திங்கள், 20 ஜனவரி, 2014

டெய்ஸி மலர்கள் !!

கொஞ்ச நாட்களாகவே பதிவுகள் வழக்கத்துக்கு மாறாக‌ கொஞ்சம் சீரியஸாக போகவும், அதிலிருந்து கொஞ்சம் வெளியே வரும் விதமாகத்தான் இந்தப் பதிவு.

வசந்தம் வர முழுதாக இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், அதை வரவேற்கும் விதமாகவோ என்னவோ கண்ணைப் பறிக்கும் பல வண்ணங்களில்  இந்த டெய்ஸி மலர்களின் ஆதிக்கம் எங்கும் நிறைந்துள்ளது.

                         நாங்கள் பார்த்து ரசித்தவை.....இதோ உங்களுக்காகவும்....!! 


          <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

16 கருத்துகள்:

 1. அழகு... இங்கெல்லாம் இதை டேராப்பூ ந்னு சொல்லுவாங்களே அது போலத்தான் இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க எழில்,

   கோவைல இதை டேராபூன்னு சொல்லுவீங்களா ! வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

   நீக்கு
 2. மிகவும் அழகான மலர்கள் மனதை பரவசப்படுத்தின... நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க, பார்க்க வண்ணவண்ணப் பட்டாம்பூச்சிகள் மாதிரி மனதைப் பரவசப்படுத்துவது உண்மைதான். வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

   நீக்கு
 3. அழகு கொஞ்சும் டெய்சி பூக்கள்! அருமை சித்ரா அக்கா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மஹா,

   அழகு கொஞ்சும் பூக்களை ரசிச்சீங்களா, சந்தோஷம் & நன்றிங்க.

   நீக்கு
 4. அழகான பூக்கள். சென்ற ஞாயிறன்று நானும் சில பூக்களை படமெடுத்தேன். விரைவில் பகிர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க எடுத்த பூக்களையும் பார்க்க வெயிட்டிங்.

   நீக்கு
 5. மனதைக் கவர்ந்தன அழகு மலர்கள். படங்கள் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கை மனதைக் கவர்வது உண்மைதானே ! அப்படி எடுத்ததுதான் இவை. பாராட்டுக்கும் நன்றிங்க.

   நீக்கு
 6. டெய்சி மலர்கள் கண்களைக் கவர்கின்றன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆதி,

   வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

   நீக்கு
 7. பதில்கள்
  1. மரங்களும் பூக்க ஆரம்பித்துவிட்டன. மழையுடன் சேர்ந்து இந்த வருட விண்டரையும் காணோமே ! இரண்டு நாட்களுக்குமுன் லேஸான தூறல் வந்தது, அவ்வளவுதான் மகி. உங்களுக்கும் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

   நீக்கு
 8. இயற்கை அள்ளித் தெளித்திருக்கும் வண்ணங்கள் எத்தனை அழகு! ஒவ்வொரு வண்ணமும் நெஞ்சை அள்ளுகிறது. நீங்கள் ரசித்தது மட்டுமில்லாமல் எங்களுக்கும் அவற்றை புகைப்படம் எடுத்துக் கொடுத்து மகிழ்வித்து விட்டீர்கள்.

  உங்களது பொங்கல் பதிவுகளையே இன்னும் படித்து முடிக்கவில்லை. கொஞ்சம் நாளானாலும் படித்துப் பார்க்கிறேன். மன்னிச்சுக்கோங்க, ப்ளீஸ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் பூக்களை ரசித்து கருத்திட்டது மகிழ்ச்சிங்க.

   பதிவுகள் இங்கேதானே இருக்கப்போகிறது. உடல்நிலை சரியான பிறகு மெதுவாக வந்து படிக்கலாம். ஆனாலும் மீண்டும் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சிங்க‌.

   நீக்கு