜி சொல்வதுபோல டயட்டீஷியனிடம் பேசினால் நமக்கு வாழ்க்கையே வெறுத்து விடும்.
ருஜுதா திவாகர் என்னும் ஒரு பெண்மணி எழுதிய (Don't lose your mind, lose your weight) புத்தகத்தைப் படித்தபின் இந்த டயட்டீஷியன்கள் சொல்வதை நான் கேட்பதே இல்லை. எனது டயட்டீஷியனுக்கும் இவரது புத்தகம் ஒன்று வாங்கி பரிசளித்துவிட்டு வந்தேன்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-14801735528471544082014-04-11T17:59:32.466-07:002014-04-11T17:59:32.466-07:00வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-58440289783481075542014-04-11T17:59:01.202-07:002014-04-11T17:59:01.202-07:00வருகைக்கும், ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றிங்க...வருகைக்கும், ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-25195375414962575912014-04-11T17:57:40.612-07:002014-04-11T17:57:40.612-07:00ஓ, நம்ம ஊர்லயும் இது வந்தாச்சா ! ரொம்ப வருடங்கள் ஆ...ஓ, நம்ம ஊர்லயும் இது வந்தாச்சா ! ரொம்ப வருடங்கள் ஆனதால தெரியல எனக்கு. "நாளையிலிருந்து நமக்கு சாப்பிட காற்று. குடிக்கத் தண்ணீர்" ________ எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்.

ஊருக்கு போனா யாரைப் பார்த்தாலும் சர்க்கரை இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். உணவால வருதான்னு தெரியல. கூலி வேலைக்குப் போறவங்க எப்படி சமாளிக்கிறாங்கன்னு தெரியல. வருத்தமாத்தான் இருக்கு. சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-12330093256444343602014-04-11T17:48:46.685-07:002014-04-11T17:48:46.685-07:00இன்னும்கூட கொறச்சிருக்கலாம் மகி. என்னைய ஆள் அடையாள...இன்னும்கூட கொறச்சிருக்கலாம் மகி. என்னைய ஆள் அடையாளம் தெரியாம தேடப்போய் இவங்க எளச்சிட்டாங்கன்னா, அதனாலதான் அதுவே போதும்னு நிறுத்திட்டேன்.

நம்ம ஊர்ல சிடுசிடுனுதான் பார்த்திருக்கேன். இதுல சந்தேகம் கேட்பதென்றால் அவ்வளவுதான். சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-20143964096385240612014-04-11T10:01:31.395-07:002014-04-11T10:01:31.395-07:00ரசிக்கும் படியான பின் குறிப்பு. உணவுப் பழக்கங்கள்...ரசிக்கும் படியான பின் குறிப்பு. உணவுப் பழக்கங்கள் பற்றிச் சொன்னதும் நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-55468853473729536342014-04-11T09:32:18.506-07:002014-04-11T09:32:18.506-07:00ஹா.... ஹா... இதுவல்லவோ பின்குறிப்பு...!ஹா.... ஹா... இதுவல்லவோ பின்குறிப்பு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-2212073547548537162014-04-11T00:29:44.840-07:002014-04-11T00:29:44.840-07:00காலைப் பார்த்து விட்டேன்.நீங்கள் நன்றாகவே இரண்டு க...காலைப் பார்த்து விட்டேன்.நீங்கள் நன்றாகவே இரண்டு காலாலும் வாக்கிங் போகிறீர்கள் என்று நம்ப வைத்து விட்டீர்கள். சித்ரா.
உங்கள் ஊர் மருத்துவர்கள் மாதிரி இங்கும் இருக்கிறார்கள். "Life Style modification ' என்று சொல்லி "dietician : ஒருவரிடம் அனுப்புவார்கள். ஆனால் அவர் சொல்வதைக் கேட்டு வெளியே வரும் போது, " நாளையிலிருந்து நமக்கு சாப்பிட காற்று. குடிக்கத் தண்ணீர் " என்று தோன்றும். இத்ன்ஹா வகுப்புகள் எல்லா ஹாச்பிடளிலும் கட்டாயமாக்கப்பட்டது இபொது. விரைவில் இந்தியா எதில் முன்னிலையில் இருக்கிறதோ இல்லையோ உலகத்தின் டயபெடிக் தலிநாடு என்கிற பதவியை எட்டிப் பிடிப்பதில் தீவிரமாயிருக்கிறோம் என்கிற தகவலை பல ஆராய்ச்சிகள் சொல்கிறது. வருத்தம் தான். என்ன செய்வது?

நான் நிறுத்திக் கொள்கிறேன்.உங்கள் வாக்கிங்கைத் தொடருங்கள்.
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-10180238753638771682014-04-10T22:34:32.933-07:002014-04-10T22:34:32.933-07:00//ஒரு கால்தானே இருக்கு, இன்னொரு கால் எங்கேன்னு&quo...//ஒரு கால்தானே இருக்கு, இன்னொரு கால் எங்கேன்னு" யாரும் கேட்டுடக் கூடாது பாருங்க, அதுக்குத்தான் !!// ஸ்ஸ்ஸ்ஸப்பபாஆஆஆ! முடீல! ;) :)

இங்கே அமெரிக்க டாக்டர்கள் மிக நன்றாக பேசி நம் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறாங்க. நல்ல பதிவு! 6 மாதத்தில் 9பவுண்டா..சூப்பர்ப்! பாராட்டுக்கள்! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com