சனி, 16 பிப்ரவரி, 2013

Six Flags_தொடர்ச்சி
6 கருத்துகள்:

 1. இந்த ride எல்லாம் போனாங்களா உங்க பொண்ணு? அவ்வ்வ்வ்...எனக்கு இதையெல்லாம் பாத்தாலே அலர்ஜி! ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்ல சரிசரினு தலையாட்டிட்டு போறதோடு சரி.அதிகபட்சமாக எத்தன தடவ முடியுமோ அத்தன தடவ ஏறிடுவாங்க.2006 வரை நானும்(உள்ளுக்குள் பயம் இருந்தாலும்)ride எல்லாம் போவேன்.அதன் பிறகு பயம் வந்தாச்சு.

   நீக்கு
 2. இதெல்லாம் ride - ஆ?
  ஆ....நான் வரல விளையாட்டுக்கு!
  மகி! நானும் நீங்களும் சும்மா பாத்துட்டு வந்துடலாம், சரியா? ப.....ய......ப்.....படா....தீங்க.........! நான் பாருங்க வரலன்னு சொல்லி ஒதுங்கிட்டேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'இதெல்லாம் ride ‍ ஆ?'____எல்லாமே பெரிசுதாங்க.பிஸியா இருந்ததால அவளால முழுசா எடுக்க முடியல.

   நானும் உங்க லிஸ்ட்ல சேர்ந்து ரொம்ப நாளாச்சு.பயம் தெரியக்கூடாதுனு நான் ஏறியதுமே சத்தம்போட ஆரம்பிச்சு இறங்கினாத்தான் நிறுத்துவேன். இறங்கின பிறகு இவங்க ரெண்டு பேரும் என்னைப்பார்த்து சிரிப்பாங்க. இப்போ விருப்பமில்லை+பயம்.

   "ப.....ய......ப்.....படா....தீங்க.........!"___சொல்லிசொல்லிப் பார்த்து வாய்விட்டு சிரித்தேவிட்டேன்.வலையுலகம் கலகலப்பாயிடுச்சு.

   நீக்கு
 3. இந்த ரோலேர்கோஸ்டர் ரைட் எல்லாம் கொஞ்சம் பயம் . அதையும் விட இறங்கியவுடன்
  ஒரேயடியாக எனக்குத் தலை சுற்றும். கூடவே குமட்டலும் உண்டு. அதனால் இதையெல்லாம் இப்பொழுது பார்ப்பது கூட இல்லை.

  நராகவே போட்டோ எடுத்திருக்கிறார்கள் .
  அதை மிக அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. ராஜலஷ்மி,

  பயத்தால்தான் தலைசுற்றல்,குமட்டல் எல்லாம் வருமென நினைக்கிறேன். எனக்கு பயம் தவிர்த்து வேறு எதுவும் செய்யாது.இப்போதெல்லாம் இவ்வளவு ரிஸ்க் தேவையா என ஒரு பயம்.

  அவள் காமிரா எடுத்துப்போனாலும் கவனம் சிதறுமோ என பயந்து இப்போதெல்லாம் படங்கள் எடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டேன். பதிவு செய்து வைத்தால் உடனே எடுத்து பார்க்க வசதியாக இருக்கும் என்றுதான்.வருகைக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு