tag:blogger.com,1999:blog-7463983948499257158.post925896245324870558..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: விலைமதிப்பில்லா (அன்)பூ !!சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-39425520171577515902014-03-27T12:59:12.374-07:002014-03-27T12:59:12.374-07:00பக்கத்துல சைனீஸ் கடை இருக்கான்னு தேடிப்பாருங்க. கு...பக்கத்துல சைனீஸ் கடை இருக்கான்னு தேடிப்பாருங்க. குட்டிகுட்டியா, நல்லா அடிக்கிற கலர்ல, ஆடிட்டே இருக்கறதால சூப்பரா இருக்கு மகி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-34331430571355168532014-03-27T09:36:56.446-07:002014-03-27T09:36:56.446-07:00இங்கே ஒரு வீட்டில் இந்தப் பூக்களை பேடியோ-ல அழகா வை...இங்கே ஒரு வீட்டில் இந்தப் பூக்களை பேடியோ-ல அழகா வைச்சிருப்பாங்க. கண்ணில் பட்டால் வாங்கலாம்னு பார்த்துட்டே இருக்கேன், கிடைக்கலை. புனிதா மறக்காம வாங்கி வந்ததால் இந்தப் பூவுக்கு விலைமதிப்பே இல்லதான்! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-68820275434977234142014-03-25T14:39:06.141-07:002014-03-25T14:39:06.141-07:00இங்கும்கூட நிறைய கார்களில் பார்த்திருக்கிறேன். குட...இங்கும்கூட நிறைய கார்களில் பார்த்திருக்கிறேன். குட்டியூண்டு, க்யூட்டா ஆடுவது எல்லோருக்குமே பிடிச்சுபோச்சு போல.

மகள் வாங்கி வந்திருக்கிறாள் எனும்போது அது இன்னும் ஸ்பெஷலாகிவிட்டது. இமா, உங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களில் மகிழ்ச்சி :))சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-52915122240340242452014-03-25T01:28:55.292-07:002014-03-25T01:28:55.292-07:002011ல் சென்னையில் கார்களில் தலையாட்டிய பூக்களைப் ப...2011ல் சென்னையில் கார்களில் தலையாட்டிய பூக்களைப் பார்த்து ஆசைப்பட்டு எங்கள் குட்டி ஃப்ரென்ட் பீட்டரைக் கொண்டு 3 பூக்கள் வாங்கி வந்தோம். ஒவ்வொரு காரிலும் ஒவ்வொன்றும் சமையலறை ஜன்னலில் ஒன்றுமாக இன்னமும் எங்களோடு சந்தோஷத் தலையசைப்போடு பேசுகின்றன. இவற்றின் அழகால் கவரப்படாதவர் இருக்க முடியாது.

மகள் நினைவாக வாங்கி வந்திருக்கிறாரே! உங்களிருவருக்கும் என் வாழ்த்துக்கள்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-18392122027629539592014-03-24T20:27:04.606-07:002014-03-24T20:27:04.606-07:00இதன் நிறம் பலரையும் ஈர்ப்பதில் வியப்பில்லை. வருகைக...இதன் நிறம் பலரையும் ஈர்ப்பதில் வியப்பில்லை. வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-4672966956390446822014-03-24T20:22:07.850-07:002014-03-24T20:22:07.850-07:00வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க தனபாலன்....வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க தனபாலன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-76356556802167949702014-03-24T18:39:14.132-07:002014-03-24T18:39:14.132-07:00இது தில்லியில் சில வருடங்களாகவே இருக்கிறது. இங்கே...இது தில்லியில் சில வருடங்களாகவே இருக்கிறது. இங்கேயும் சீனாவிலிருந்து இறக்குமதி!

இப்போது அதன் மோகம் குறைந்துவிட்டது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-47895255460985823002014-03-24T17:40:42.353-07:002014-03-24T17:40:42.353-07:00அழகு... தங்களின் மகளுக்கும் வாழ்த்துக்கள்...அழகு... தங்களின் மகளுக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com