tag:blogger.com,1999:blog-7463983948499257158.post4482093545067927192..comments2024-02-26T01:09:17.095-08:00Comments on chitrasundars blog: கார் ஓட்டத் தெரியு மாவா !!!!!சித்ரா சுந்தரமூர்த்திhttp://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7463983948499257158.post-39543015674847615852014-02-12T17:56:43.689-08:002014-02-12T17:56:43.689-08:00ம்ம், வாங்கவாங்க, வந்து படிச்சு பாருங்க !ம்ம், வாங்கவாங்க, வந்து படிச்சு பாருங்க !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-15651841390447371102014-02-10T22:10:56.655-08:002014-02-10T22:10:56.655-08:00அடுத்த பகுதியை படிக்கிறேன் - நீங்கள் கார் ஓட்டக் க...அடுத்த பகுதியை படிக்கிறேன் - நீங்கள் கார் ஓட்டக் கற்றுக்கொண்டீர்களா இல்லையா என்று தெரிந்து கொள்ள.
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-81902808575666300812014-02-10T13:27:37.720-08:002014-02-10T13:27:37.720-08:00ஆமாங்க, இப்போது நினைத்துப் பார்க்க சுவாரஸியமான அனு...ஆமாங்க, இப்போது நினைத்துப் பார்க்க சுவாரஸியமான அனுபவங்களாகத்தான் இருக்கின்றன. வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-3818467206726322102014-02-09T03:29:40.997-08:002014-02-09T03:29:40.997-08:00சுவாரஸ்யமான அனுபவங்கள்...!சுவாரஸ்யமான அனுபவங்கள்...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-85971032388168429432014-02-07T10:19:38.955-08:002014-02-07T10:19:38.955-08:00ஆஹா ! என்னையும் நம்பி ஒரு ஆள் வந்தாச்சூ ! வாங்க வா...ஆஹா ! என்னையும் நம்பி ஒரு ஆள் வந்தாச்சூ ! வாங்க வாங்க, வந்து முன் சீட்லயே ஏறுங்க, இந்த மழை நேரத்துல 'ஸ்டார்பக்ஸ்'ல சூடா ஒரு காஃபி வாங்கி குடிச்சிட்டே ஜாலியா பேசிட்டே, ஒரு சுற்று சுற்றி வரலாம் !!

முதலில் உடம்பை கவனிச்சிக்கோங்க. இப்போ சரியாகிடுச்சுதானே !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-32543512968042341192014-02-07T01:57:19.052-08:002014-02-07T01:57:19.052-08:00இதோ..... இதோ ....... நானும் வந்து பின் சீட்டில் உ...இதோ..... இதோ ....... நானும் வந்து பின் சீட்டில் உட்கார்ந்து விட்டேன். ஓட்ட ஆரம்பியுங்கள்....
உடம்பு சரியில்லாததால் வலை பக்கம் வரவில்லை. அதான் காரை கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே!. அதில் பயணிக்கலாம் என்று வந்து விட்டேன்..RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-50384367729165273732014-02-05T20:24:36.178-08:002014-02-05T20:24:36.178-08:00வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றிங்க !வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றிங்க !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-69651566752662951242014-02-05T20:17:47.723-08:002014-02-05T20:17:47.723-08:00ஆஹா.... செம அனுபவம் தான். தொடர்கிறேன்!ஆஹா.... செம அனுபவம் தான். தொடர்கிறேன்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-42808867701147685392014-02-04T13:21:03.137-08:002014-02-04T13:21:03.137-08:00ஹா ஹா ஹா !! அப்படி எல்லாம் சிஸ்டம் இல்லீங்க. இங...ஹா ஹா ஹா !! அப்படி எல்லாம் சிஸ்டம் இல்லீங்க. இங்கு எழுத்துத் தேர்வு முடித்த பிறகு behind the wheel driving test லும் பாஸ் பண்ணனும். அப்போதான் லைஸன்ஸ் கிடைக்கும். அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-68409835868410545122014-02-04T12:32:16.419-08:002014-02-04T12:32:16.419-08:00பரிச்சை எழுதி பாஸ் பண்ணாத்தான் லைசென்ஸ் கொடுப்பாங்...பரிச்சை எழுதி பாஸ் பண்ணாத்தான் லைசென்ஸ் கொடுப்பாங்களா மேடம்? நான் எல் எல் ஆர் வாங்கப்போனப்ப, ஆர்டிஓ ஆபீஸ் புரோக்கர் 50 ரூபா வாங்கீட்டு பிட் பேப்பர் கொடுத்தாரு. அந்த மாதிரி சிஸ்டம்லாம் அமெரிக்காவில் கிடையாதா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-23983891385119840412014-02-03T13:22:32.525-08:002014-02-03T13:22:32.525-08:00அப்பாவும் பொண்ணும்தான் போய் எடுத்துட்டு வந்தாங்க.வ...அப்பாவும் பொண்ணும்தான் போய் எடுத்துட்டு வந்தாங்க.வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-16679472290154793592014-02-03T13:19:59.722-08:002014-02-03T13:19:59.722-08:00உங்களோடதை இன்னும் படிக்கலையே மகி. வரேன், வரேன் !!உங்களோடதை இன்னும் படிக்கலையே மகி. வரேன், வரேன் !!சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-35402615784437130772014-02-02T19:19:03.175-08:002014-02-02T19:19:03.175-08:00சுவாரஸ்யம்...
California driver handbook புத்தகம்...சுவாரஸ்யம்...

California driver handbook புத்தகம் அனுப்பியவருக்கு நன்றி... ஹிஹி...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7463983948499257158.post-20397438292940036262014-02-02T16:39:44.404-08:002014-02-02T16:39:44.404-08:00...hmmm! Interesting! Waiting for the next part! H......hmmm! Interesting! Waiting for the next part! Hope you read about my license journal in the blog! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com