சனி, 16 மார்ச், 2013

அடிச்சு,துவைச்சு,வெளுக்க வச்சிட்டோம்ல‌ !!!


சென்ற வாரம் 

இன்று

6 கருத்துகள்:

 1. நீங்கள் அடிச்சு, துவைத்து வெளுக்க வெச்சதுல அடுத்தவாரம் பூக்கள் எல்லாம் கொட்டிடப் போகுது!

  என்ன ஒரு இயற்கை அற்புதம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூக்கள் எல்லாம் இன்றிரவு மழைக்குத் தப்பாது.ஆனாலும் குட்டிகுட்டி இலைகள் இருப்பதால் இலையுதிர் காலம் மாதிரி வெறிச்சோன்னு போகாது.இயற்கை அழகே தனிதான்.வருகைக்கு நன்றிங்க.

   நீக்கு
 2. நன்றாகவே அடித்து துவைத்து வெளுத்திருக்கிறீங்க.
  கண்ணிற்கு விருந்தாகுதே உங்கள் படங்கள்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பச்சை மரங்களுக்கிடையே பளீர் வெள்ளையில் ஒரு மரம்,பார்க்கவே ஒரு அழகு. வருகைக்கு நன்றிங்க.

   நீக்கு