ஞாயிறு, 8 ஜூன், 2014

டார்க் பிங்க் ரோஸ் !

ஏறக்குறைய ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இன்று அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் பூத்துக் குலுங்கும் ரோஜாக்களைப் பார்க்கலாம் என வந்தால் ....... எல்லாப் பூக்களும் பனியில் நனைந்து ......  ஆஹா ...... எவ்வளவு அழகு !!


பதிவில் உள்ளவை எல்லாமே Dark pink roseதான். இளங்காலை வெயிலில், பனித் துளிகளினால் கொஞ்ச‌ம் நிறம் மாறித் தெரிகிறது, அவ்வளவே !   
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                   இரண்டு மாதங்களுக்கு முன் எடுத்த படங்கள் கீழேயுள்ள‌வை.   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

14 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும், பூக்களை ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றிங்க.

   நீக்கு
 2. பனியில் நனைந்த மலர்கள் கொள்ளை அழகு. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க சகோதரி.

   நீக்கு
 3. அழகுப் பூக்கள்! பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு சித்ராக்கா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மகி, பின்னி பெடலெடுக்குற வெயிலுக்கு இதமாத்தான் இருந்துச்சு. இதுல இன்னொன்னும் இருக்கு. நேத்து காலையில யார் உதவியும் இல்லாம தைரியமா நானேஏஏ போய் படம் புடிச்சுட்டு வந்ததாக்கும். ஹா ஹா ஹா !

   நீக்கு
 4. அழகான பூக்கள்...... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பூக்களை ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றிங்க.

   நீக்கு
 5. அழகோவியம் படைக்கிறது உங்கள் கேமரா. படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் அலைபேசியிலுள்ள காமிரா உதவியினால் வந்ததுதான். வருகைக்கும் நன்றிங்க.

   நீக்கு
 6. இரண்டு மாதங்களுக்கு முந்தைய ரோஜாக்கள் வசீகரிக்கும் அழகு என்றால் பனியில் நனைந்த ரோஜாக்கள் கிறங்கவைக்கும் அழகு. அழகிய மலர்களின் பகிர்வுக்கு நன்றி சித்ரா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், ரோஜாக்களை ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றிங்க.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரி!

  இன்றுதான் இங்கே எனக்கும் வரக் கிடைத்தது. மனதை அள்ளிக் கொண்டு போகிறது அழகு ரோஜா மலர்கள்! அருமை!
  பகிர்விற்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் சித்ரா!

  ஹாஆ!.. உங்களைத் தொடர் பதிவு ஒன்றிற்கு அழைத்துள்ளேன்!
  வருகை தாருங்கள்! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இளமதி,

   அழைப்பு விடுத்ததில் மகிழ்ச்சி. பதிலெழுத‌ முயற்சிக்கிறேன். வருகைக்கும், தகவலுக்கும் நன்றிங்க.

   நீக்கு