வெள்ளி, 29 மே, 2015

ரோஜாத் தோட்டத்தில் _ வரி ரோஜா !

இந்த ரோஜாவில் வரிகள் காணப்படுவதால் 'வரிரோஜா'வாகிவிட்டது. ஹா ஹா ஹா !

12 கருத்துகள்:

 1. ஆ.... சித்ராஆஆ. நல்ல அழகான எனக்கு விருப்பமான ரோஜா மலர்கள். சூப்பர். அழகாயிருக்கு.
  இடையில் பிங்க் அழகோ அழகு. ஆரஞ்சு ம்ம் செம...

  பதிலளிநீக்கு
 2. "வரிரோஜா" வாக்கிவிட்ட உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை சித்ரா...!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம வரி டிசம்பர், நாமடிசம்பர் மாதிரிதானே இதுவும் இருக்கு, அதான். எனக்கும் அந்த ஆரஞ்சு ரோஜாவை விட்டு நகர மனமில்லை, அவ்வளவு அழகா இருந்துச்சு.

   ஏகப்பட்ட ரோஜாக்கள் காத்திருக்கின்றன பதிவுக்கு, இதில் எங்க வீட்டு ரோஜாவும் அடக்கம். அதனால கடகடவென அடுத்தடுத்து ரோஜாக்கள் வலம் வரலாம். பயமுறுத்திட்டேனோ !

   வருகைக்கு நன்றி ப்ரியா .

   நீக்கு
 3. வரி ரோஜா அழகாகவே உள்ளது. பிங்க் தான் என்னை மிகவும் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ, பிங்க்தான் உங்களையும் கவர்ந்ததா ! வருகைக்கு நன்றி ஆதி.

   நீக்கு
  2. பிங்க் தான் எங்க வீட்டிலும் இருக்கே! :) அழகான படங்கள் அக்கா!

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஆறுமுகம்.

   நீக்கு
 5. ஆஹா! இப்படி எல்லாம் வித விதமா ரோசாப்பூ நம்ம ரோசாப்பூ எல்லாம் போட்டு மனதைத் தாக்குகின்றீர்களே! அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ! என்னை மட்டும் தாக்கிக்கொண்டிருந்தால் எப்படி ? அதான் உங்களையும் தாக்கட்டுமேன்னு போட்டுட்டேன் ! வருகைக்கு நன்றி கீதா.

   நீக்கு