Wednesday, November 13, 2013

எங்கள் வீட்டுத் தோட்டம்.........வெந்தயக் கீரை


ஒரு ம‌ண்தொட்டியில் பாதியளவிற்கு மண் நிரப்பி இட்லிக்கு ஊறவைத்த வெந்தயம் (ஊறி இருப்பதால் சீக்கிரமே முளைத்துவிடும்) அல்லது அஞ்சறைப் பெட்டியில் உள்ள வெந்தயத்தில் சிறிது எடுத்து மண்ணின் மேல் தூவிவிட்டு, விதை மண்ணால் மூடும் அளவிற்கு லேசாக மண்ணைக் கிளறிவிட்டு சிறிது தண்ணீர் தெளித்துவிடவும்.

       """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""


சில‌ நட்களிலேயே முளைத்து வெளியே வர ஆரம்பிக்கும்.

   '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

படிப்படியாக வளர்ந்து......


அறுவடைக்குத் தயார் நிலையில் !

 '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அறுவடைக்கு ஆள் தேடித் தேடிப் பார்த்துவிட்டு 1_800_Harvest Machine க்கு ஃபோன் செய்து.......... அறுவடை நல்லவிதமாக முடிந்தது. ஹி    ஹி !!

 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வெந்தயக்கீரை புலாவும் கிண்டியாயிற்று.


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அறுவடைக்குப் பின் மீண்டும் துளிர்த்து வருமா என விட்டுப் பிடித்தால்....


வாவ்.......மீண்டும் அழகாகத் துளிர்த்து வந்தது !


மண்தொட்டி தேவைப்பட்டதால் அதற்குமேல் விட முடியவில்லை.

2 comments:

  1. நங்கள் டெல்லியில் இருக்கும் போது இந்த மாதிரி நானும் அறுவடை செய்திருக்கிறேன். ஒரு சின்ன டிப்ஸ். வெந்தையக்கீரை அறுவடை செய்யும் பொழுது மேலாக கிள்ளி உபயோகத்திற்கு எடுத்து கொண்டு அப்படியே விடுங்கள். மீண்டும் துளிர்க்கும். இதே போல் பல தடவை செயலாம். மாதக்கணக்கில் நாம் சாகுபடி செய்யலாம்.
    அருமையாய் விளக்கி இருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஓ, நீங்களும் வெந்தயக் கீரையை வளர்த்திருக்கீங்களா! உங்க டிப்ஸ் நல்லாருக்கு. நீங்க சொன்னமாதிரி ஒருதடவதான் விட்டேன். தொட்டி ஃப்ரீ ஆனதும் அடுத்த தடவ செய்திடலாம்.

      ஒரு தடவ மிளகாய் செடிகூட மூன்று வருடங்களுக்கு இருந்தது. வெளியூர் போனபோது விட்டுட்டு போயாச்சு. டிப்ஸுக்கும், வருகைக்கும் நன்றிங்க.

      Delete