ஞாயிறு, 31 மே, 2015

ரோஜாத் தோட்டத்தில் _ Double-delight roses


ரோஜாக்களை ரசிக்க பொறுமை இல்லாத குட்டிப் பையன்கள் என்னமாய் ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள் ! ஒளிஞ்சு ஒளிஞ்சு விளையாட சூப்பர் இடம்.

19 கருத்துகள்:

 1. பார்த்து கொண்டே இருக்கலாம்... (இருந்தேன்...)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரில் பார்த்தபோது அவற்றின் அழகும் நிறமும் எங்களையும் கட்டிப்போட்டுவிட்டது. அதனால்தான் படங்களும் அழகாக வந்துள்ளன.

   வருகைக்கு நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. அப்பப்பா ஆஆ..என்ன அழகு.. என்ன அழகு.. ரோஜாவை நாள் முழுதும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். பிங்க் & வைட் சூப்பரா இருக்கு சித்ரா. ம்ம்..கொஞ்சநாள்தான் என்வீட்டு ரோஜாக்கள் ரெடியாகிட்டே வாராங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்ய, நமக்கெல்லாம் 'பிங்க்'தான் பிடிக்கும்போல ! எவ்வளவு முயற்சித்தும் சிவப்பு நிற ரோஜாக்கள் அழகாக வர அடம் பிடித்தன. அதனால கடன் வாங்கும்படியா ஆயிடுச்சு.

   வரட்டும் வரட்டும் அதுவரை காத்திருக்கிறோம். இளம் வெயில் நேரத்துல எடுத்து போடுங்க ப்ரியா.

   வருகைக்கும் நன்றி ப்ரியா.

   நீக்கு
 3. கண்கள் அகலவில்லை...
  கருத்து போடக்கூட...

  அழகு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குட்டிக்கவிதையுடன் பின்னூட்டமும் அழகா இருக்கு. வருகைக்கு நன்றி உமையாள்.

   நீக்கு
 4. அழகு கொட்டிக்கிடக்கிறது ரோஜாவின் வடிவிலும் வண்ணங்களிலும். ரசித்தேன் சித்ரா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதா, எவ்வளவு நேரம் செலவழித்தும் நேரம் போனதே தெரியவில்லை. எங்கு திரும்பினாலும் அவ்வளவு அழகு.

   வருகைக்கும், பூக்களை ரசித்ததற்கும் நன்றி கீதா.

   நீக்கு
 5. சித்ரா ரோஜா தோட்டத்தை விட்டு வர மனசே வந்திருக்காதே :) எங்க வீட்ல மொட்டு வந்திருக்கு ..மலரட்டும் பகிர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஏஞ்சல், ஒரு பூ பூத்தாலே மணிக்கணக்கில் ரசிக்கும் ஆளான எனக்கு இவ்வளவையும் ஓரிடத்தில் சேர்த்து பார்த்தபோது வர மனமில்லைதான். உங்க வீட்டு பூவையும் பார்க்க ஆவல்.

   வருகைக்கு நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 6. ரோஜாக் கூட்டம் அழகோ அழகு! ஓ! மனச அள்ளுதே!....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பூக்களைப் பார்த்து ரசித்ததற்கும் நன்றி கீதா.

   நீக்கு
 7. ரோஜா படங்கள் அசத்தல். கண் குளிர, மனம் குளிர பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பூக்களைப் பார்த்து, ரசித்துக் கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி ஆறுமுகம்.

   நீக்கு
 8. மலர்ந்தும் மலராத ரோஜா மொட்டுக்கள் தான் ஜூப்பர்ர்ர்ர்ர்ர்! பொறுமையா இவ்ளோ படம் எடுத்திருக்கீங்க சித்ராக்கா! வெரி குட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'சரி பார்த்தாச்சு நகரலாம்'னு நினைத்தால் 'க்ளிக்'காம வர முடியல, அதான்.

   வருகைக்கு நன்றி மகி.

   நீக்கு
 9. மொட்டுக்களும் மலர்களும் அழகு. கண்கவர் வெள்ளை - சிகப்பு வண்ணங்களில் எண்ணங்களை கவர்கின்றன.

  பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பார்த்து ரசித்தமைக்கும் நன்றி தமிழ்முகில்.

   நீக்கு
 10. கண்களை அகற்ற மனது வரவில்லை. அவ்வளவும் அழகு..

  பதிலளிநீக்கு