tag:blogger.com,1999:blog-7463983948499257158.post8963948452933409493..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: கோடை விடுமுறை !!சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-22975754075171998882016-06-02T22:24:39.526-07:002016-06-02T22:24:39.526-07:00மலரும் நினைவுகளை தூண்டி விட்டீர்கள் சித்ரா....மலரும் நினைவுகளை தூண்டி விட்டீர்கள் சித்ரா....UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-70641630072625228122016-05-29T14:08:53.022-07:002016-05-29T14:08:53.022-07:00வாரத்தில் பிடிக்காத நாள் என்றால் அது ஞாயிறுதான். அ...வாரத்தில் பிடிக்காத நாள் என்றால் அது ஞாயிறுதான். அடுத்த நாள் ஓட வேண்டுமே :(

தஞ்சையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டை மறக்க முடியுமா ?

1994 ல் ஒரு வார அரையாண்டு விடுமுறையில் பெங்களூர் வாசம். விடுமுறை முடியும் முதல்நாள் மாலை ஊருக்குப் புறப்பட(சோகமாய்) தயாராய் இருந்தேன். ரேடியோவில் கூடுதலாக ஒரு வாரம் விடுமுறை என்ற செய்தியைக் கேட்டதும் அடைந்த சந்தோஷத்தை அளவிட முடியாது. அடித்துப்பிடித்து ஓடிப்போய் முன்பதிவை கேன்சல் செய்து அடுத்த வாரத்தில் புக் பண்ணியதை இன்னமும் மறக்க முடியாது.

அந்நாளைய நிகழ்வை நினைத்துப் பார்க்க வைத்துவிட்டது உங்கள் பின்னூட்டம்.

சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-32021270573650846392016-05-29T07:01:13.195-07:002016-05-29T07:01:13.195-07:00சகோதரியே, கோடை விடுமுறை மட்டும் அல்ல, சனி, ஞாயிறு ...சகோதரியே, கோடை விடுமுறை மட்டும் அல்ல, சனி, ஞாயிறு முடிந்து திங்கள் வருகிறது என்ற உடனே வெயிலிலும், குளிர் காய்ச்சல் வந்து விடும். ஞாயிறு இரவு எத்தனை நாட்கள் படுக்கையில் கண்ணீருடன் புரண்டதுண்டு. பத்தாம் வகுப்பில் ஒருமுறை தஞ்சையில் தமிழ் மாநாடு என்று ஒரு வாரம் கூடுதல் விடுமுறை எதிர்பார்க்காமல் கிடைத்தது. ஒரு ஆண்டுக்கான ஊதியம் ஒரு நாளில் கிடைத்ததை விட சந்தோஷம். பகிர்வுக்கு நன்றிMohamed Yasinhttps://www.blogger.com/profile/09581647792658659895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-34704556845706632022016-05-28T18:37:11.388-07:002016-05-28T18:37:11.388-07:00காமாக்ஷிமா,
வருடந்தோறும் ப்ளான் எல்லாம் நல்லாத்தா...காமாக்ஷிமா,

வருடந்தோறும் ப்ளான் எல்லாம் நல்லாத்தான் போடுவோம். அதை நிறைவேத்துறதுக்குள்ள விடுமுறையே முடிஞ்சிடும். இந்த வருடமும் ப்ளான் ரெடி ஆயிடுச்சு, அது நிறைவேறணும், நிறைவேறியதும் இங்கே வந்து சொல்லாமல் எங்கே போய் சொல்லப்போகிறேன் :) அன்புடன் சித்ரா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-19703466014587883032016-05-28T18:32:11.980-07:002016-05-28T18:32:11.980-07:00ஆமாம், இரண்டிற்குமே பொருந்தும்தான் !
ஹா ஹா ஹா கடை...ஆமாம், இரண்டிற்குமே பொருந்தும்தான் !

ஹா ஹா ஹா கடைசி வரிய சரியா கணிச்சிட்டீங்க !
சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-74209662020212515852016-05-28T18:09:54.453-07:002016-05-28T18:09:54.453-07:00உங்க ஊர் விடுமுறை வித்தியாசமா இருக்கே ப்ரியா ! எழு...உங்க ஊர் விடுமுறை வித்தியாசமா இருக்கே ப்ரியா ! எழுதினா நாங்களும் தெரிஞ்சிப்போம்ல !

ஒன்றரை மாதங்கள் விடுமுறை என்றாலும் அந்த ஒன்றிரண்டு நாட்கள் கூடுதலாகக் கிடைக்கும்போது அதிலொரு சந்தோஷம்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-85900946214206735732016-05-28T18:07:17.763-07:002016-05-28T18:07:17.763-07:00நினைவுகள்தானே நம்மை இளமையாக வைத்திருக்கிறது. '...நினைவுகள்தானே நம்மை இளமையாக வைத்திருக்கிறது. 'கொடுமை விடுமுறை' ___ உண்மைததாங்க.

போட்ட ஆட்டத்தினால் கோடை முடிந்து வரும்போது எல்லோருமே கொஞ்சம் இளைத்து & கறுத்துபோய்தான் இருப்போம். நினைக்கும்போதே இனிப்பா இருக்கு.

சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-12083090194114887702016-05-28T05:46:03.497-07:002016-05-28T05:46:03.497-07:00சித்ரா பெண் காலேஜிலிருந்து அவ்விடத்திய கோடை விடு...சித்ரா பெண் காலேஜிலிருந்து அவ்விடத்திய கோடை விடுமுறைக்கு வர இந்த ஜூன் தானே பாக்கி இருக்கு. எங்கெல்லாம் போவதாகப் ப்ளான். இந்தியக் கோடை விடு முறையை மறந்து அமெரிக்க கோடை விடுமுறையைப்பற்றி இனி ப்ளான்தான் பாக்கி இருக்கும். இந்தியப் பற்று நம்மூர் வெயில் மறக்க முடியுமா? நல்ல மலரும் நினைவுகள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-53423273638566133222016-05-28T02:01:10.064-07:002016-05-28T02:01:10.064-07:00ஏப்ரல் மே தாக்கத்தை மட்டுமா .....தாகத்தையும்னும் ப...ஏப்ரல் மே தாக்கத்தை மட்டுமா .....தாகத்தையும்னும் போட்டுக்கங்க....(இந்தத் தாகம் ன்றது இரண்டிற்கும் பொருந்தும் இல்லையோ தண்ணீர், விடுமுறை விருப்பம்...) துளசி டீச்சர் என்பதால் இப்போதும் அப்படியே ஹிஹிஹிஉ...
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-9736730526203270802016-05-27T23:48:25.853-07:002016-05-27T23:48:25.853-07:00எங்களுக்கும் கொண்டாட்டம் தான் சித்ரா. ஏனெனில் எங்க...எங்களுக்கும் கொண்டாட்டம் தான் சித்ரா. ஏனெனில் எங்களுக்கு சிங்கள மொழி பேசும் சிங்களவர் இருப்பதால் அவங்களுக்கும் வேறு விடுமுறை வரும். அதுவும் எங்களுக்கு லீவு விடுவாங்க. பெளர்ணமி தினம் லீவு. நீங்க நினைப்பது போல்தான் நாங்களும் வெள்ளி ,திங்கள் லீவு வந்தால் கொண்டாட்டம். சித்திரை லீவு குறைவு. ஆவணியில் தான் நீண்ட விடுமுறை. ம்..மறக்கமுடியாது பள்ளி நாட்களை...priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-17607175773187621052016-05-27T00:18:26.460-07:002016-05-27T00:18:26.460-07:00உங்கள் பதிவு என்னை இளமையாக்கி விட்டது என்றே சொல்லல...உங்கள் பதிவு என்னை இளமையாக்கி விட்டது என்றே சொல்லலாம். கோடை விடுமுறையில் சித்திரை மாத வெயிலை வீணாக்காமல் நாங்களே காய்ந்து விளையாடிக் கொண்டிருப்போம். இப்பொழுது குழ்ந்தைகளுக்கு கோடை விடுமுறை இல்லை ...அது கொடுமை விடுமுறை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com