Thursday, January 16, 2014

பொங்கல் ஸ்பெஷல் _ வெறும்நாள்

கரிநாளுக்கு அடுத்த நாள் வெறும்நாள். பேச்சு வழக்கில் இதை வெரி(றி)நாள் என்றுதான் சொல்லுவாங்க.

பெய‌ருக்கு ஏற்றார்போல் இன்று எந்த விதமான‌ ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கும். ஏதோ ஒருசில இடங்களில் மட்டும் திருவிழா நடக்கும்.

பொங்கல் காசை எண்ணி ரெடி பண்ணி வையுங்க. கூடவே புளிசாதம் அதுவும் இல்லாட்டி இட்லி & பொடி பார்சல் ரெடி பண்ணிக்கோங்க. நாளை எங்கள் ஊர் ஆற்றுத் திருவிழாவிற்கு அழைத்துப் போகிறேன்.

12 comments:

  1. Replies
    1. இதோ வேலையை முடித்துவிட்டு வருகிறேன்.

      Delete
  2. இட்லி செட் ரெடி. ஆற்றுக்கு கிளம்புவோமா?

    ReplyDelete
    Replies
    1. உங்க வீட்டு இட்லியைக் காலி பண்ணுவதற்காகவே வ ந் து ட் டே.... இருக்கேன்.

      Delete
  3. எங்க வீட்டுலயும் எல்லோரும் ரெடி ஆகிட்டாங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்க வீட்லயும் ரெடியாயிட்டாங்களா! அப்படின்னா நான்தான் சீக்கிரமா கிளம்பணும் போலிருக்கு !

      Delete
  4. வெறும் நாள் - பல நாட்கள் வெறுமையான நாட்கள் தான்.... :)

    நாளை ஆற்றுத் திருவிழா.... நானும் காத்திருக்கிறேன் - விழா பற்றி தெரிந்து கொள்ள....

    ReplyDelete
    Replies
    1. சற்று முன்னர்தான் ஆற்றுத் திருவிழாவுக்கு போய்ட்டு வந்தோமுங்க‌ !!

      Delete
  5. ஆற்றுத் திருவிழாவா! சுவாரஸ்மாக நிறைய விஷயம் வெச்சிருக்கீங்களே.....:)

    இதோ வந்துட்டே இருக்கேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆத்துத் திருவிழாவுக்கு வர்றீங்கன்னா மொதல்ல ரூல்ஸ சொல்லிடுறேங்க. நானும், ராஜலக்ஷ்மியும் இட்லி & தூள் எடுத்துகிட்டோம். அதனால நீங்க புளி சாதம் கட்டிட்டு வாங்க, தொலையாம எங்க கூடவே நடக்க‌ணும், முக்கியமா அங்க விக்குற எதையும் வாங்கிக்குடுன்னு அடம் பிடிக்கக் கூடாது....இது மாதிரி இன்னும் நிறைய....இதையெல்லாம் படிச்சுட்டு சமத்தா வாங்கபாக்கலாம் !!

      Delete
  6. நானும் வரேன்.........! என்ன விட்டுடாதீங்கோ! நான் என்ன கொண்டுவரட்டும்?

    ReplyDelete
    Replies
    1. நீங்க இல்லாமலா ! உங்களுக்காகத்தான் வெயிட்டிங். இட்லி&தூள், புளிசாதம் எல்லாம் மூட்டை கட்டியாச்சு. பலூன், கரும்பு, மணி, வளையல் இதுமாதிரி எல்லாம் வாங்க பொங்கல் காசு மட்டும் கொஞ்சம் எடுத்திட்டு வந்திடுங்க.

      ஆனாலும் குட்டி பசங்களாவே மாறிப்போனதில் ஒரு சந்தோஷம், எழுதும்போதே சிரிப்பு வருகிறது.

      Delete