செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

வசந்தம் வருதாமே...!!!

நான் சொல்லலீங்க...,மரம்,செடி,கொடிகள் சொல்லுது!!!15 கருத்துகள்:

 1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனபாலன்,

   சாரிங்க,தவறுதலாக உங்க பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.அதை எப்படி இங்கு சேர்ப்பது எனத் தெரியவில்லை.வேர்ட்ப்ரஸ்ஸில் என்றால் எளிதாக சேர்த்துவிடலாம்.எனிவே வருகைக்கு நன்றிங்க.

   நீக்கு
 2. புது வசந்தத்தை வரவேற்கும் மலர்களை பெருமைபடுத்தும் விதமாக பதிவிட்டது மகிழ்ச்சி.

  கண்ணிற்கு குளிர்ச்சியாக மனம் கவருகின்றன உங்கள் மலர் பதிவு.
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜலஷ்மி,

   பூக்களின் அழகுடன் குருவிகளின் கீச்கீச் சத்தமும் அதிகமாக இருக்கிறது. நான் படம் எடுத்தபோது பச்சை,மஞ்சள்,மயில் கலர் தேன்சிட்டுகள் பறந்துகொண்டே இருந்தன. எவ்வளவு முயற்சி செய்தும் அவை காமிராவுக்குள் வருவதாக இல்லை.ஒரு நாளைக்கு வீடியோ காமிராவுடன்தான் போக வேண்டும்.வருகைக்கு நன்றிங்க.

   நீக்கு
 3. பதில்கள்
  1. எடுத்தவர்களுக்கும் பாராட்டா???ஹலோ ஞானகுரு,இங்கு ஆள் வைத்து வேலை வாங்கினால் கட்டுப்படி ஆகாது.எல்லா வேலையும் நாம்தான் செய்ய வேண்டும்.Grrrrr...

   ஒருநாள் போனால்போகுது என இவர் farmers market ல் எடுத்துக் கொடுத்தார், அவ்வளவுதான்.double Grrrr...

   நீக்கு
  2. haha sorry..unga photos la professional touch theridhe..;) photos eduthu eduthu professional photographer ayitinga..vazhlthukal..paratukal :P

   நீக்கு
  3. ஞானகுரு,

   "professional touch theridhe"___ஆமாம்ஆமாம்,இதுமாதிரிதான்,நல்லாவே இல்லாட்டியும் இப்படித்தான் புகழ‌னும்.சும்மா சொன்னேன்.வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிங்க‌.

   நீக்கு
 4. வசந்தம் வந்துவிட்டதா? இங்க இன்னும் கொஞ்சம் குளிருது.:)
  அழகான படங்கள் சித்ராக்கா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு மாதத்துக்கு முன்னாலேயே வரவேற்பு கொடுத்தாச்சு.சில மரங்கள் காய்ந்துபோன மாதிரியே இருக்கு.சில மொட்டுகளுடனும்,சில பூத்து உதிரவும் ஆரம்பிச்சாச்சு.நல்ல வெயில்,கூடவே குளிரும்,நல்லாருக்கு.

   நீக்கு
 5. வசந்தம் வருதாமே...!!!

  இயற்கை கொண்டாடும் வசந்தவிழா - வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 6. பூக்களும், செடிகளும் வண்ணத்தை இறைத்து வசந்தத்தை வரவேற்பது மிக அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. புல்பூண்டுகூட பூக்க ஆரம்பிச்சாச்சு.பார்க்கவே அழகா இருக்கு.ரசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு