ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

இயற்கை அழகு!!!


                                            அழகான வெண்மை நிற பூக்கள்!
அதில் ஒன்று!
சூரிய ஒளியில்!
 நிழலில்!
நம்ம ஊர் காகிதப்பூவேதான்!

                                             பூக்களுடன் போட்டிபோடும் செடிகள்!
பூக்களை முழு அளவில் பார்க்க இங்கே கிளிக்கவும்.

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தனபாலன்,

   எப்போதும்போல‌ முதல் வருகைக்கு நன்றிங்க.

   நீக்கு
 2. படங்கள் அங்கயும் இங்கயும் ஒரே அளவில்தான் எனக்குத் தெரியுது! :) ;)

  அழகான தொகுப்பு! நீலவானப் பின்ணணியில் பூத்திருக்கும் சிவப்பு மலர்கள் எனக்கு ரொம்ப பிடிச்சது சித்ராக்கா..அடுத்து முதல் படத்தில் இருக்கும் வெள்ளைப் பூக்கள்!

  பி.கு. நீங்க ஒரே பதிவை ரெண்டு இடத்தில போட்டா, நாங்களும் ஒரே கருத்தை ரெண்டுபக்கமும் போடுவம்ல?! ஹஹஹ! ;) :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கு ஒரு அளவிற்குமேல் பெரிதாக்க முடிவதில்லை.அங்கு படத்தின்மேல் வைத்து க்ளிக் பண்ணினால் இன்னும் நுணுக்கமாக பார்க்கலாம்.படங்கள் என்றால் அணுஅணுவாக நகர்த்திப் பார்ப்பேன்.இதை எப்படி சொல்வதென தெரியவில்லை.

   அந்த சிவப்பு மலர்களை எடுக்கத்தான் எனக்கு நேரம் பிடித்தது.ஒரு பக்கம் டென்னிஸ் கோர்ட்,மறுபக்கம் மரங்கள்,ஒரே கசகசனு.அதனால் ஏறக்குறைய மரத்தின்கீழே நின்று எடுத்தேன்.வெள்ளைநிற தனிப்பூ வீட்டுக்காரர் எடுத்தது.

   நீங்க ஒரே கருத்த ரெண்டு பக்கமும் போட்டா நானும் ஒரே பதிலளிதான் ரெண்டுபக்கமும் போடுவேன்.பி.கு.ரசிக்கும்படி இருக்கு.வருகைக்கு நன்றி மகி.

   நீக்கு
 3. en manathai kavarantha vellainira thanipo...vellainira thanipoo veetukarar eduthathu// sundar sir superb..:) chitrakka post asusual awesome, colourfull :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞானகுரு,

   அவரிடம் சொல்லிடுறேன்.எப்படியோ புகழ்வதில் பாஸ்மார்க் வாங்கிட்டீங்க.அடுத்த தடவ‌ centum எடுக்க முயற்சிக்கணும்.வருகைக்கு நன்றி.

   நீக்கு
  2. கட்டுரை எல்லாம் காணாது,விழா எடுத்தால்தான் ஆச்சு.

   நீக்கு
 4. இயற்கையே அழகு தான்! உங்கள் புகைப்படங்கள் மூலம் இன்னும் அதிகமாக ரசிக்க முடிந்தது.
  பூக்களும், செடிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வண்ணங்களை வாரி இறைத்திருக்கின்றன உங்கள் புகைப்படங்களில்!

  கண்ணுக்கு விருந்து இந்தப் பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா இடங்களிலும் பூக்கள் பூக்க ஆரம்பித்திருக்கிறது.இவர்களுக்கெல்லாம் யார் வண்ணமடித்துவிட்டது என நினைத்துக்கொண்டே போவேன்.படங்களை ரசித்து பின்னூட்டமிட்டது மகிழ்ச்சியாக உள்ளது.

   நீக்கு
 5. புது வசந்தம் வந்தாச்சு போல் தெரிகிறதே. அழகழகானப் பூக்கள் .
  கண்ணிற்கு விருந்தாகுதே. இதை அழகாய் படமெடுத்து பதிவிட்டதற்கு நன்றி.
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் கணக்கில் இன்னும் சரியா ஒரு மாதம் இருக்கு வசந்தத்திற்கு.ஆனால் அவர்கள் முந்திக்கொண்டார்கள்.வருகைக்கு நன்றிங்க.

   நீக்கு
 6. ஹை! அழகழகா பூக்கள்.
  அந்த கடைசி செடி... சலசலப்பது எனக்குப் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செடியா அல்லது செடியிலுள்ள பூக்களா என்று நினைக்குமளவிற்கு உள்ள அந்த கடைசி செடி எனக்கும்கூட ரொம்ப பிடிக்கும்.

   நீக்கு
 7. பூ! ஓ! 13 வருடங்களாக நிற்கிறது. இன்னும் பூக்கவில்லை. ;(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழப்பிட்டேனோ. பூக்கள் மாதிரியே இருக்கிறது என இலைகளைத்தான் சொன்னேன்.

   நீக்கு