எங்கள் ஊர் பக்கம் பொங்கல் முடிந்த மறுநாள் தெரிந்தவர்கள் யாரைப் பார்த்தாலும் , 'பால் பொங்குச்சா !!' என கேட்பது வழக்கம்.
'என்ன, உங்க வீட்லயும் பால் பொங்குச்சா !!'.
பொங்கலுக்கு செய்த கருப்பட்டி பொங்கலும், பால்பொங்கலும் !!
இந்த இனிய நன்நாளில் உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். மேலும் எல்லோரது வாழ்வும் சர்க்கரைப் பொங்கலும், கரும்புமாய் இனித்திட வாழ்த்துக்கள்.
'என்ன, உங்க வீட்லயும் பால் பொங்குச்சா !!'.
பொங்கலுக்கு செய்த கருப்பட்டி பொங்கலும், பால்பொங்கலும் !!
இந்த இனிய நன்நாளில் உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். மேலும் எல்லோரது வாழ்வும் சர்க்கரைப் பொங்கலும், கரும்புமாய் இனித்திட வாழ்த்துக்கள்.
அருமையான படங்கள்... தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். தங்களின் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.
Deleteஉங்கள் வீட்டிலும் பால் பொங்குச்சா? ஒரு ரகசியம் சொல்லட்டுமா? நான் பாலை அடுப்பில் வைத்து விட்டு அதன் அருகிலேயே நின்று கொண்டிருப்பேன். அப்பொழுதெல்லாம் பொங்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் பால் , ஒரு சின்ன வேலையாய் (பெரிய வேலையெல்லாம் இல்லைங்க) நகர்ந்த வினாடி ' புஸ்' என்று பொங்கி பல நாட்கள் ' பொங்கலோ பொங்கல் ' சொல்ல வைத்தது விடும்.
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
எங்க வீட்ல ஜனவரி 3ந் தேதியே பால் பொங்கிருச்சு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.
Deleteஇந்த ரகசியம் உங்களிடத்திலும் உண்டா? திடீரென பால் பொங்குவது எல்லோருக்குமேதான் போலும். ஸ்டவ் அழுக்காவது இதனால்தான். கடகடவென வழிந்தோடிவிடும்.
engal oorilum athu than valakam..paal ponguchula :) pongal nal vaalthukal :)
ReplyDeleteஓ, உங்க ஊரிலும் இப்படித்தானா !! வாழ்த்துக்களுக்கு நன்றி ஞானகுரு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கௌம் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Deleteபொங்கல் அன்று இங்கேயும் பால் பொங்கல் சாப்பிட்டேன்.....
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
அடுத்த வருடம் தமிழகம் வந்து செட்டிலாகி உங்கள் வீட்டினருடன் சேர்ந்து பொங்கல் சாப்பிட வாழ்த்துக்கள்.
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இந்த வருடப் பொங்கல் மறக்க முடியாததாகிவிட்டது!
ReplyDeleteஎன்ன செய்வது, சில சமயங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது. வீட்டிலுள்ளவர்களின் சந்தோஷத்திற்காக கொஞ்சம் நேரத்தை நமக்காகவும் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். வருகைக்கு நன்றிங்க.
Delete