இயற்கை அன்னை அழகை ஒளித்து வைத்துக்கொண்டு instalment basis இல் வெளியே விடுகிறாள் என்றே தோன்றுகிறது உங்கள் படங்களைப் பார்க்கும் போது . நல்லதொரு கண்ணிற்கு குளுமையான படப் பகிர்வு. நன்றி பகிர்விற்கு சித்ரா
இவ்வளவு நாளும் இலைகள்கூட இல்லாமல் இருந்த இந்த மரங்கள் திடீரென் பூக்கும்போது நானும் ஆச்சரியமாகத்தான் பார்ப்பேன்.'வாக்'போகும் வழியில் இவை இருப்பதால் நடக்கும் களைப்பே தெரியாது.
இப்படியெல்லாம் பயமுறுத்தினா நாங்க பயந்திடுவோமா என்ன!! உங்களையெல்லாம் மீண்டும் பயமுறுத்த மேலும் பலவற்றுடன்? சீக்கிரமே வருகிறேன்.
காய் முத்துனா கடைக்கு வந்துதானே ஆகணும்?,சட்டியில் இருந்தால்___ இப்படியான பழமொழிகள் எல்லாம்தான் நினைவுக்கு வருகிறதே தவிர பதிவுக்கு ஒன்னும் வரமாட்டிங்கிது.இருந்தாலும் முயற்சி செய்யத் தூண்டியதற்கு நன்றி மகி.
ஆகா... அருமை...
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க.
Deleteஇயற்கை அன்னை அழகை ஒளித்து வைத்துக்கொண்டு instalment basis இல் வெளியே விடுகிறாள் என்றே தோன்றுகிறது உங்கள் படங்களைப் பார்க்கும் போது .
ReplyDeleteநல்லதொரு கண்ணிற்கு குளுமையான படப் பகிர்வு.
நன்றி பகிர்விற்கு சித்ரா
இவ்வளவு நாளும் இலைகள்கூட இல்லாமல் இருந்த இந்த மரங்கள் திடீரென் பூக்கும்போது நானும் ஆச்சரியமாகத்தான் பார்ப்பேன்.'வாக்'போகும் வழியில் இவை இருப்பதால் நடக்கும் களைப்பே தெரியாது.
Deleteஉங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றிங்க.
அழகான படங்கள்!
ReplyDeleteஅடுத்து ஒரு போட்டோ கூட இல்லாம நீங்க ஒரு பதிவு போட்டே ஆகணும்ம்ம்ம்ம்ம்...! ;))))))))))..ஹ்ம்ம், அது கொஞ்சம் கஷ்டம்ல? சரி, ஒரு படம் அலவ்ட்! ;)
இப்படியெல்லாம் பயமுறுத்தினா நாங்க பயந்திடுவோமா என்ன!! உங்களையெல்லாம் மீண்டும் பயமுறுத்த மேலும் பலவற்றுடன்? சீக்கிரமே வருகிறேன்.
Deleteகாய் முத்துனா கடைக்கு வந்துதானே ஆகணும்?,சட்டியில் இருந்தால்___ இப்படியான பழமொழிகள் எல்லாம்தான் நினைவுக்கு வருகிறதே தவிர பதிவுக்கு ஒன்னும் வரமாட்டிங்கிது.இருந்தாலும் முயற்சி செய்யத் தூண்டியதற்கு நன்றி மகி.