செவ்வாய், 15 அக்டோபர், 2013

பறவையின் பார்வையில்...............( 2 )


இருபது நாட்களுக்கு முன் எடுத்த படங்கள். என்னதான் விமானத்தின் எஞ்ஜின் மறைத்துக்கொண்டே வந்தாலும் விடாமல் படங்களை எடுத்தாச்சு.

###############################################################################


பறவை புறப்படுமுன்............. பக்கத்தில்தானே அந்தப் பறவை புறப்படப் போகிறது என்று நினைத்துக்கொண்டே 'க்ளிக்'கினால், அதற்குள் தொலைவுக்கு போய்விட்டது.

  ##############################################################################


 மலைமீதுள்ள அழகான ஒரு நீர்நிலை.

 ###############################################################################


மலைமீதுள்ள மேலும் ஒரு அழகான நீர்நிலை, ஒருவேளை நதியாக இருக்குமோ !!


###################################################################################

பறவை கொஞ்சம் மேலே நிமிர்ந்து பார்த்தபோது....வாவ் !


பகலிலேயே, அடர் நீலவானில், அழகான வெள்ளை நிலா பயணம் முழுவதும் கூடவே வந்துகொண்டிருந்தது.


################################################################################

கலிஃபோர்னியா கடற்கரையின் ஒரு சிறு பகுதி.


அதுவே கொஞ்சம் தொலைவில்.......


###############################################################################

மேலும் சில கடலோர பகுதிகள்......


#############################################################################

விளை நிலங்கள்.....


 #################################################################################

வழி முழுவதும் மலைத்தொடர்களே ஆக்கிரமித்திருந்தன. அவற்றின் அழகான தோற்றங்கள் கீழேயுள்ள படங்களில்.......

  ############################################################################

8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. படங்களைப் பார்த்துவிட்டு,வாழ்த்தும் கூறியமைக்கு நன்றிங்க.

   நீக்கு
 2. நதிகளும், மலைகளுமாக வானில் இருந்து நீங்கள் எடுத்த புகைப்படங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன.
  புகைப்படங்களுக்கு நடுவில் எதற்கு அரண்டவன் கண்? :) (எனக்கும் அப்படித்தான் தோன்றியது.!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கை அழகே தனிதான்.

   "புகைப்படங்களுக்கு நடுவில் எதற்கு அரண்டவன் கண்?"_____ எனக்கும் அப்படித்தான் தோன்றியது,தோன்றுகிறது. இனிய நினைவுகள் உள்ள இடத்தில் இது எதற்கு? இதோ போய் அந்த வரிகளை நீக்கிடறேன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. நன்றிங்க.கண்டுபிடிச்சிட்டீங்களா !! இதற்கும் ஒருநாள் உண்டுபண்ணி, அதைக் கொண்டாடி,இதுவும் நல்லாதான் இருக்கு.

   நீக்கு
 4. அழகான படங்கள்..சும்மா வளைச்சு வளைச்சு எடுத்து தள்ளிருக்கீங்க போலிருக்கு? :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மகி, விமான எஞ்சின் பிரச்சினையால் வளைச்சு வளைச்சுதான் எடுத்தேன்.இந்ததடவை விமானத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து எடுக்க கொஞ்சம் பயிற்சியாகிவிட்டது.அதனால் படங்கள் கொஞ்சம் 'பளிச்'.

   நீக்கு